11-02-2019, 11:53 AM
நண்பரே!... உங்களின் உழைப்பு பாரட்டுதற்கு உரியது... ஆனால் நீங்கள் அதிகமாக உழைக்கறீர்கள் என்று நினைக்கிறேன்... காரணம் நீங்கள் ஏகப்பட்ட திரிகளை ஆரம்பித்து உள்ளீர்கள்... இவ்வளவு திரிகளையும் எப்படி செயல்படுத்தப்போகிறீர்கள்??.... கதைகளை ஜிப் பார்மட்டில் தந்தால் மிகவும் உதவியாய் இருக்கும்... யோசித்துப்பாருங்கள்.....
