- Xossipy
- Chit Chat
- Movies
Posts: 12,825
Threads: 146
Likes Received: 1,528 in 1,333 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
குறைந்த பட்ஜெட் படம் என்பதால், ஒளிப்பதிவு, எடிட்டிங் என சுமாராகவே இருக்கிறது. இசை மட்டும் ஆறுதல் தரக்கூடிய வகையில் இருக்கிறது. குறிப்பாக அந்த ஓபனிங் குத்து பாடலுக்காக இசையமைப்பாளர் பாரதி விஸ்கரை பாராட்டலாம்.
முதல் படம் என்றாலும், அதில் ஆணவக்கொலையை பற்றி பேசியிருப்பதால் 'பிரான்மலை'க்கு சின்னதா ஒரு கைத்தட்டல்.
Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 03-01-2019, 05:28 PM
Users browsing this thread: 1 Guest(s)