Posts: 2,204
Threads: 10
Likes Received: 10,096 in 1,574 posts
Likes Given: 1,175
Joined: Dec 2025
Reputation:
309
அத்தியாயம் 98 - சஸ்பென்ஸ்
ராஜீவ் மல்லிய கட்டி புடிச்சுருக்கும் போது.
உணர்ச்சிவசப்பட்ட மல்லி.
ராஜீவோட முகம் கன்னம் கழுத்து உதடுனு அடுத்து அடுத்து முத்தம் கொடுக்க
ராஜீவ் அவ கிட்ட இருந்து அவனை விடுவிக்க குள்ள படாதா பாடு பட்டான்
ராஜீவ் : ஏ நீ இப்ப முழுகாம இருக்க
மல்லி : அதுக்கு என் புருஷனுக்கு கிஸ் கூடபண்ண கூடாதா
மல்லி : இவளோ நாள் பண்ணியா
மல்லிக்கு சுருக்குனு குற்றஉணர்ச்சிய கிண்ட
மல்லி : அது அது
ராஜீவ் : இங்க பாரு. இனி இதை பத்தி ரொம்ப யோசிக்க வேணாம்.
இந்த வாரம் நெறய நீ எதிர்பாக்காத விஷயம் லாம் நடக்கும். அதெல்லாம் பாத்து சந்தோச பட தயாராகிக்கோ
மல்லி : என்ன அது
ராஜீவ் : சஸ்பென்ஸ்
காலை 10 மணிக்கெல்லாம் கெளதம் கார் அங்க வர.
கெளதம் ஒரு சந்தோஷத்தோட ஆர்வத்தோட அங்க வர.
வாசல் கிட்டயே ராஜீவ் கெளதம் யாருக்கும் ஏதும் இங்க தெரியாது, i mean பாட்டிக்கு தெரியாது வெளியவும் சொல்லல
கெளதம் : ஓ ஆனா சொல்லணுமே
ராஜீவ் : இப்ப வேணாம்
கெளதம் : என்ன சொல்ற, அப்பொறம் எதுக்கு கூப்பிட என்ன ?
ராஜீவ் : உன்னால தன் எங்களுக்கு இந்த நல்லது நடந்துற்கு. உங்கிட்ட சொல்லாம மறைக்க விருப்பம் இல்ல.
கெளதம் : ம்ம்ம் மல்லி எங்க இருக்கா.
ராஜீவ் : அவ மேல இருக்கா. தூங்குற இப்ப பாக்க வேணாம்
கெளதம் : காரணம் இல்லாம என்ன கூப்பிட மாட்டியே
ராஜீவ் : நான் மல்லியோட ஒன் வீக் வெளிய போறேன். வித்யா ஆபிஸ் பாத்துக்குவா நீ அவளுக்கு வேணுங்கிற ஹெல்ப் பண்ணு அதா சொல்ல தான் கூப்பிட்டேன். நம்ம ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தர் இங்க இருக்கனும்.
அப்பொறம் பாட்டிய சமாளிக்கணும் , அவங்கள மறுபடி அவங்க ஊருக்கு அனுப்பனும்
கெளதம் : வாய்ப்பே இல்ல. அவங்க எப்படி போவாங்க, மல்லி கர்பம் ஆனா தான் போவாங்க.
ராஜீவ் : உனக்கு விஷயம் புரியல. இதை அவங்க கிட்ட சொல்ல முடியாது. மல்லிக்கு நிஜ பேமிலி இருக்கு அவங்க முன்னாடி எப்படி நடிக்க. ரிஸ்க்கு
கெளதம் ஏதோ யோசிக்க.
ராஜீவ் : என்னமோ யோசிக்கிற அதெல்லாம் மொதல்ல ஒரு ஒரு வாரம் கழிச்சு யோசிச்சு வை அதுக்குள்ள நாங்க போக வேண்டிய இடத்துக்கு போயிடு வந்துடறோம்
கெளதம் : எப்ப கெளம்பறீங்க. இன்னைக்கு.
