நீ by முகிலன்

 என்னடா.. இது.. நீ மட்டும் எடுத்த முடிவா..?” என்று கேட்டேன்.
”இல்லடா..! வீட்லயும்.. எல்லாம் பேசிட்டாங்க…”
” என்ன பேசிட்டாங்க..?”
” எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிரலாம்னு. ! அதுதான்  நான் உன்னைக் கேக்கறேன்..! இந்த விசயம் இன்னும் என் தங்கச்சிக்கெல்லாம் தெரியாது..! உன்னக் கேட்டு அப்றம் அவகிட்ட பேசிக்கலாம்னு இருக்கேன்..? மொதல்ல உன்னோட அபிப்ராயம் என்னன்னு சொல்லு..?”
” இதுல உங்க மாமாக்கு.. ஓகேவா..?”
” ஆரம்பிச்சதே.. அவருதான்..”
” இந்த விசயம் நித்யாளுக்கு தெரியுமா..?”
” ம்ம்..!! தெரியும்னு நெனைக்கறேன்..!!”
”நீ.. பேசினியா.. அவகிட்ட. .?”
” ம்ம்..! நேத்து மாமா வீட்டுக்கு போயிருந்தேன். அவ இருந்தா..! சும்மா பொதுவா பேசிட்டு.. என்னை கட்டிக்கறியாடினு கேட்டேன்..” என்றான்.
”அதுக்கு.. அவ என்ன சொன்னா..?” நான் ஆவலானேன்.
”சிரிச்சிட்டே.. செரிடா..ன்ட்டு.. போய்ட்டா..” என்றான்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. எதற்கும் அவளுடன் பேசிவிடுவது நல்லது என்று தோன்றியது.
அவனிடம்  "ஒரு நிமிசம்டா..” என்று விட்டு எழுந்து பாத்ரூம் போய்.. அங்கிருந்து நித்யாவுக்கு போன் செய்தேன்.
எடுத்து.. ”என்ன பிரதர்.. சவுக்கியமா..?” என்று கேட்டாள்.
” எனக்கெல்லாம் ஒரு குறையும் இல்ல..! நீ எப்படி இருக்க..?” என்று கேட்டேன்.
” ஃபைன்..! அப்றம்.. என்னண்ணா.. இந்த நேரத்துல கூப்ட்ருக்கீங்க..?”
”ஒரு ஸ்மால் டவுட்… நித்தி..”
”என்னண்ணா…?”
”குணாவுக்கும்.. உனக்கும் மேரேஜ் பிக்ஸாகுதாமே..?”
” யாருண்ணா.. சொன்னாங்க.? நிலாவா..?”
” அவ இல்ல.! குணாதான் சொன்னான்.!”
”ம்..ம்..! அ.. அண்ணா.. இ.இது.. அப்பாவும்.. அத்தையும் சேர்ந்து.. எடுத்த முடிவு..?”
” ஸோ…?”
”நான்.. ஒன்னும் சொல்லல..” என்றாள்.

திகைத்தேன்.
”ஏய்.. அப்ப.. உன் லவ்வு..?”
”அண்ணா… இதுபத்தி.. நானே உங்ககிட்ட பேசலாம்னு நெனச்சிட்டிருந்தேன்.. நல்லவேளையா.. நீங்களே கேட்டுட்டீங்க..! என் லவ் பத்தி.. அவன்ட்ட.. எதும் சொல்லல இல்ல…?”
”இப்பவரை சொல்லல…”
”தேங்க்ஸ்..! இனிமே சொல்லவும் வேண்டாம்..!!”
”அது சரி நித்தி..! இந்த கல்யாண விசயம்..?”
” நடக்கட்டும்ண்ணா..”
”ஏய்..! என்ன சொல்ற…?”
” ஆமாண்ணா..!”
”அப்ப.. உன் லவ்வு..?”
”அ.. அது.. பிரேக் அப் ஆகிருச்சுண்ணா…!”
