Posts: 12,825
Threads: 146
Likes Received: 1,528 in 1,333 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
"க்ளாசா..? இதுல போய் இன்னாத்துக்கு க்ளாஸ் போடுறானுங்கோ.. அறிவு கெட்டவனுங்கோ..!!" கிண்டலாக சொன்ன கடற்கரையை நான் முறைத்துப் பார்த்தேன். அதை உணர்ந்ததும் அவர் கொஞ்சம் கம்மலான குரலில் கேட்டார்.
"இன்னா சார்..?"
"அந்த க்ளாஸ் போடுற ஐடியா நான் சொன்னது...!!"
"ஓ.. உன் ஐடியாதானா..? இன்னாத்துக்கு க்ளாஸ்லாம் போடுற இதுல நீ..?"
"ப்ச்.. அதுலாம் உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது கடக்கரை.. இந்த மாதிரி ஏதாவது வேலை பண்றதுக்குத்தான் எனக்கு பணம் தர்றாங்க.. நான் சொல்ற வேலையை மட்டும் செய்.. போதும்..!!"
"சரி வுடு.. பண்ணிர்லாம் வுடு.."
"எப்போ..?"
"அதான் பண்ணிர்லாம்னு சொல்றேன்ல..?"
"இப்போ பண்ணு.. இன்னைக்கு நான் உக்காந்து பாத்துட்டுத்தான் போறேன்.." நான் சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க, கடற்கரை சிரித்தார்.
"எதுக்கு சிரிக்கிற இப்போ..?" நான் சற்றே எரிச்சலாக கேட்டேன்.
"நான் பண்றேன்.. ஆனா பாக்கத்தான் நீ இருக்கமாட்ட.."
"ஏன்..?"
"அங்க பாரு.. பாப்பா வந்தினுகிது.."
கடற்கரை கை நீட்டிய திசையில், தூரமாய் நான் பார்வையை வீசினேன். கதீட்ரல் ரோடிலிருந்து பிரிந்து வந்த சாலையில், ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு கவி வருவது தெரிந்தது. இந்தக்கதையின் ஹீரோயின்..!! மிதமான வேகத்தில் வந்தவள், எங்கள் பில்டிங்கை அடைந்ததும், வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டாள். நான் திரும்பி கடற்கரையை பார்க்க, இப்போது அவர் முகத்தில் ஒரு கேலிப்புன்னகை.
"இன்னா.. இப்போ உக்காந்து வேலையை இருந்து பாத்துனு போறியா..?" அவர் கிண்டலாக கேட்க, நான் ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தினேன்.
"வேலையை முடிச்சிடு கடக்கரை.. நான் காலைல வந்து பாக்குறேன்.."
"ஒன்னும் கவலைப்படாத.. போயினு காலைல வா.. வேலை முடிஞ்சிருக்கும்.."
அவர் என் முதுகை பார்த்து சொல்ல, நான் என் லேப்டாப் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டேன். படிக்கட்டில் இறங்கிக்கொண்டே, செல்போன் எடுத்து கவியின் நம்பரை தட்டினேன். கால் பிக்கப் செய்யப்பட்டு நான் ஹலோ சொல்வதற்கு முன்பே, எதிர் முனையில் கவி சோகமான குரலில் கொஞ்சலாக சொன்னாள்.
"அசோக்... இப்போதான் வீட்டுக்குள்ளயே நொழையுறேன்டா செல்லம்.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. டயர்டா வேற இருக்கு.. என்னால அங்க வர முடியாதுன்னு நெனைக்கிறேன்.. நாம நாளைக்கு மீட் பண்ணலாமா..? ம்ம்..? ஓகேவா..?"
அவள் குழைவான குரலில் கெஞ்சிக்கொண்டிருக்க, நான் பதில் சொல்லாமல் காதுக்கு கொடுத்திருந்த செல்போனை, கடுப்புடன் கையில் எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளேயில் வெண்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த கவியின் முகத்தை சற்றே எரிச்சலாய் முறைத்தேன். 'ஆரம்பிச்சுட்டியா..????' என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். அப்புறம் மறுபடியும் செல்போனை காதுக்கு கொடுத்து,
"லூசு..!!!! நீ வந்ததை.. மேல இருந்து நான் பாத்துட்டேன்..!!" என்றேன் எரிச்சலை அடக்கிக்கொண்டு.
"ஓ.. பாத்துட்டியா..? ச்ச்சே.. திடீர்னு உன் முன்னாடி வந்து நின்னு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சேன்.. எல்லாம் போச்சு..!!" இப்போது அவளது குரல் சோகம் விடுத்து ஏமாற்றமாய் ஒலித்தது.
"ம்ம்ம்.. அதுசரி.. என்ன.. அஞ்சு மணிக்குலாம் வந்து நிக்கிற..? ஆறு மணிக்குத்தான் வருவேன்னு சொன்ன.."
"ஹஹா.. அது சும்மா பொய் சொன்னேன்.."
"எதெதுக்குத்தான் பொய் சொல்றதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா உனக்கு..?" நான் சற்றே கோபமான குரலில் கேட்க,
"சரிசரி.. ஆரம்பிச்சுடாத.. இனிமே பொய் சொல்லலை.. போதுமா..?" அவள் என்னை சாந்தப் படுத்தினாள்.
"சரி கீழேயே இரு.. வர்றேன்.."
"பரவால்ல அசோக்.. மேல வர்றேன்.."
Posts: 12,825
Threads: 146
Likes Received: 1,528 in 1,333 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
"சாரிடா செல்லம்.." அவள் கொஞ்சிக்கொண்டே என் கன்னத்தை பிடிக்க,
"ப்ச்.. ஒன்னும் வேணாம் போ.. கையை எடு.." நான் அவளுடைய கையை தட்டிவிட்டேன்.
"சரி.. பட்டர் ஸ்காட்ச்சே ஆர்டர் பண்ணு.. நான் சாப்பிடுறேன்.."
"எனக்காக ஒன்னும் நீ புடிக்காததுலாம் சாப்பிட வேணாம்.."
"இல்லை.. எனக்கு புடிக்கும்.."