ராஜீவ் : இன்னைக்கு
கெளதம் : இன்னைக்கா? என்ன suddenaa
ராஜீவ் : நமக்குள்ள இந்த மாதிரி agreement கூட suddena தான் வந்தது யாராச்சும் ஏன்னு யோசிச்சமா. நம்பு கெளதம். ஒரு காரணம் இருக்கும்
கெளதம் : சரி. நான் மேல போறேன் மல்லிய பாத்துட்டு வரேன்.
ராஜீவ் : நான் தடுக்கலையே மச்சா. தூங்குறா அப்பொறம் பாருன்னு சொல்றேன். நீ போய் பாடிய கவனி அவங்கள எப்படி சமாளிக்கிறதுனு யோசி
ஒரு சில மணி நேரம் கழிச்சு ஹால் ல கௌதமும் பாட்டியும் பேசிட்டு இருக்கும் போது
மல்லியும் ராஜீவும் கீழ வர.
கௌதமுக்கு ஆசை அடங்கலை எப்படியாச்சும் மல்லிய கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் கொடுத்து அவனோட சந்தோசத பகிர நெனச்சான்
ராஜீவுக்கு இது புரியாம இல்ல. மல்லி கு கௌதம பாத்தோன ஒரு சின்ன சந்தோசம் இருந்தாலும் அவ வந்த ஒடம்புல இருக்கிற அசைவ வச்சு என்ன செய்ய போறான்னு தெரியுற அளவுக்கு அவனோட அசைவுகள் பல ஒல்கள் ல பரிச்சயம் ஆயிருச்சு
மல்லி முடிஞ்ச அளவு கிச்சன் ளையும் ஹால் ளையும் இருக்க. கௌதமாலா பெருசா ரியாக்ட் பண்ண முடில. ஒரு 4 மணிக்கு ராஜீவ் அசந்த நேரம் மாடிக்கு போனவன். மல்லி தனியா இருக்கிறதா பாத்து அவ பின்னாடி இருந்து கட்டி பிடிச்சு im happy i லவ் யு and தி பேபி னு சொல்ல . மல்லி அந்த பிடியை விட்டு வேலாக மனசு இல்ல. எங்க கௌதம காயப்படுத்துவமோ னு நெனச்சாலும். அவ ரோமா உறுதியா இருந்தா. ஒரு சில வினாடி கழிச்சு அவளே அவனோட பிடில இருந்து விலகி. தேங்க்ஸ் கெளதம். எனக்கு தெரியும் உனக்கும் சந்தோசமா இருக்கும்னு. நானும் ராஜீவும் இப்ப உனக்கு கடமை பட்ருக்கோம் . இந்த ட்விஸ்ட்டை நான் எதிர்பாக்கல. சரி ராஜீவ் இப்ப வருவாரு. நீ உக்காந்து பேசு.
கெளதம் : அவ்ளோதானா
மல்லி : அவ்ளோதான். ஏற்கனவே நெறய பேசிட்டோம் இதை பத்தி . அவ்ளோதான்
கெளதம் : எங்கயோ ஒரு வரம் நீயும் ராஜீவும் வெளிய போறதா கேள்வி பட்டேன்
மல்லி : அப்படியா நீ சொல்லி தான் எனக்கு தெரியும் பாரேன் பிரெண்டு உங்கிட்ட சொல்லிருக்காரு கட்ண பொண்டாட்டிகிட்ட சொல்லல
ஏதோ ஹார்ன் சவுண்ட் கேக்க.
மல்லியும் கௌதமும் பெறூம் ல இருந்து வெளிய வந்து கீழ பாக்க. அங்க வித்யா வந்து இருந்தா.
The following 14 users Like heygiwriter's post:14 users Like heygiwriter's post
• Anwar004, BlackSpirit, ChandruDelighty, Hemanadhan, KILANDIL, lee.jae.han, Punidhan, Raju@Vijay, rajzr, Raj_Rohan, Runer, Sankamithira, Vampire2525, xbiilove
Posts: 426
Threads: 3
Likes Received: 1,878 in 347 posts
Likes Given: 686
Joined: Feb 2023
Reputation:
7
Hey gi... One thing want to clarify..
