Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed]
#23

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து 11

“அப்படியே சற்று நேரம் அமர்ந்திருங்கள்” என்றான். “உங்கள் காம சாறில் என் கோல் குஷியாய்க் குளித்துக்கொண்டிருக்கிறது (மை ராட் இஸ் பேத்திங் இன் யுவர் ஜூஸ்

க்ளீபுல்லி)” என்ற அவன் குரலில் காமம் கொப்பளித்தது. அவன் முகத்தை, என் இருக்கையின் பின்புறம் பதித்து, எனக்கு மட்டும் கேட்கும்படி அவன் கோலைப் பலவாறாக

விவரித்துக் கொஞ்சி, பொருள் பொதிந்தும் பொதியாமலும் ஏதேதோ உளறினான். புரிந்தது பாதியும், புரியாதது பாதியுமாக, இவ்வுலகுக்கு முழுதும் மீளாத நிலை எனக்கு. அவன்

கோலை உருவும் அசைவுகள் என் இருக்கையின் பின்புறத்தில் பதிவானது. உருவினான்..உருவினான்.. உருவிக்கொண்டேயிருந்தான். செய்நன்றி மறவாதிருக்க, அவன்

விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து, என் நிலையை மாற்றாது அமர்ந்திருந்தேன்.

இடுப்பருகே குவித்திருந்த சேலையுடனும், முன்புறம் திறந்திருந்த ஜாக்கெட்டுடனும், அவிழ்த்து விடப்பட்ட பிராவுடனும், கிட்டத்தட்ட அம்மணமாய், கால்களை விரித்து,

ஜன்னலுக்கு என் குகையைக் காட்டியபடி, அவன் அசைவுகளை கணித்தபடி, மனத்திரையில் அவன் செயலைப் படமாக ஓட்டியபடி, அமர்ந்திருந்தேன். உடையிலும்,

அங்கங்களிலும், பரவி ஒட்டிக்கொண்டிருந்த நெய்யை, என்னையறியாமல் விரல்களால் வழித்துத் திரட்டி, கீழேயிருந்த உதடுகளிலும், பருப்பிலும், ஒளிந்திருக்கும் குன்றுமணிப்

பரப்பிலும், தடவித் தட்டிக்கொடுத்தேன். அவன் உருவலுக்குப் போட்டி ஜதி சேர்ப்பதுபோல் நாட்டியமாடத் துவங்கின, என் விரல்கள். என் காம சுரப்பிகள் ஏற்கனவே ஓவர்டைம்

வேலை செய்திருந்ததால், துளித்துளியாய் சுரந்தது. அம்மாதிரி சுரத்தலும் புதிதுதான்; அதுவரை, நான் துய்த்திராத ஒரு இன்பநிலை.

போதிய வெளிச்சமில்லாததும், என் முன்னிருக்கை மறைப்பும், மிக வசதியாக அமைந்தது. பேருந்தின் முன்புறம் உள்ள நடத்துநரோ, பிற பயணிகளோ எங்கள் பக்கம்

பார்த்திருந்தால் கூட, என் தலை ஜன்னல் நோக்கி திரும்பியிருப்பதை மட்டுமே கவனித்திருப்பர். உணர்ச்சிக்களமான என் முகத்தையோ, அதில் பூத்து நிற்கும் வியர்வையையோ

பார்க்க, பூனையின் கண்களை, நல்லவேளை, அவர்கள் பெற்றிருக்கவில்லை. வழக்கம் போல் சாய்ந்தமராமல், ஜன்னலை நோக்கி வசதிக்குறைவாக. இடது கைப்பிடியில் சாய்ந்து,

முதுகுக்கு முழு சாய்மானம் இல்லாமல் அவதிப்படுவது போல் இருக்கிறாரோ என ஊகத்துடன் கூடிய கரிசனம் வேண்டுமானால் தோன்றியிருக்கும். கிட்டத்தட்ட அம்மணமான

என் கோலத்தை அவர்களால் ஊகிக்கக் கூட முடியாது. ”இந்த இருட்டில் என்னத்தை அப்படி வேடிக்கை பார்க்கிறாள்? பைத்தியக்காரி!” என்றுதான் நினைத்திருப்பர். “அவர்கள்தான்

பைத்தியக்காரர்கள்! இருட்டில் எந்த வேடிக்கையை வயதுக்கு வந்த எவரும் அனுபவிக்கவேண்டுமோ, அந்த வேடிக்கையை முற்றும் முழுவதுமாக அனுபவித்துக்

கொண்டிருக்கிறேன்” என்பது அவர்களுக்குத் தெரிந்திராது.

welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com

Like Reply

Messages In This Thread
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:39 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:39 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:39 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:40 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:40 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:40 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:41 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:42 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:42 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:43 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:43 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:43 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:44 PM

RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:45 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:45 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:45 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:46 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:46 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:47 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:47 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:48 PM

RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:49 PM
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:49 PM

Users browsing this thread: 1 Guest(s)