"திரும்ப திரும்ப பொய் சொல்லாத கவி.. அப்டியே அறைஞ்சுடுவேன்.." நான் கையை ஓங்க,
"ம்ம்ம்.. அறை அசோக்.. அறிவே இல்ல எனக்கு.. நல்லா அறை..!!" அவள் முகத்தை திருப்பி, நான் அறைவதற்கு வாட்டமாக கன்னத்தை காட்டினாள்.
"போடீ... லூசு...!!" நான் உயர்த்திய கையை கீழே போட,
"யுவர் ஆர்டர் ப்ளீஸ் சார்.." என்று பேரர் வந்து நின்றான்.
"எனக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் டபுள் ஸ்கூப்.. அவளுக்கு என்ன வேணும்னு அவகிட்டயே கேட்டுக்கோ..!!" நான் வெறுப்பாக சொன்னேன்.
"மேடம்.." என்று அவன் கவியை பார்க்க,
"என் வூட்டுக்காரர் ஆர்டர் பண்ணினதே எனக்கும் கொண்டு வாங்க..!!"
அவள் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, மீண்டும் என் கையை கட்டிக்கொண்டாள். பேரர் ஒரு நமுட்டு சிரிப்புடன் நகர்ந்தான். அப்புறம் கொஞ்ச நேரம் நான் கவியிடம் எதுவுமே பேசவில்லை. ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம் வந்து, சாப்பிட்டு முடிப்பதற்குள் கவி அடிக்கடி என்னை சீண்டி பார்த்தாள். நான் முறைப்பை மட்டுமே பதிலாக அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்து, மீண்டும் காருக்குள் சென்று அமர்ந்தோம். இப்போது கவி என் இடுப்பை வளைத்துக் கொண்டு கொஞ்சினாள்.
"கோவம் இன்னும் போகலையா..?"
"ப்ச்.. விடு கவி.."
"ம்ஹூம்.. கோவம் போயிடுச்சுன்னு சொல்லு.. அப்போதான் விடுவேன்.."
"கோவம்லாம் போகாது.. விடு.."
"ப்ளீஸ் அசோக்.. நீ இப்டி மூஞ்சியை உர்ர்ருனு வச்சிருந்தா.. பாக்கவே சகிக்கலை தெரியுமா..? சிரிச்சாத்தான் உன் மூஞ்சி நல்லாருக்கு.. சிரி அசோக்.. ப்ளீஸ்..!! வேணுன்னா.. உனக்கு கோவம் போற வரை.. நல்லா என்னை கிஸ் பண்ணிக்கோ..!! ம்ம்ம்.."
என்றவாறு அவள், கண்களை மூடிக்கொண்டு உதட்டை பிதுக்கி காட்ட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. முதலில் லேசான புன்னகைதான் என் உதட்டில் இருந்து வெளிப்பட்டது. பின்னர் அந்த புன்னகை பெரிதானது. சிரித்துவிட்டேன். அவ்வளவுதான்...!!! தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிந்த மாதிரி கவியின் முகம் பிரகாசமானது.
"ஹை... இப்டி சிரிச்சா.. எப்டி இருக்கு மூஞ்சி.. ம்ம்ம்ம்... லவ்யூடா குட்டி..!!"
கூச்சலிட்டவாறு கவி என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள். நானும் இப்போது அவளை ஆசையாக தழுவிக் கொண்டேன். அவளது கூந்தலின் நறுமணத்தை வாசம் பிடித்தேன். அவளுடைய நெற்றியில் காதலாக ஒரு முத்தமிட்டு விட்டு, பின்பு அன்பான குரலில் கேட்டேன்.
"ஏண்டி இப்டி பண்ற..?"
"நான் என்ன பண்ணுனேன்..?" அவள் ஒன்றும் தெரியாத பிள்ளை மாதிரி கேட்டாள்.
"பொய் பொய்யா சொல்லி என்னை லவ் பண்ண வச்சிருக்கடி.."
"ஹாஹா.. பெரியவங்க சொல்லிருக்குறதைத்தான நான் பண்ணிருக்கேன் .?"
"பெரியவங்க என்ன சொல்லிருக்குறாங்க..?"
"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு ஆம்பளையை கவுக்கனும்னு சொல்லிருக்காங்கல்ல..?"
"லூசு... அது ஆம்பளையை கவுக்குறது இல்ல.. கல்யாணம் பண்றது..!!"
"ரெண்டும் ஒண்ணுதான்..!!" அவள் பட்டென்று சொல்ல, நான் சிரித்தேன்.
"ஹ்ஹாஹ்ஹா.. ம்ம்ம்.. ஆனா.. நீ என்னை கவுக்குறதுக்காக மட்டும் பொய் சொல்லலையே..? சம்பந்தமே இல்லாம.. உப்பு சப்பு இல்லாத மேட்டருக்குலாம் பொய் சொல்லிருக்க..!! என்னவோ.. பொய் சொல்லாம உன்னால இருக்கவே முடியாத மாதிரி.. அது ஏன்..?"
Posts: 12,825
Threads: 146
Likes Received: 1,528 in 1,333 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
"அதுக்கு நான் பொறுப்பு இல்லைப்பா.. என் வளர்ப்பு சரியில்லை.."
"ஏன்.. பொய் சொல்லி.. பொய் சொல்லி.. வளர்த்தாங்களா உன்னை..?"
"இல்லை.. பொய்யே சொல்லக் கூடாதுன்னு ஓவரா கண்டிச்சு வளர்த்தாங்க..!!"
"ஓ.. அப்டி வளர்த்தே.. இந்த லட்சனத்துலதான் வளர்ந்திருக்கியா நீ..?"
"ப்ச்.. சொல்றதை கேளு அசோக்.. சின்ன வயசுல.. நாங்க பொய் சொன்னா.. அம்மா எங்க கால்ல சூடு போடுவா.."
"ம்ம்.."
"சூட்டுக்கு பயந்துக்கிட்டு.. அண்ணா பொய்யே சொல்ல மாட்டான்.."
"ம்ம்.. நீ என்ன பண்ணுவ..?"
"ஒவ்வொரு தடவை சூடு வாங்குறப்போவும்.. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வரும்.. ஏன் பொய் சொல்ல கூடாதுன்னு எரிச்சல் எரிச்சலா வரும்.. அடுத்த நாளே அம்மாகிட்ட ஒரு பத்து பொய்யாவது சொல்லி அவளை நல்லா ஏமாத்திடுவேன்.. செம ஜாலியா இருக்கும்.."