Gowtham avanoda camera mic ah eduthutana Rajeev Mali room la irunthu or it's still there??
Posts: 515
Threads: 0
Likes Received: 240 in 195 posts
Likes Given: 613
Joined: Apr 2025
Reputation:
3
ஏதோ பெருசா ராஜீவ் plan பண்ற மாதிரி தெரியுது.....
1week என்ன பிளான் பன்னிருப்பான்.....?
இவ்வளவு நடந்தும் மல்லி பட்ட தான் திருந்துவ போல....
Posts: 260
Threads: 0
Likes Received: 108 in 86 posts
Likes Given: 366
Joined: Aug 2024
Reputation:
5
Nice flow HeyGi.
It is really a suspense and surprise :)
Please go on.
Posts: 152
Threads: 5
Likes Received: 73 in 43 posts
Likes Given: 30
Joined: Feb 2019
Reputation:
4
Heigy boss any updates ???
Posts: 2,204
Threads: 10
Likes Received: 10,096 in 1,574 posts
Likes Given: 1,175
Joined: Dec 2025
Reputation:
309
அத்தியாயம் 99 - சர்ப்ரைஸ்
மல்லியும் கௌதமும் bedroomல இருந்து வெளிய வந்து கீழ பாக்க. அங்க வித்யா வந்து இருந்தா.
மல்லி வித்யா வருகையை பாத்ததும் அவளுக்கு தோணுன ஒரே எண்ணம் ஏன் அடிக்கடி இந்த பொண்ணு இங்க வருது.
ராஜீவ் வித்யா கு கை கொடுத்து . வா னு உள்ள கூப்பிட. அங்க கீழ பாட்டியும் வித்யாவும் ஏதோ பேச. நேரா மேல வந்த ராஜீவ். ஒகே வித்யா வந்துட்ட நாம கிளம்பலாம்
மல்லி : எது ? எங்க ?
ராஜீவ் : சர்ப்ரைஸ். 1 வார ட்ரிப். போற வழில சொல்றேன்
மல்லி : சரி வித்யா எதுக்கு வந்துருக்காங்க
ராஜீவ் : அவங்களா
கெளதம் : இந்த ஒரு வார உங்க ட்ரிப் சமயத்துல ஆபிஸ் பாதுகா போறாங்க, என் கூட ஜாயிண்ட் பனி விட்றாரு ராஜீவ்
ராஜீவ் : கரெக்ட் ஆனா இப்ப வந்தது வித்யா யூஸ் பண்ணி நாம வெளிய போறோம். பாட்டிய கெளதம் இணைக்கு ஊருக்கு அனுப்பிருவார் இல்ல இந்த வரம் அனுப்புவார் அதுவரைக்கும் ஏதோ பொய் சொல்லி கெளதம் சமாளிப்பர்.
மல்லி : என்னனு சொல்லுவாரு நீங்க திடீர் திடிர்னு இப்படி பண்ணினா
ராஜீவ் : பொய் சொல்ல கௌதமுக்கு சொல்லித்தரணுமா ? எல்லாரும் நம்புற மாதிரி சொல்லுவான். அவன் பிசினஸ் டீலிங் லாம் உனக்கு தெரியாது
ட்ரஸ்ட் ஹிம் ஹி is எ பெர்பெக்ட் ளையர்
கெளதம் : நீ என்ன புகழறிய இல்ல
ராஜீவ் : உன் தெறமைய சொல்லிட்டு இருக்கேன் பா
ராஜீவ் : டைம் இல்ல. நைட் லேட் ஆயிடும் . நாம இப்ப கெளம்பனும்
மல்லி : எங்க நான் எதுவுமே எடுத்து வைக்கல 1 வாரம் னு சொல்றிங்க.
ராஜீவ் : ஒரு வாரம் வெளிய புர்ச்சஸ் பனிக்காலம் எதுவும் எடுக்க வேண்டாம்
இப்ப இப்படியே கிளம்பலாம்
மல்லி : பாட்டி ?