”என்ன சொல்ற.. நித்தி..?”
” ஆமாண்ணா..!! எங்களூக்குள்ள ஒத்து வல்ல.! அதனால டீசண்ட்டா.. பேசி பிரேக் அப் பண்ணிட்டோம்..!!”
”இது எப்ப…?”
” உங்க மேரேக்கு.. டூ வீக்.. முன்னாடி..”
”ஓ..! அதான் மேரேஜப்ப.. ஒருமாதிரி.. டல்லா.. இருந்தியா…?”
”ம்..ம்..!!”
”ஏன்.. நித்தி..? நல்லாத்தான போய்ட்டிருந்துச்சு.. உங்க காதல்..?”
”அ.. அண்ணா… இப்ப நீங்க எங்க இருக்கீங்க…?”
”பார்ல…”
” யாராரு…?”
” நானும்.. உன் புருஷனும்..!!”
”என் புருஷனா..?”
”ஆ.! இவ்வளவு தூரம் வந்துட்டப்பறம்.. வேற என்ன சொல்றது..?”
” சாரிண்ணா..!! அவன்கிட்ட இதெல்லாம் எதுவும் சொல்லிடாதிங்கண்ணா.. ப்ளீஸ்..”
”ஏய்.. அப்படி சொல்லிருவனா..?”
”இல்ல.. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..! பட் இப்ப பார்ல இருக்கீங்களே… அது மேலதான் எனக்கு நம்பிக்கை இல்லே..!”
”பயப்படாத.. நித்தி..! ஆமா.. உன் லவ் எப்படி.. இப்படி ஆச்சு..?”
”அ..அது… சொன்னா.. நெறைய சொல்லனும்ண்ணா..”
”இல்ல… குறிப்பா… ஏதாவது..?”
”ம்..ம்..! என்னை சந்தேகப்பட்டுட்டான்..!! அத என்னால ஏத்துக்க முடியல..!! அதான்..!!”
”ஓ…!!”
” ஆனா… அண்ணா.. இதுல சொன்னா நெறைய சொல்லனும்..! அத நேர்ல வந்து சொல்றேன்.. ஓகேவா..? சரி.. குணா என்ன சொன்னான்..?”
”இதான் சொன்னான்..! அப்றம் எனக்கு ஒரு டவுட்டு நித்தி..?”
”ம்.ம்..! கேளுங்ணா..?”
” உங்க ரெண்டு பேருக்கும்தான்.. கேரக்டர் சூட்டாகாதே… எப்படி..?”
”பரவால்லண்ணா..! அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்க்கலாம்..! அவனோட ப்ளஸ்.. மைனஸ்லாம்.. எனக்கு நல்லாவே தெரியும்..! அதனால.. அதிக பிரச்சினை வராது..!!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… குணா பாத்ரூம் வந்துவிட்டான்.