"ம்ம்.. அப்புறம்..?"
"அப்புறம் என்ன.. அந்த பத்து பொய்ல ஒரு பொய்.. அம்மாவுக்கு தெரிஞ்சு போயிடும்.. மறுபடியும் சூடு.. மறுபடியும் பத்து பொய்.."
"ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா..."
"சிரிக்காதடா..!! இப்டி பொய் பொய்யா சொல்லி சொல்லி.. வாயைத் தொறந்தா.. என் கண்ட்ரோல் இல்லாமலே.. பொய் பொலபொலன்னு கொட்டுது.."
"ம்ம்.. இதுவரை எத்தனை பொய் சொல்லிருக்க எங்கிட்ட..?"
"அது ஒரு பெரிய லிஸ்டே இருக்குது.. இப்டி திடீர்னு கேட்டா.. எல்லாத்தையும் எப்டி சொல்றது..?"
"வேற எப்படி கேக்கணும்..?"
"நீ ஒவ்வொன்னா சொல்லி சொல்லி கேளு.. நான் உண்மையா பொய்யான்னு சொல்றேன்.."
"ம்ம்.. நல்லாருக்கே இந்த வெளையாட்டு.. ஓகே.. ஆரம்பிக்கவா..?"
"ஆரம்பி.."
"உனக்கு புடிச்ச ஆக்ட்ரஸ் ஜூலியா ராபர்ட்ஸ்.."
"ட்ரூ.."
"ஆக்டர் எட்வர்ட் நார்ட்டான்.."
"ஃபால்ஸ்.. ரியான் கோஸ்லிங்.."
"ம்யூசிக் டைரக்டர் AR ரஹ்மான்.."
"எஸ்.."
"பிடிச்ச கலர் பிங்க்.."
"நோ.. லேவண்டர்.."
"பிடிச்ச கிரிக்கெட்டர் சச்சின்.."
"ஃபால்ஸ்.."
"என்னது..??? சச்சினை பிடிக்காதா..?"
"கிரிக்கெட்டே பிடிக்காது.."
"அடிப்பாவி.. காலைல நான் ஃபோன் பண்றப்போ.. ஹைலைட் பாத்துட்டு இருக்கேன்னு சொன்ன..?"
"சும்மா பொய் சொன்னேன்.."
"அப்புறம் என்ன பாத்துட்டு இருந்த..?"
"எதுவும் பாக்கலை.. அப்போதான் பெட்ல இருந்தே எழுந்தேன்.."
"அப்போ.. அதிகாலைல ஆறு மணிக்குலாம் எழுந்துட்டேன்னு சொன்னது..?"
"சுத்தப்பொய்.."
"எக்சாமுக்கு படிச்சேன்னு சொன்னது..?"
"பச்சைப்பொய்.."
"குளிச்சுட்டேன்னு சொன்னது..?"
"உன்கிட்ட சொன்னப்போ குளிக்கலை.. அப்புறமா குளிச்சுட்டேன்.."
"இதுவும் பொய்தான..?"
"ச்சீய்.. உண்மை.."
Posts: 12,825
Threads: 146
Likes Received: 1,528 in 1,333 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
அவ்வளவுதான்..!!!! அத்தனை நேரம் என்னிடம் இருந்த மொத்த உற்சாகமும் ஒரே நொடியில் காணாமல் போனது. முழுவதும் மலர்ச்சியாய் இருந்த என் முகம், பட்டென வாடிப் போனது.
"வெ..வெளையாடாத கவி.."
"வெளையாடலை அசோக்.. சத்தியமா எனக்கு அதெல்லாம் பண்ண தெரியாது.. என் வீட்டுல.. நான் கிச்சன் பக்கமே போனது கெடயாது..!! சுடு தண்ணி கூட வச்சது கெடயாது..!! கேரட் அல்வா பண்ண தெரியும்னு.. உன்கிட்ட சும்மா.."
"பொய் சொன்ன..??" நான் கண்களில் கோபம் கொப்பளிக்க கேட்க,
"ம்ம்ம்.." அவள் மிரட்சியாய் என்னை பார்த்தபடி சொன்னாள்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஓடி ஆடிக் களைத்துப் போன மாதிரி ஒரு உணர்வு..!! நித்தம் நித்தம்.. எத்தனை பொய்கள்.. எத்தனை பொய்கள்..??? ஒவ்வொரு நாளும் இவளுடன் நான் படும் பாடு..!! ச்சே..!! பைத்தியம் பிடித்துவிடும்போல் தோன்றியது..!! மனதுக்குள் குபுகுபுவென அவள் மீது ஆத்திரம் பொங்க, அதை அடக்கிக்கொண்டு நான் அமைதியாக சொன்னேன்.
"நீ எங்கிட்ட சொன்னதை நம்பி.. நான் என் வீட்ல எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிட்டேண்டி..!! கவி அல்வா பண்ணினா.. டெல்லியே ஜொள்ளு விடும்னு..!! அங்க பாரு.. எல்லாரும் நீ சமைச்சு தரப்போற அல்வாவுக்காக.. நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு உக்காந்துட்டு இருக்குதுங்க.. இப்போ அதுங்ககிட்ட போய்.. நான் என்ன சொல்றது..? 'நான் கட்டிக்கப் போறவ ஒரு பொய் மூட்டை.. அவ வாயை தொறந்தாலே வந்து விழுறதுலாம் பொய்தான்.. அல்வா சூப்பரா பண்ணுவேன்னு அவ சொன்னதும் அந்த மாதிரி வந்து விழுந்ததுதான்'னு போய் சொல்லவா..? ம்ம்..?"
அடக்கி வைத்த கோபம் பொத்துக்கொண்டு என் வார்த்தைகளில் வந்து விழுந்தது. இத்தனை நாளாய் அவள் என்னிடம் சொன்ன சின்ன சின்ன பொய்கள்.. எனக்குள் ஏற்படுத்தியிருந்த சின்ன சின்ன எரிச்சல்கள் எல்லாம்.. மொத்தமாய் சேர்ந்து விஸ்வரூபம் எடுத்து நின்றிருந்தன. இதுவரை அவள் சொன்ன பொய்கள் எனக்குள் கோபத்தை மூட்டியிருந்தாலும், அதையெல்லாம் அடக்கிக் கொள்வேன். இன்று இவள் சொன்ன பொய்யால், அடுத்தவர்களிடம் நான் அவமானப் படப்போவதை எண்ணும்போது, எனது கோபம் எல்லை மீறியது.