ராஜீவ் : வித்யா ஆல்ரெடி ஏதோ ஒரு பொய்யா சொல்லி வச்சுருப்பா. அது கன்வின்ஸ் ஆனா எனக்கு மெசேஜ் வரும். கெளதம் நம்பர் கொடுத்துருக்கேன், அவருக்கும் ஒரு மெசேஜ் வரும் கெளதம் பின்னாடி சமாளிச்சுக்கணும்
கெளதம் : அப்ப குழந்தை பொறக்குற வரைக்கும் பாட்டி
ராஜீவ் : சொல்லவே வேணாம். பொறந்த அப்பொறம் ஒரு நாள் வர சொல்லி காட்டலாம், aana அதுக்கு முன்னாடியே நீயே முடிஞ்சா உண்மையா சொல்லிடு.
கெளதம் : மனசாட்சியோடு பேசு மச்சா
ராஜீவ் : மனசாட்சி இருக்கிற நாலா தான் மச்சான் இத நீயே செரி பண்ணுனு சமாளிச்சுட்டு கெளம்பறோம் . கஷ்டமா தான் இருக்கும். ரியாலிட்டி எல்லாரும் face பண்ணனும் . நாங்க கெளம்பறோம் வந்து பேசுவோம்.
ராஜீவ் மல்லி கைய புடிச்சு போலாமான்னு கேக்க மல்லி என்ன சொல்றதுன்னு தெரியாம, நடக்க ஆரம்பிச்சா. அவ ஒரு நிமிஷம் கௌதம திரும்பி பாத்தாலும். ராஜீவ் சொன்ன அர்த்தம் புரிஞ்சது. ரியாலிட்டி இதனை அக்ரீ பண்ணுனோம் மல்லி திரும்பி பாக்க விரும்பல. கெளதம் சுயநலம்னு நெனச்சாலும் பரவைல்லைனு மல்லி ராஜீவ் கைய இறுக்கமா புடிச்சுகிட்டு நடந்து போனா
கீழ போனதும் , பாட்டி : மல்லி பாத்து பத்திரமா போயிடு வரணும் ..
மல்லி : சரி பாட்டி
பாட்டி : ராஜீவ் நீயும் போறான்னு கேள்வி பட்டேன் ரெண்டு பொண்ணுங்களும் உன் பொறுப்பு. பாத்துக்க.
ராஜீவ் : சரி பாட்டி, என் பாதுகாப்பில ரெண்டு பெரும் நிம்மதியா இருப்பாங்க போதுமா ?
மல்லி சிரிக்க. வித்யாவும் சிறிய்க்க. மல்லி சிரிச்ச அர்த்தம் ஒகே, வித்யா எதுக்கு சிரிக்கிறானு மல்லிக்கு ஒரு பொறி தட்டினாலும். அவனோட அவளும் நடந்து கார் ல ஏறுனாங்க
மல்லி : ஆமா அது என்ன பொய் சொல்லி பற்றிய சமாளிச்சீங்க வித்யா
ராஜீவ் : அது நமக்கு அனாவசியம் கெளதம் பாடு. வித்யா எப்படியும் என்ன பொய் சொன்னாங்கனு அனுப்பிச்சுருப்பா.
வித்யா : அனுப்பிச்சுட்டேன், பாப்போம் கெளதம் திறமை என்னனு
மல்லி ; இப்ப எங்க போறோம். 30 மிஸ் ல பிளைட் 1.30 ஹர்ஸ் ல உங்க ஊருக்கு போவோம், நைட் அங்க டின்னர் முடிச்சுட்டு கார் ல ஏறுனோம்னா 2 ஹௌர்ஸ் ல ஒரு இடம் அங்க நைட் ஸ்டே .. மல்லி பின்னாடி ஒரு luggage பாக்க
இது என்னதுனு கேட்டா
ராஜீவ் 1 வீக் ஸ்பென்ட் பண்ண வேண்டிய காட்ஜெட்ஸ்
மல்லி தொறக்க போக.