first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-02-2019, 09:45 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-02-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-02-2019, 09:47 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-02-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-02-2019, 09:48 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-02-2019, 09:49 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-02-2019, 09:50 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-02-2019, 05:25 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-02-2019, 05:26 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-02-2019, 05:26 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-02-2019, 09:53 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-02-2019, 09:54 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-02-2019, 09:55 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-02-2019, 09:56 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-02-2019, 11:03 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-02-2019, 11:03 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:45 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:47 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:47 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:48 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 01-03-2019, 05:33 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 01-03-2019, 05:34 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 01-03-2019, 05:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 02-03-2019, 10:32 AM
RE: நீ by முகிலன் - by Kaja.pandiyan - 02-03-2019, 06:59 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 05-03-2019, 09:36 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 05-03-2019, 09:36 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-03-2019, 10:13 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-03-2019, 10:14 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-03-2019, 10:19 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 12-03-2019, 10:04 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 12-03-2019, 10:06 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 12-03-2019, 10:06 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-03-2019, 10:26 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-03-2019, 10:27 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-03-2019, 10:28 AM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-03-2019, 10:28 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-03-2019, 10:29 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-03-2019, 12:14 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-03-2019, 12:15 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-03-2019, 06:23 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-03-2019, 06:24 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-03-2019, 06:24 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-03-2019, 10:28 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-03-2019, 10:40 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-04-2019, 10:48 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-04-2019, 12:39 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-04-2019, 10:33 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 13-04-2019, 11:44 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-04-2019, 11:17 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-04-2019, 07:05 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-04-2019, 07:06 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-04-2019, 10:07 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-04-2019, 11:38 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-04-2019, 11:34 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 01-05-2019, 12:38 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-05-2019, 10:41 AM
RE: நீ by முகிலன் - by manmathan1 - 03-05-2019, 12:52 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 04-05-2019, 10:15 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 07-05-2019, 10:39 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 08-05-2019, 10:40 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-05-2019, 12:02 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-05-2019, 10:50 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-05-2019, 10:34 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-05-2019, 05:48 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 22-05-2019, 12:15 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-05-2019, 12:27 PM
RE: நீ by முகிலன் - by selvaalion - 27-05-2019, 02:47 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-05-2019, 06:28 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-05-2019, 10:27 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-06-2019, 10:37 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 08-06-2019, 10:52 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-06-2019, 09:11 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-06-2019, 09:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-06-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 19-06-2019, 11:14 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 22-06-2019, 06:49 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-06-2019, 10:14 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-06-2019, 01:08 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 04-07-2019, 08:23 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-07-2019, 10:08 AM
RE: நீ by முகிலன் - by solikaaran - 09-07-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-07-2019, 06:55 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 12-07-2019, 08:59 PM
RE: நீ by முகிலன் - by peter 197 - 13-07-2019, 11:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-07-2019, 09:54 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-07-2019, 10:34 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-07-2019, 10:53 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-07-2019, 06:28 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-07-2019, 06:29 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-07-2019, 06:29 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-07-2019, 09:38 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-07-2019, 09:39 AM
RE: நீ by முகிலன் - by TorukMakto - 31-07-2019, 06:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 05-08-2019, 12:33 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 05-08-2019, 12:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 08-08-2019, 05:39 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 08-08-2019, 05:39 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-08-2019, 11:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-08-2019, 11:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-08-2019, 10:17 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-08-2019, 10:18 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-08-2019, 09:58 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-08-2019, 09:59 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-08-2019, 10:00 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-08-2019, 05:12 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-08-2019, 05:18 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-08-2019, 10:02 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-08-2019, 10:03 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-08-2019, 05:41 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-08-2019, 05:41 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-08-2019, 05:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-08-2019, 05:28 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-08-2019, 05:29 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-08-2019, 05:30 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 02-09-2019, 05:57 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 02-09-2019, 05:58 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 06-09-2019, 04:54 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 06-09-2019, 04:54 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 06-09-2019, 04:55 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 10-09-2019, 10:42 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 10-09-2019, 10:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 10-09-2019, 10:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-09-2019, 08:48 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-09-2019, 08:49 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-09-2019, 08:49 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-09-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-09-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-09-2019, 09:47 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 23-09-2019, 06:38 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 23-09-2019, 06:38 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 23-09-2019, 06:39 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-09-2019, 12:47 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-09-2019, 12:53 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-09-2019, 09:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-09-2019, 09:44 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-09-2019, 09:45 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-10-2019, 11:19 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-10-2019, 11:20 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-10-2019, 11:21 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-10-2019, 11:21 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 07-10-2019, 10:12 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 07-10-2019, 10:13 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 07-10-2019, 10:16 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-10-2019, 05:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-10-2019, 05:36 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-10-2019, 05:42 PM
RE: நீ by முகிலன் - by dharmarajj - 22-01-2020, 01:55 AM



Users browsing this thread: 1 Guest(s)