"சொல்லுடி.." கத்தினேன்.
"அ..அசோக்.." கவி என் கோபத்தில் சற்றே ஆடிப் போயிருந்தாள்.
"எனக்கு அதெல்லாம் தெரியாது.. இப்போ நீ கேரட் அல்வா பண்ற.. எடு.. கேரட்டை கட் பண்ணு.."
"அ..அசோக்.. ப்ளீஸ்.."
"பண்ணுன்னு சொல்றேன்ல.. பண்ணு..!!" எனது ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே சென்றது.
"எ..எனக்கு தெரியாது.."
"அப்புறம் என்ன இதுக்கு தெரியும்னு பொய் சொன்ன..?"
பொங்கிவந்த கோபத்தை அடக்க முடியாமல் நான் பெருங்குரலில் கத்திவிட்டேன். கவி மிரண்டு போய் சுவற்றோடு சென்று ஒட்டிக் கொண்டாள். சத்தம் கேட்டு இப்போது மற்ற பெண்கள் எழுந்து, கிச்சனுக்கு ஓடி வந்தார்கள். நாங்கள் நின்றிருந்த நிலையை பார்த்து அம்மாதான் முதலில் பதறிப் போய் கேட்டாள்.
"என்னப்பா.. என்னாச்சு..?" அம்மா கேட்டு முடிக்கும் முன்பே, கவி அவளுடைய முதுகுக்கு பின்னால் சென்று பம்மினாள்.
"ஆன்ட்டி.. நா..நான்.. எ..எனக்கு சமைக்கலாம் தெரியாது.. தெரியும்னு அசோக்கிட்ட சும்மா பொய் சொல்லிருந்தேன்.."
"ஓ.. இவ்ளோதானா..? ஏண்டா.. இதுக்கா போய் கொழந்தையை திட்டுற..? ஏதோ.. சின்னதா ஒரு பொய் சொல்லிட்டா.." அம்மா என் மீது பாய, எனக்கு ஆத்திரம் இரு மடங்கானது. இப்போது அவளிடம் சீறினேன்.
"ஒரு பொய்யா..? அவ உடம்பு பூரா பொய்ம்மா.. உனக்கு ஒன்னும் தெரியாது... நீ சும்மா இரு.." சொன்னவன் அம்மாவின் முதுகுக்கு பின்னால் நின்றிருந்த கவியின் புஜத்தை பற்றி இழுத்தேன்.
"ஏய்.. வாடி.. கேரட் அல்வா பண்றதுல என்னை மிஞ்ச ஆளே இல்லைன்னு வாய் கூசாம பொய் சொன்னேல.. ஒழுங்கா இப்போ எனக்கு பண்ணிக்கொடு.."
"தெ..தெரியாது அசோக்.." அவள் பரிதாபமாக சொல்ல,
"பண்ணுடி..!!" நான் பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினேன். நிலைமை புரியாமல் நித்யா உள்ளே நுழைந்தாள்.
"அத்தான்.. உங்களுக்கு என்ன இப்போ.. கேரட் அல்வா சாப்பிடனும் அவ்ளோதானா..? விடுங்க.. நான் பண்ணித் தர்றேன்.." அவள் சொல்ல, நான் இப்போது டென்ஷன் ஆகி, நித்யாவை அறைய கை ஓங்கினேன்.
"அப்டியே அறைஞ்சிடுவேன் நித்யா.. உன் வேலைய பாத்துட்டு போ.." சொன்னவன் மீண்டும் கவியிடம்,
"ஏய்... இப்போ பண்ண போறியா.. இல்லையா..?" என்றேன் கோபமாய். இப்போது கவி அழ ஆரம்பித்திருந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வெளிப்பட்டு, கன்னங்களில் இறங்கி ஓடியது.
"எ..எனக்கு பண்ண தெரியாது அசோக்.." என்றாள் அழும் குரலில்.
"பண்ண தெரியாதுல.. அப்போ வீட்டை விட்டு வெளில போ..!!"
கொடூரமான குரலில் நான் சொன்னதை கேட்டு பெண்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். கவியின் கண்களில் நீர் பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது. 'அண்ணா.. என்னண்ணா நீ..?' என்று அனிதா என் புஜத்தில் குத்தினாள். அம்மா கோபமாக என்னிடம் சீறினாள்.
"அசோக்.. என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா..? அவ எதோ வெளையாட்டுத்தனமா பொய் சொன்னதுக்கு.. இப்டி அவளை அவமானப் படுத்துற..?"
"ப்ச்.. உனக்கு சொன்னா புரியாதுமா.. டெயிலி இவ சொல்ற பொய்யை கேட்டு கேட்டு.. நான் நொந்து போயிட்டேன்..!! எவ்வளவு பொய் சொல்லிருக்கா தெரியுமா..? வாயைத் தெறந்தாலே பொய் பொய் பொய்..!! ஒருநாள்.. என்னை லவ் பண்றதே ஒரு பெரிய பொய்னு சொன்னாலும் சொல்வா இவ..!!"
நான் பெரிய குரலில் கத்த, அனைவரும் வாயடைத்துப் போனார்கள். கவி கண்களில் நீர் வழிய, சிலை மாதிரி நின்றிருந்தாள். அடிபட்ட மான் மாதிரி மருட்சியாக என்னை பார்த்தாள். நான் கோபம் கொஞ்சமும் குறையாதவனாய் சொன்னேன்.
"இவகூடலாம் என்னால வாழ முடியாதும்மா.. இவ உண்மை சொல்றாளா.. பொய் சொல்றாளான்னு தெரியாம.. தலையை பிச்சுக்கிட்டு பைத்தியம் ஆயிடுவேன் நான்.."
"அசோக்.. என்னடா நீ.. இப்டி பேசுற.." அம்மா என்னிடம் கெஞ்சும் குரலில் சொல்ல, நான் அவளை மதியாமல் அருகில் நின்ற கவியின் புஜத்தை பற்றினேன்.
"ஏய்.. வெளில போன்னு சொல்றேன்ல.. வெளில போ..!!"