ராஜீவ் : வேண்டாம் நைட் ரூம் போய் பாப்போம்
வித்யா இருவரையும் ஏர்போட் ல ட்ராப் பண்ண.
மல்லி ராஜீவ் பிளைட் என்ற போனாங்க.
மலைக்கு ராஜீவ் கொடுக்க போற சர்ப்ரைஸ் தான் மண்டை fulla
என்னவா இருக்கும்
ஏன் இவளோ போடி போட்டு பேசுறான்.
இது என்ன பெட்டி
சரி நைட் ரூம் போய் பாப்போம்
ராஜீவ் ஒரு படத்தை போடு காமிச்சுக்கிட்டே வர. அதுக்குள்ளயே மல்லியும் மூழ்கி போக.
ஒரு வழிய 5.20 கு பிளைட் லேண்ட் சீக்ரமவே வந்துருச்சு இன்னைக்கு.
ராஜீவ் மல்லியை கூட்டிகிட்டு வெளிய வெயிட் பண்ண ஒரு கார் வந்தது.
ராஜீவும் மல்லியும் ஏற
மல்லி : ரொம்ப நாள் ஆச்சு நம்ம ஊருக்கு வந்து
யாரும் நம்ம லவ்க்கு ஹெல்ப் பண்லயேனு ஓடி வந்தோம்
இன்னைக்கு இங்க ஸ்டே பண்லாமா
ராஜீவ் : ஸ்டே பண்ணி ?
மல்லி : இல்ல நம்ம ஊரு கலையானதுக்கு பின்னாடி வந்ததது இல்ல. அப்பாக்கு வேற முடியல.
ராஜீவ் : சரி திரும்பி வரும்போது இங்க வருவோம்.
மல்லி : பிராமிசா ?
Posts: 2,204
Threads: 10
Likes Received: 10,096 in 1,574 posts
Likes Given: 1,175
Joined: Dec 2025
Reputation:
309
Continuation
ராஜீவ் : ப்ராமிஸ்.
மல்லி : my ஸ்வீட் husband
வண்டி ஒரு ஹாஸ்பிடல் கிட்ட நிக்க.
மல்லி : இங்க எங்க வண்டி நிக்குது
ராஜீவ் : இறங்கு சொல்றேன்.
மல்லி இறங்க. மல்லியும் ராஜீவும் நடந்துட்டே பேச ஆரம்பிச்சாங்க
ராஜீவ் : inga என்னக்கு தெரிஞ்ச பிரென்ட் இருக்கார் அவர்கிட்ட ரு சின்ன செக்கப்
மல்லி பதற
என்ன checkup அதான் டாக்டர் அன்னைக்கே பாத்தாரே
ராஜீவ் : ஏன் பதறுற
மல்லி ; பதறல சும்மா சும்மா பாக்க கூடாது
ராஜீவ் : இங்க பாரு செக்கப் உனக்கு இல்ல எனக்கு
மல்லி : என்ன உனக்கா ?
என்ன ஆச்சு உனக்கு
ஏன் ஏதும் சொல்லல
என்ன பண்ணுது சொல்லு
ராஜீவ் : ஷப்பா இரு பதறுற மாதிரி ஏதும் இல்ல. ரிலாக்ஸ்.
மல்லி : நீ எதுமே சொல்லாம ஏன் இப்படி பண்ற.
அவங்க பேசிக்கிட்டே நடந்து
லிபிட் வர
ராஜீவ் 3றது தளத்துக்கு லிப்ட் போக பிரஸ் பண்ணான்
மல்லி : நீ ஏதோ மறைக்குற. உண்மையா சொல்லு என்ன ஆச்சு
ராஜீவ் : செறி சொல்றேன் வா னு கைய புடிச்சு நடக்க
மல்லிக்கு பயம் நிமிஷத்துக்கு நிமிஷம் எற
ராஜீவ் அங்க இருந்த ஒரு வார்டகிட்ட வந்து ஒரு ரூம் குள்ள போக..
