11-01-2019, 10:48 AM
படத்தின் காப்புரிமைSUN PICTURESகதாநாயகிகளாகவரும் சிம்ரனுக்கும், த்ரிஷாவுக்கும் அதிக காட்சிகள் இல்லை. இதில் சிம்ரன், தான் வரும் ஒரே காட்சியில் ஜொலிக்கிறார்.
பிரதான வில்லனாக வரும் நவாஸுதீன் சித்திக் மிகப் பிரமாதமான நடிகர். ஆனால், இந்தப் படத்தில் ஒரு வழக்கமான ரஜினி பட வில்லன். அதிலும், "என்னடா இன்னும் அவனை கொல்லலையா?" என்று கேட்கும் பழைய பாணி வில்லன். பல படங்களில் சிறிய பாத்திரங்களில்கூட அசரவைத்திருக்கும் நவாஸுதீன் இதில் சற்று ஏமாற்றமளிக்கிறார்
