05-02-2019, 08:46 PM
யாரும் இல்லாத தீவில் - XOSSIP தளத்தில் முடித்து வைக்கப்பட்ட கதை மீண்டும் உங்களுக்காக
இக்கதைக்கான முழு சிறப்பும் எழுத்தாளரையே சாரும்
இக்கதையை சேமித்து வைத்த நண்பர் MANIGOPAL க்கும் நன்றிகள்
நமது கதையில் பல கதாபாத்திரங்கள் உள்ளது அதில் குறிப்பிட்ட சிலரின் வாழ்க்கையில் ஏற்படபோகும் மாற்றமே இக்கதை . கதையை பற்றிய ஒரு சிறு முன்னோட்டம் இதோ . இரு நண்பர்கள் குடும்பங்கள் சேர்ந்து சிங்கப்பூர் சுற்றுலா செல்கிறார்கள் அங்கே சுற்றிப்பார்கிறார்கள் பிறகு ஊருக்கு திரும்ப 2 நாட்கள் இருக்கும் போது அனைவரும் அங்கே இருக்கும் " பீச் " சிக்கு செல்கிறார்கள் அங்கே அனைவரும் படகு சவாரி செய்கிறார்கள் அப்போது ஏற்படும் ஒரு புயலில் மாட்டி ஒரு படகு தனியாக சென்றுவிடுகிறது . அந்த படகு 2 நாட்கள் கடலில் பயணித்து மனிதர்கள் " யாரும் இல்லாத தீவில் " கரை ஒதுங்குகிறது . அங்கே நடக்கும் நிகழ்வுதான் நமது கதை .

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)