16-07-2019, 11:35 AM
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை?
விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்கள் நடத்தி வரும் ஒரு கடை, அவர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் சீரியலில் காட்டப்படுகிறது.
விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்கள் நடத்தி வரும் ஒரு கடை, அவர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் சீரியலில் காட்டப்படுகிறது.மூத்த மறுமகளாக சுஜிதா நடிக்க, இளைய மருமகளாக சித்ரா நடித்துவருகிறார். ஆரம்பத்தில் நெருக்கமாகவே இருந்த அவர்கள் நடுவில் சண்டை வெடித்துள்ளதாம்.
காரணம் விஜய் டிவி நடத்திய விருது விழாவில் சிறந்த நடிகை நாமினேஷன் லிஸ்டில் சித்ரா பெயர் இருந்தது. ஆனால் சுஜிதாவுக்கு சப்போர்டிங் கேரக்டர் விருது மட்டுமே கொடுக்கப்பட்டது.
தான் தான் ஹீரோயின் என நினைத்திருந்த சுஜிதாவுக்கு இது அதிர்ச்சி ஏற்படுத்தி, பணிப்போருக்கு காரணமாகிவிட்டது. விரைவில் அவர் இந்த சீரியலை விட்டு வெளியேறினாலும் ஆச்சர்யமில்லை என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