மல்லியோ அவன் முகத்தை மட்டும் பாத்து கேள்வி கேட்டுக்கிட்டே நடந்தா
மல்லி :சொல்லு என் முகத்தை பாத்து சொல்லு
ராஜீவ் கால்கள் நின்றது
ராஜீவ் அவளை பாத்து உண்மைதானா இங்க இருக்கு பாருன்னு அவளோட மோகத்தை திருப்ப
அவளோட அப்பா பெட் ல இருந்தமாதிரியே அவளை பார்க்க. அவளோட சொந்தம் பந்தம் 10-12 பேர் அங்க.
மல்லி கண்ணுல இருந்து நீர் கொட்ட ஆரம்பிக்க. அங்க இருந்த பெண்கள் எல்லாரும் மல்லிய சுத்தி நின்னு கட்டி புடிச்சு அழுக ஆரம்பிச்சாங்க . அவ்ளோதான் சொந்தங்கள் ஒண்ணா சேர.
மல்லியோட அன்னான் உள்ள வந்தாரு
அண்ணன் : மச்சாவாழ்த்துக்கள் அப்பா ஆக போறீங்க
மல்லி : எப்படி அண்ணா உங்களுக்கு தெரியும்.
அன்னான் : உன் வீட்டுக்காரர் கொஞ்ச நாலா என் கூட பேசிட்டு தான் இருக்கார். எனக்கு பிரஸ்ட் தகவல் சொல்லிட்டார் சர்ப்ரைஸ் னு சொன்னார் நீ வராது அதான் நாங்க எல்லாரும் இங்க இருக்கோம்
ராஜீவ் : மல்லி அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கலாம் வா.
மல்லி அப்பா பேச கூடிய சொல்நிலையில இல்லாட்டியும் அவரோட விழி ஓரத்துல வந்த நீர் அவங்கள மணிச்சத்து மட்டும் இல்லாம ஆசிரவதம் கொடுத்த மாதிரியிருந்தது
அன்னன் : அப்பா நீ மறுபடி தாத்தா ஆகா போறனு சொல்ல.
மல்லி ராஜீவ் தான் எதிர்பாக்காதத எல்லாம் செய்றத பாத்து ஒரு செகண்ட் பூரிச்சு போய்ட்டா
அவ திரும்பி பாக்கும் பொது அங்க இருந்து ஜனம், அங்க இருந்த சொந்தம் இதான் நிஜம் . அவளுக்கே தெரியாம அவளுக்கு தோணுன ஒரு எண்ணம் எதுக்காக பாட்டிக்காக அவளோ பாத்தோம் நிஜம் இங்க தான இருக்கு. கெளதம் சொல்றன்னு பாடிக்காக அங்க இருந்துஇருந்தா இதெல்லாம் நமக்கு கெடச்சுருக்காதே. எப்படி நம்ம மூளை வேலை செய்யாம இருக்கு. இதுகூடவா பிரிச்சு பாக்க முடியாம போய்ட்டோம்
மல்லி சிந்தனைல இருக்க.
மல்லி அக்கா : சரி கெளம்புடி அம்மாவும் சித்தியும் பத்துக்குவாங்க நம்ம வீட்டுக்கு போலாம்
மல்லி : இல்லக்கா நாங்க 1 வாரம் ட்ரிப் வந்தோம்
அக்கா : நீ வந்த ட்ரிப் இதன், உன் புருஷன் சர்ப்ரைஸ்க்காக உங்கிட்ட பொய் சொல்லிருக்காறு நீயும் இது வரைக்கும் நம்பி வந்துருக்க
மல்லி ; என்னங்க என்ன இப்படி முட்டாள் ஆக்கிருக்கிங்க
ராஜீவ் : ஊருல எவன் எவனோ உன்ன முட்டாள் ஆகுறான் கத்னா புருஷன் எனக்காக பொறுத்துக்க மாட்டியா
மல்லி : நான் முட்டாள் இல்ல.