புஜத்தை பற்றி அவளை தரதரவென வாசலுக்கு இழுத்து சென்றேன். 'ப்ளீஸ் அசோக்.. இனிமே நான் பொய்யே சொல்ல மாட்டேன்.. ப்ளீஸ்..' அவள் கெஞ்சிக்கொண்டே வந்தாள். என் மனதில் அவள் மீது கொஞ்சம் கூட இரக்கமே வரவில்லை. வாசல் கதவை திறந்து, அவளை வெளியே தள்ளினேன்.
"இன்னைல இருந்து உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. போ..!! என் மூஞ்சிலையே முழிக்காத..!!"
அவளை சமாதானப் படுத்த, வெளியே செல்ல முயன்ற என் வீட்டுப் பெண்களை நான் தடுத்தேன். 'இது என் லைஃப் சம்பந்தப்பட்ட விஷயம்.. தயவு செஞ்சு யாரும் தலையிடாதீங்க..' என்று நான் கத்த, எல்லோரும் அப்படியே உறைந்து போனார்கள். கவி கலங்கிய விழிகளுடன் கொஞ்ச நேரம் என்னையே பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் புறங்கையால் கண்களை துடைத்துவிட்டு, திரும்பி மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
Posts: 12,825
Threads: 146
Likes Received: 1,528 in 1,333 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
"ஸா..ஸாரி அசோக்.."
"ம்ம்.. அப்புறம்..?"
"நான் இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்.."
"சரி.. அப்புறம்..?"
"இன்னும் என்மேல கோவம் போலையா..?"
"கோவமா..? உன்மேல கோவப்பட நான் யாரு..?" நான் கேட்டதும் கவியின் கண்ணில் முணுக்கென்று ஒரு துளி கண்ணீர் வந்து எட்டிப் பார்த்தது.
"ப்ளீஸ் அசோக்.. இப்டிலாம் பேசாதடா.. நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா..?"
"எவ்வளவு..? இதுவரை நீ எங்கிட்ட சொன்ன பொய்ல.. ஒரு பத்து பர்சன்ட் இருக்குமா..?"
"ஏண்டா இப்டி பேசுற..? என் லவ்வையே சந்தேகப்படுறல..?"
"எப்டி நம்ப சொல்ற..? இன்னைக்கு ஒரு விஷயத்தை அப்டியே உண்மை மாதிரி சொல்ற.. அதையே நாளைக்கு பொய்னு இளிச்சுக்கிட்டு வந்து சொல்ற..? உன்னலாம் எப்டி நம்புறது..?"
"நான்தான் இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல..?"
"ஹ்ஹஹ்ஹா.. நீ இதுவரை என்கிட்டே சொன்னதிலேயே பெரிய பொய் இதுதான்..!! 'இனிமே பொய் சொல்ல மாட்டேன்.. இனிமே பொய் சொல்ல மாட்டேன்'..!! இதோ.. இப்போக்கூட என்னை பாக்குறதுக்கு.. வெளில சுதாகிட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்குற..? உன்னைப்போய் நம்ப சொல்றியா..? நீயே நெனச்சாலும் உன்னால பொய் சொல்லாம இருக்க முடியாது..!!"
"ஐயோ.. இங்க பாரு அசோக்.. நான் வெளையாட்டா நெறைய பொய் சொல்லிருக்கேன்.. இல்லேன்னு சொல்லலை..!! ஆனா.. என் லவ் உண்மை.. உன்மேல உயிரையே வச்சிருக்கேன் தெரியுமா..?"
"எனக்கு நம்பிக்கை இல்லை.. ஆளை விடு.."
"அப்போ.. என் லவ் மேல உனக்கு நம்பிக்கை இல்லை..?"
"எத்தனை தடவை சொல்றது..?"
நான் பட்டென சொல்ல கவி அமைதியானாள். கொஞ்ச நேரம் என் முகத்தையே உர்ரென பார்த்துக் கொண்டிருந்தவள், பிறகு மெல்லிய குரலில் சொன்னாள்.
"சரி.. உனக்கு நம்பிக்கை வர்றதுக்கு.. ஏதாவது பண்ணனுன்னா பண்ணிக்கோ.."
"ஏதாவது பண்ணிக்கவா..? அப்டினா..?"
"ம்ம்ம்..!! உ..உனக்கு என் உடம்பு வேணுன்னா.. எடுத்துக்கோ..!! அப்டியாவது உனக்கு என்மேல நம்பிக்கை வருதான்னு பாக்கலாம்..!!" அவள் சொல்லி முடிக்கும் முன்பே,
"எந்திரிச்சு வெளில போடீ..!!" நான் கத்தினேன்.
"எதுக்கு கத்துற இப்போ..?"
"பின்ன..? உன் உடம்பை தர்றேன்னு சொன்னதும்.. உன் பின்னாடி நாக்கை தொங்கப் போட்டுட்டு வருவேன்னு நெனச்சியா..?"
"வேற என்னதான் பண்ண சொல்ற என்னை..?"
"நீ ஒன்னும் பண்ண வேணாம்.. மொதல்ல இங்க இருந்து கெளம்பு.. எனக்கு நெறைய வேலை இருக்கு..!!"
"ப்ளீஸ் அசோக்.."
"இப்போ நீ வெளில போறியா..? இல்ல.. நான் எந்திரிச்சு வெளில போகவா..?"
நான் அழுத்தமாக சொல்ல, கவி கொஞ்ச நேரம் பரிதாபமாக என்னை பார்த்தாள். அப்புறம் எழுந்தாள். திரும்பி நடந்தாள். கதவு திறந்து வெளியேறினாள்.
கவி என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அதற்கடுத்த இரண்டு, மூன்று நாட்கள் அவளிடம் இருந்து எந்த கைபேசி அழைப்பும் வரவில்லை. இன்பாக்ஸில் அவள் மெசேஜையும் காணோம்..!! சுடுசொல் கூறி அவளை ரொம்ப நோகடித்துவிட்டேனோ என்று தோன்றியது. என்னை மறந்து விடுவாளோ என்று ஒரு பக்கம் பயமாக கூட இருந்தது. அப்படி மறப்பதும் நல்லதுதான் என்று இன்னொரு மனம் உள்ளிருந்து கூவியது. மூன்றாம் நாள் இரவு நான் என் ரூமில் இருந்தபோது, அம்மா உள்ளே நுழைந்தாள்.
