நீ by முகிலன்

”கோபமா..?” திடுமென கேட்டாள்.
”சே.. சே…!!” என்றேன்.
ஆனால் உள்ளுக்குள் ஒரு எரிமலையே குமறிக் கொண்டிருந்தது..!
” ஸாரி…” என்றாள்.
”பரவால்ல…”
” ஆனா.. நான் தப்பா ஒன்னும் பேசிடலை..! நீங்களே கொஞ்சம் பொருமையா யோசிச்சுப் பாருங்க… அப்ப புரியும்..!” என்றாள்.
” ஓ..! அப்படியா..?”

என்னைப் பார்த்தாள்.
”ஒன்னு மட்டும் நல்லா புரியுது..”
”என்ன..?” அவளைப் பார்த்தேன்.
”பொம்பளைங்கன்னாலே.. எல்லா ஆம்பளைங்களுக்கும்.. ஒரே எண்ணமதான்..!!”
”என்ன… எண்ணம்..?”
” பொடவை கட்ன.. பொம்மை..!! ஆசைப்பட்டா..அடைஞ்சிரனும்…!! ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன்..நாங்க… சதையைத் தாண்டி… ஒன்னுமே இலலியா..? எங்களுக்கும் ஒரு மனசு இருக்குனு.. நெனைச்சுக்கூட பாக்க மாட்டிங்களா.. நீங்கள்ளாம்…?ச்ச…!!” என்றவள்.. மெயின் ரோட்டில் திரும்பி… ”சரிங்க… நான் போய்ட்டு வந்தர்றேன்…!!” என்று விட்டு நிற்காமல் போய்விட்டாள்..!!

ஞாயிற்றுக்கிழமை..!! காலை பத்து மணிக்கு மேலாகியும்.. வெய்யில் தெரியவில்லை..! மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது..! லேசான காற்று வீசிக் கொண்டிருந்தது..!! நிர்வாணக் குழந்தைகளும்.. அரை நிர்வாணக் குழந்தைகளும்.. வழக்கம் போல.. புளுதியில் விளையாடிக் கொண்டிருந்தன. !!
நான் காரை நிறுத்தி இறங்க.. குடிசைக்குள் இருந்து… நீ சிரித்த முகத்துடன் வெளியே வந்து என்னை வரவேற்றாய். உன் வீட்டுக்குள் அழைத்து.. பாய் போட்டு உட்கார வைத்தாய்.
”காபிங்க..?”
” வேண்டாம்..! எங்க அவ இல்லயா..?”
”கடைக்கு போயிருக்காங்க..”
” நான்.. அந்த வழியாத்தான வந்தேன்..! கண்ல தட்டுபடலயே..?”
”நீங்க.. பாத்துருக்க மாட்டிங்க..! கடைல எங்காச்சும் இருந்துருப்பா…”

நீ தலை நிறையப் பூ வைத்துக் கொண்டு.. மிகவும் அலங்காரத்துடன் இருந்தாய். உன் தலையிலிருந்த பூவின் வாசம்.. கமகமத்தது..!! உன்னைப் பார்த்து..
”உக்காரு…” என்றேன்.
”சாப்பிடறீங்களா..?” என்று தயக்கத்துடன் உட்கார்ந்தவாறு கேட்டாய்.
”இப்பத்தான்டி சாப்பிட்டு வர்றேன்..! நீ சாப்பிட்டியா..?”
” ம்… சாப்பிட்டங்க..!!”
”என்ன செஞ்ச…?”
”கோழிக்கறிங்க…”
” ஓ..!!”