ராஜீவ் : நீ புத்திசாலி தான், ஆனா யாரையாச்சும் ரொம்ப நம்பிட்டினா, நீயே அவங்கள உன்ன முட்டாளா யூஸ் பண்ணிக்கிற அளவுக்கு இடம் கொடுப்ப. இப்ப நான் செஞ்சேன் பாத்தியா உன்னோட அறிவை நீ யூஸ் பண்ணவே இல்ல நான் சொன்னதை அப்படியே நம்பின.
அக்காவும் அத கேட்டு சிரிச்சு ஸ்கூல் ல நடந்த ஒரு விஷயத்தை சொல்ல
அரட்டை நேரமா மாறுச்சு ஹாஸ்பிடல்
ஒரு வழியா
பேசிக்கிட்டே எல்லாரும் வீட்டுக்கு வர.
முதல் முறை ராஜீவ் அவங்க வீட்டுக்குள்ள போனான் அரண்மனை மாதிரி வீடு. நல்ல சொகுசு.
இதெல்லாம் விட்டுட்டு மல்லி அவன் கூட வந்ததா இன்னும் அவனால நம்ப முடியல.
அவன் ஒரு எமோஷனல் desicion தான் எடுத்தான், மல்லிய அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு. பட் அது மோர் தான் வார்த்த னு இப்ப அது அவனுக்கு புரிஞ்சது.
எல்லாரும் நைட் டின்னர் முடிச்சு பேசிட்டு இருக்க. மல்லி ரொம்ப நாள் கழிச்சு வந்தனால, வீடு பியுள்ள ஓரோருத்தர் கூட அரட்டை அடிச்சுட்டு இருக்க.
ராஜீவ் அவங்களுக்கு கொடுத்த ரூம் ல படுத்து இருந்தான்
போன் ரிங் அடிக்க.
அந்த பக்கம் வித்யா ....
ராஜீவ் அட்டண்ட் பண்ண
வித்யா :ஹலோ
ராஜீவ் : ஹாய் வித்யா
வித்யா : ஹாய் லாம் இருக்கட்டும் என்ன திடுதிடுப்புன்னு ஒரு பிளான் என்கிட்ட கூட சொல்லாம.
ராஜீவ் : எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டு தான் பண்ணனுமா
வித்யா : நான் பார்ட்னர் இன் மிஷன் இல்லையா
ராஜீவ் : அதெல்லாம் உண்டு
வித்யா : ம்ம்ம் நான் கூட மல்லிய ஏதோ பழி வாங்கறேன்னு சொன்னானோன என்னமோ நெனச்சேன். நீங்க என்னடா னா பொசுக்குன்னு பேமிலி கூட சேத்தி வச்சு என்ன ட்ராமா இது ?
ராஜீவ் : நான் கரணம் இல்லாம ஏதும் பண்ண மாட்டேன்
வித்யா : அதனா பாத்தேன் . ராஜீவா கொக்கா
சொல்லுங்க கேப்போம்.
(This post was last modified: 24-09-2026, 11:34 PM by
heygiwriter. Edited 1 time in total.)
The following 13 users Like heygiwriter's post:13 users Like heygiwriter's post
• Bala, ChandruDelighty, Hemanadhan, Ironman0, KILANDIL, lee.jae.han, oxy.raj, Punidhan, Raju@Vijay, rajzr, Raj_Rohan, Runer, Sankamithira
Posts: 103
Threads: 0
Likes Received: 47 in 35 posts
Likes Given: 49
Joined: Sep 2026
Reputation:
0
Malli ava family miss panna athunala Goutham oda patti kuda close ana eppa real family kuda pesa arabichchitta reality Theriya arabichchuruchchu good family sentiment
Posts: 311
Threads: 2
Likes Received: 171 in 122 posts
Likes Given: 70
Joined: Nov 2018
Reputation:
2
Just curious what if Malli is possessive if Goutham and Vidya together..
Random thought...
Posts: 515
Threads: 0
Likes Received: 240 in 195 posts
Likes Given: 613
Joined: Apr 2025
Reputation:
3
Vera level update nanba super