"உன்கிட்ட கொஞ்சம் பேசனுண்டா அசோக்..!!"
"என்னம்மா..?"
"அந்தப்பொண்ணு இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தாடா.."
"எந்தப்பொண்ணு..?"
"அவதாண்டா.. கவி..!!" அம்மா சொன்னதைக்கேட்டு என் உள்மனம் சந்தோஷப்பட்டது ஏனென்று, எனக்கு புரியவில்லை. ஆனால் அதை வெளிய காட்டிக் கொள்ளாமல்,
"என்னவாம்..?" என்றேன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு.
"பாவண்டா அந்தப் பொண்ணு.. அவளை ஏன் இப்படி நோகடிக்கிற நீ..?"
"ஓ.. அவளுக்கு நீ சப்போர்ட்டா..?"
"ஆமாம்.. சப்போர்ட் பண்ணினா என்ன..? அவளை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.. அவதான் என் மருமகன்னு நான் முடிவே பண்ணிட்டேன்.."
"உனக்கு நான் மட்டுந்தான பையன்..? இல்ல.. வேற யாராவது இருக்காங்களா..?"
"அடச்சீய்.. உனக்கு எல்லாம் வெளையாட்டாத்தான் இருக்குது..!! ஆனா.. அந்தப்பொண்ணு.. இன்னைக்கு வந்து எப்டி அழுது பொலம்பிட்டு போனா தெரியுமா..?"
"அவ என்னென்ன சொன்னான்னு அப்டியே சொல்லு.. அதுல கொறைஞ்சது ஒரு அம்பது பொய் நான் கண்டு பிடிச்சு தர்றேன்.."
"ஐயோ.. திருந்தவே மாட்டியா நீ..? ரொம்பத்தாண்டா கோவம் வருது உனக்கு..?ஆந்த்ரால படிக்கிறதுக்கு அனுப்பாதீங்கன்னு.. அப்போவே அவர்கிட்ட அடிச்சுக்கிட்டேன்..!! சரியான சிடு மூஞ்சி..!! உன்னல்லாம் போய் அப்டி வுழுந்து வுழுந்து லவ் பண்ணுறா பாரு.. அவளை சொல்லணும்.."
"ஹாஹா.. அப்டி என்ன பெருசா வுழுந்துட்டா..?"
"பின்ன..? அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி வச்சு.. நீ அவ்வளவு அவமானப் படுத்தியும்.. இன்னும் நாய்க்குட்டி மாதிரி.. உன் காலை சுத்தி சுத்தி வர்றாளே.. இதை விட வேற என்ன வேணும்..? வேற ஒருத்தியா இருந்தா.. நீயுமாச்சு உன் லவ்வுமாச்சுன்னு பிச்சுக்கிட்டு போயிருப்பா.. அவளை விட நல்ல பொண்ணு.. சத்தியமா உனக்கு கெடைக்க மாட்டா அசோக்..!! நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..!!"
Posts: 12,825
Threads: 146
Likes Received: 1,528 in 1,333 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
அம்மா படபடவென பொரிந்து தள்ளிவிட்டு செல்ல, நான் சிலை மாதிரி உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்த நியாயம் என் மனதை சுட்டது. உண்மைதானே..? என் மீது அன்பில்லாமலா அத்தனை அவமானத்திற்குப் பிறகும் என்னையே சுற்றி சுற்றி வருகிறாள்..? தன் உடலை கூட எடுத்துக் கொள்ள சொன்னாளே..? என் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும் அவளுக்கு..? நான்தான் அவளை மிகவும் காயப் படுத்திவிட்டேன். பாவம் அவள்..!! என் மனதுக்குள் கவி மீதான காதல் ஊற்று மறுபடியும் பொங்க ஆரம்பித்தது. வெள்ளமாகி மனதை நிறைத்தது.
அடுத்த நாள் மதியம்... இந்தக்கதை ஆரம்பித்த அதே கதீட்ரல் ரோடு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். சைட்டுக்குள் வந்து பீடி புகைக்க கூடாது என்று கடக்கரையை எச்சரித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கவியிடம் இருந்து கால் வந்தது. செல்போனை எடுத்து பார்த்ததுமே என் முகமெல்லாம் பூரிப்பு. உள்ளமெல்லாம் உற்சாகம். ஆனால் அதை குரலில் காட்டிக் கொள்ளாமல்,
"ஹலோ..!!" என்றேன் இறுக்கமாக.
"தேங்க்ஸ் அசோக்.. காலை பிக்கப் பண்ணினதுக்கு.."
"ம்.. ம்.. சும்மா சும்மா எதுக்கு கால் பண்ணி தொந்தரவு பண்றேன்னு கேக்குறதுக்குத்தான் பிக்கப் பண்ணினேன்.." சனியன் பிடித்த என் ஈகோ.
"இன்னும் என் மேல கோவம் போகலையா அசோக்..?" கவியின் குரல் பரிதாபமாக ஒலித்தது.
"எப்படி போகும்னு நெனைக்கிற..?"
"அத்தை உன்கிட்ட பேசுனாங்களா..?"
"அத்தையா..??? ஓ.. அம்மாவா..? பேசுனாங்க.. பேசுனாங்க.."
"அப்புறமும் உனக்கு கோவம் போகலையா..?"
"ம்ஹூம்..!!"
"எப்போதாண்டா போகும்..? சொல்லு...!!!! எப்போதான் என்னை நீ புரிஞ்சுக்க போற..?"
கவி இப்போது கத்தினாள். கூடவே விசும்பல் ஒலியும் கேட்டது. அழுகிறாள் போலிருகிறது. நான் இப்போது பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். எனக்காக என் காதலி அழுகிறாளே என்று பெருமையாக இருந்தது. என் மீது அவ்வளவு காதலா என சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நேரம் விசும்பிய கவி, பிறகு தொடர்ந்து பேசினாள்.
"இங்க பாரு அசோக்.. நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை.. நீ இந்தமாதிரி என்கூட பேசாம இருக்குறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குது தெரியுமா..? அப்டியே பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குதுடா..!! நானும் என்னென்னவோ பண்ணிப் பாத்துட்டேன்.. உனக்கு என்மேல இருக்குற கோவம் கொறையுற மாதிரி தெரியலை.. இதுக்கும் மேல என்ன பண்றதுன்னும்.. எனக்கும் எதுவும் புரியலை.."
"என்னவேனா பண்ணிக்கோ.. ஏன் என்கிட்டே வந்து கேக்குற..?"
"பண்ணிக்கவா..? ம்ம்ம்..? என்னவேனா பண்ணிக்கவா..? ஓகே.. பண்ணிக்கிறேன்.. நீ உன் லைஃப்ல மறக்கவே முடியாத மாதிரி பண்ணிக்கிறேன்.."
"அப்டி என்ன பண்ணிக்க போற..?"
"என் உசுரை விட போறேன்..!!" கவியின் குரலில் ஒரு அசாத்திய சீரியஸ்னஸ் தென்பட்டது. இருந்தும் நான்,
"ஹாஹா.. இத்தனை நாளா பொய் பொய்யா சொல்லி என் உசுரை வாங்குன.. இப்போ உன் உசுரை விட போறேன்னு பொய் சொல்றியா..? வெரி குட்..!!" என்று கிண்டலடித்தேன்.
"உனக்கு வெளையாட்டா இருக்குல..? பரவால்ல..!! இன்னும் ஒரு பதினஞ்சு நிமிஷம் நீ வர்றியான்னு பார்ப்பேன்.. இல்லன்னா.. வாங்கி வச்சிருக்குற பாய்சனை குடிச்சுட்டு.. என் வாழ்க்கையை முடிச்சுக்குறேன்.. நான் செத்ததுக்கு அப்புறமாவது.. நான் உண்மையும் சொல்வேன்னு நம்பு..!!"
அவ்வளவுதான்..!! படபடவென சொல்லிவிட்டு காலை கட் செய்தாள். நான் பதறிப் போனேன்..!! ஐயையோ.. என்ன குழப்பம் இது..? நிஜமாகத்தான் சொல்கிறாளா..? என் இதயம் முழுதும் அவளே இடம்பெற்றிருப்பது தெரியாமல், உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறாளா..? நானும்தான் அளவுக்கதிகமாய் அவளை அலைக்கழித்து விட்டேனோ..? கடவுளே..!!
கைவிரல்கள் நடுநடுங்க திரும்ப அவளுக்கு கால் செய்தேன். கிடைக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்தபோது ஸ்விட்ச்ட் ஆஃப் என்று வந்தது. நம்ப முடியாமல் மறுபடியும் டயல் செய்தேன். ஸ்விட்ச்ட் ஆஃப்..!!!!!
"FUCKKKKKK.......!!!!!!!!!!!!"
என்று சத்தம் போட்டு கத்தினேன். பரபரப்பு தொற்றிக் கொண்டவனாய் படிக்கட்டை நோக்கி ஓடினேன். 'இன்னாச்சு ஸார்..?' என்று எதிரே வந்த கடற்கரையை மதியாமல், படிக்கட்டை அடைந்து படபடவென கீழிறங்கினேன். கீழ்த்தளத்தை அடைந்து, காருக்குள் ஏறி, 'விருட்' என அதை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்து, அசுரவேகத்தில் பறந்தேன்.
செல்போன் எடுத்து மீண்டும் ஒருமுறை கவிக்கு கால் செய்து பார்த்தேன். ஸ்விட்ச்ட் ஆஃப்..!!!!! காரை ஓட்டிக்கொண்டே, காண்டாக்ட்ஸ் லிஸ்ட் எடுத்து, பூஜாவின் நம்பர் டயல் செய்தேன். பூஜா கவியின் ரூம் மேட்..!! இருவரும்தான் தனியாக ஒரு ரூம் வாடகைக்கு பிடித்து தங்கியிருக்கிறார்கள்.
"ஹலோ..!!"
"சொல்லுங்க அசோக்..!!"
"பூ..பூஜா.. கவி.. கவி உன்கூட இருக்காளா..?"
"இல்லையே.. அவ இன்னைக்கு காலேஜ் வரலை.."
"ஓ.. கா..காலைல எப்படி இருந்தா அவ..?"
"என்னனு தெரியலை.. காலைல இருந்தே ஒருமாதிரி டல்லா இருந்தா.. அப்புறம் தலை வலிக்குது காலேஜ் வரலைன்னு சொன்னா.. சரி ரெஸ்ட் எடுன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன்..!! என்ன அசோக்.. ஏதாவது முக்கியமான மேட்டரா..?"
"ஒ..ஒண்ணுல்ல பூஜா.. நான் அப்புறம் பேசுறேன்.. பை.."
செல்போனை வைத்துவிட்டு நான் காரின் வேகத்தை மேலும் கூட்டினேன். சாலையின் வலது பக்கமே ஓட்டி, எல்லா வாகனங்களையும் ஓவர்டேக் செய்து பறந்தேன். எதிரே வந்த வாகனங்களில் மோதாமல் இருக்க, மிகவும் லாவகமாக ஓட்டினேன். சிக்னலில் எறிந்த சிவப்பு விளக்கை மதியாமல், சீறிக்கொண்டு சென்றேன். கவி தங்கியிருந்த வீட்டுக்கு முன் காரை சரக்கென ப்ரேக் அடித்து நிறுத்தினேன். பக்கவாட்டில் இருந்த படிக்கட்டை அடைந்து, தபதபவென மேலே ஏறி ஓடினேன். திறந்திருந்த ரூம் கதவை தள்ளி, உள்ளே பார்வையை வீசினேன்.
அந்த ரூமுக்கு நான் ஏற்கனவே வந்திருக்கிறேன். சின்ன ரூம்தான். அதன் இரண்டு சைடிலும், இரண்டு கட்டில்கள், மெத்தைகள்..!! கட்டிலை ஒட்டி சுவற்றோடு பொருந்திய அலமாரிகள்.. அலமாரியில் புத்தகங்கள், உடைகள், சூட்கேஸ்கள்..!! இரண்டு கட்டிலுக்கும் நடுவே ஒரு டேபிள், இரண்டு சேர்கள். அப்புறம் அறையின் ஒரு மூலையில் அட்டாச் செய்யப்பட்ட பாத்ரூம்..!! மொத்தமே அவ்வளவுதான்..!!