first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-02-2019, 09:45 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-02-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-02-2019, 09:47 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-02-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-02-2019, 09:48 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-02-2019, 09:49 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-02-2019, 09:50 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-02-2019, 05:25 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-02-2019, 05:26 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-02-2019, 05:26 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-02-2019, 09:53 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-02-2019, 09:54 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-02-2019, 09:55 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-02-2019, 09:56 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-02-2019, 11:03 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-02-2019, 11:03 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:45 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:47 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:47 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:48 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 01-03-2019, 05:33 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 01-03-2019, 05:34 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 01-03-2019, 05:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 02-03-2019, 10:32 AM
RE: நீ by முகிலன் - by Kaja.pandiyan - 02-03-2019, 06:59 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 05-03-2019, 09:36 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 05-03-2019, 09:36 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-03-2019, 10:13 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-03-2019, 10:14 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-03-2019, 10:19 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 12-03-2019, 10:04 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 12-03-2019, 10:06 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 12-03-2019, 10:06 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-03-2019, 10:26 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-03-2019, 10:27 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-03-2019, 10:28 AM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-03-2019, 10:28 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-03-2019, 10:29 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-03-2019, 12:14 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-03-2019, 12:15 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-03-2019, 06:23 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-03-2019, 06:24 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-03-2019, 06:24 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-03-2019, 10:28 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-03-2019, 10:40 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-04-2019, 10:48 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-04-2019, 12:39 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-04-2019, 10:33 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 13-04-2019, 11:44 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-04-2019, 11:17 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-04-2019, 07:05 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-04-2019, 07:06 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-04-2019, 10:07 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-04-2019, 11:38 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-04-2019, 11:34 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 01-05-2019, 12:38 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-05-2019, 10:41 AM
RE: நீ by முகிலன் - by manmathan1 - 03-05-2019, 12:52 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 04-05-2019, 10:15 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 07-05-2019, 10:39 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 08-05-2019, 10:40 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-05-2019, 12:02 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 16-05-2019, 10:50 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-05-2019, 10:34 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-05-2019, 05:48 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 22-05-2019, 12:15 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-05-2019, 12:27 PM
RE: நீ by முகிலன் - by selvaalion - 27-05-2019, 02:47 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-05-2019, 06:28 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-05-2019, 10:27 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-06-2019, 10:37 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 08-06-2019, 10:52 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-06-2019, 09:11 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-06-2019, 09:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 18-06-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 19-06-2019, 11:14 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 22-06-2019, 06:49 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-06-2019, 10:14 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-06-2019, 01:08 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 04-07-2019, 08:23 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-07-2019, 10:08 AM
RE: நீ by முகிலன் - by solikaaran - 09-07-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-07-2019, 06:55 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 12-07-2019, 08:59 PM
RE: நீ by முகிலன் - by peter 197 - 13-07-2019, 11:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-07-2019, 09:54 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-07-2019, 10:34 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-07-2019, 10:53 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-07-2019, 06:28 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-07-2019, 06:29 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-07-2019, 06:29 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-07-2019, 09:38 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-07-2019, 09:39 AM
RE: நீ by முகிலன் - by TorukMakto - 31-07-2019, 06:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 05-08-2019, 12:33 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 05-08-2019, 12:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 08-08-2019, 05:39 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 08-08-2019, 05:39 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-08-2019, 11:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-08-2019, 11:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-08-2019, 10:17 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-08-2019, 10:18 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-08-2019, 09:58 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-08-2019, 09:59 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-08-2019, 10:00 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-08-2019, 05:12 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-08-2019, 05:18 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-08-2019, 10:02 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 24-08-2019, 10:03 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-08-2019, 05:41 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-08-2019, 05:41 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-08-2019, 05:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-08-2019, 05:28 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-08-2019, 05:29 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-08-2019, 05:30 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 02-09-2019, 05:57 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 02-09-2019, 05:58 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 06-09-2019, 04:54 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 06-09-2019, 04:54 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 06-09-2019, 04:55 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 10-09-2019, 10:42 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 10-09-2019, 10:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 10-09-2019, 10:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-09-2019, 08:48 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-09-2019, 08:49 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-09-2019, 08:49 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-09-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-09-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 20-09-2019, 09:47 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 23-09-2019, 06:38 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 23-09-2019, 06:38 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 23-09-2019, 06:39 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-09-2019, 12:47 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-09-2019, 12:53 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-09-2019, 09:43 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-09-2019, 09:44 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-09-2019, 09:45 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-10-2019, 11:19 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-10-2019, 11:20 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-10-2019, 11:21 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 03-10-2019, 11:21 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 07-10-2019, 10:12 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 07-10-2019, 10:13 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 07-10-2019, 10:16 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-10-2019, 05:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-10-2019, 05:36 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-10-2019, 05:42 PM
RE: நீ by முகிலன் - by dharmarajj - 22-01-2020, 01:55 AM



Users browsing this thread: