27-12-2022, 01:12 PM
எல்லாம் ஓகேதான் நண்பா ஆனாலும் அந்த கிழவன் பெரியப்பா மற்றும் அந்த கிழவி பெரியம்மாவை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டீர்கள்
அதுதான் சிறிய வருத்தம்
அதுதான் சிறிய வருத்தம்
(28-12-2022, 05:32 AM)Ananthakumar Wrote: என்ன நண்பா
அந்த கிழட்டு பெரியப்பா மற்றும் பெரியம்மா இருவரையும் கிழித்து தொங்கவிட்டு அவமானப்படுத்தி சாகுமளவுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுவீங்கனு பார்த்தால் இங்கே இந்த இரண்டு கிழடு கட்டைகளை போய் தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
(28-12-2022, 11:06 AM)சிற்பி Wrote: என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் நண்பா..