கவி ஒரு கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன்பு இருந்த டேபிளில் அந்த பாய்சன் பாட்டில்..!! நான் உள்ளே நுழைந்து மூச்சிரைத்துக் கொண்டிருக்க, கவி ஓரிரு வினாடிகள் என் முகத்தை அமைதியாக வெறித்தாள். பிறகு மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தாள். பின்பு தலையை நிமிர்த்தி என்னை பார்த்தவள், ஒருமாதிரி சோர்வான குரலில் சொன்னாள்.
Posts: 12,825
Threads: 146
Likes Received: 1,528 in 1,333 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
அப்புறம் என்ன நினைத்தாளோ..?? சரக்கென என் மீது படுவேகமாய் பாய்ந்தாள். அப்படியே என்னை புரட்டி, மெத்தையில் வீழ்த்தி, என் மீது ஆவேசமாய் படர்ந்தாள். படர்ந்த வேகத்தில் என் உதடுகளை கவ்வினாள். அழுத்தமாக உறிஞ்சினாள். அவளுடைய வேகத்தில் நானே சற்று திணறிப் போனேன். திமிற முயன்றேன். ஆனால் அவளோ என்னை திமிற விடாமல், வலுவாக பிடித்திருந்தாள். என்னை அடக்கி.. என் உதடுகளை அவளுடைய உதடுகளால் ஆக்கிரமித்திருந்தாள். புலி மீது மான் பாய்ந்தால் என்னாகும் என்பதை, அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
எனக்கு அந்த மாதிரி அவளிடம் அடங்கியிருப்பது ஆனந்தமாக இருந்தது. எனது இதழ்களை அவள் வசம் இழந்தது இதமாக தோன்றியது. அவளது உமிழ்நீர் எனக்குள் தேனாய் இறங்கியது. அவளது நாக்கு எனது நாக்கை தடவி, தேகமெங்கும் காம அனல் மூட்டியது. அவளது பட்டு மார்புகள் முட்டியதில், என் திண்ணென்ற மார்பு நொறுங்கும்போல் ஆனது. எல்லாமும் ஒன்று சேர.. என்னை கேட்காமல் எனது ஆண்மை தானாக விழித்துக் கொண்டது..!!
எனது உதடுகள் ரெண்டும் கவியின் வாய்க்குள் சிக்கியிருக்க, நான் இப்போது என் கைகள் ரெண்டையும் நகர்த்தினேன். அவளுடைய இடுப்பின் இரண்டு புறமும் பற்றினேன். பிசைந்தேன். கவியிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. வேகம் சற்றும் குறையாமல் என் உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். இப்போது என் கைகள் இன்னும் கீழே இறங்கின. அவளது பின்புற மேட்டை அடைந்தன. அந்த மென்மையான சதைகளை நான் இதமாக தடவினேன். பின்பு கைகளை அகலவிரித்து, அவளது புட்ட சதைகளை கொத்தாக பற்றி, அழுத்தி ஒரு பிடி பிடித்தேன்...!!
"ஆஆஆஆஆவ்வ்வ்...!!!!"
அலறியபடி என் உதடுகளை விடுவித்தாள் கவி. விழிகளை விரித்து, வாயை 'ஓ'வென திறந்து, நம்ப முடியாதவளாய் என்னை ஒரு பார்வை பார்த்தாள். ஆனால் என் மேல் இருந்து எழாமல் அப்படியே படுத்துக் கிடந்தாள். என்னுடைய கைகளும் இன்னும் அவளது பின்புற வீக்கத்தில்தான் இருந்தன. அவள் அலறலை கேட்டு நான் சிரித்தேன்.
"ஹஹஹாஹஹஹா..."
"சிரிக்கிறியா... பொறுக்கி..!!"
"பொறுக்கியா..? ஏண்டி திட்டுற..?"
"ஆமாம்.. திட்டாம..? அதைப்போய் புடிச்சுப் பாக்குற..?"
"ஏன்.. புடிச்சு பாக்க கூடாதா..? நான் புடிப்பேன்..!!" சொல்லிக்கொண்டே நான் மறுபடியும் அவளுடைய புட்டங்களை ஒரு அமுக்கு அமுக்கினேன். அவள் கத்தினாள்.
"அவுச்ச்ச்ச்.. ச்சீய்.. கையை எடுடா.."
"ம்ஹூம்.. நல்லாருக்குது.. அமுக்குறதுக்கு.."
"இப்போ எடுக்க போறியா இல்லையா..?"
"எடுக்கலைனா..?"
"கை கட் ஆயிடும்.."
"அடிப்பாவி..!! அப்போ அன்னைக்கு சொன்னதெல்லாம் பொய்யா..?"
"என்னைக்கு சொன்னது..?"
"அன்னைக்கு ஆபீஸ்ல வந்து கெஞ்சுனியே..? 'என் உடம்பைவேணா எடுத்துக்கோ அசோக்.. என்கூட பேசாம மட்டும் இருக்காத..' அப்டின்னு.." நான் கவி மாதிரியே பேசிக் காட்டினேன்.
"ஹஹாஹஹாஹஹாஹஹா.."
அவள் எளிறுகள் தெரிய அழகாக சிரித்தாள். அப்புறம் என் முகத்தையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தாள். சற்று முன் பார்த்தாளே.. அதே கனிவான காதல் பார்வை..!! பின்பு பட்டென குனிந்து என் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள். இந்தமுறை சற்றே மென்மையான, இதமான முத்தம். பின்பு என் நெற்றி முடியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அங்கேயும் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். என் மீதிருந்து எழுந்தவள், பட்டென தன் டாப்ஸை உருவி எறிந்தாள். ப்ராவுக்குள் குலுங்கிய அவளது கனிகளைக் கண்டு நான் திகைத்துக் கொண்டிருக்கும்போதே, அவள் கைகள் ரெண்டையும் என்னை நோக்கி நீட்டி,
"ம்ம்ம்.. வா.. எடுத்துக்கோ..!!" என்றாள்.
"க..கவி.. எ..என்ன இ...?" அவள் அழகை கண்ட என் வாய் குழறியது.
"நீதான கேட்ட..? நான் சொன்னது பொய்யான்னு..? பொய் இல்லை.. உண்மைதான்..!! வா..!!"
"இ..இல்ல.. நான்.. அ..அது.. சும்மா கேட்டேன்.." பேசும்போதே எனது பார்வை என் கட்டுப்பாடு இல்லாமல், அவள் மார்புப் புடைப்பை மேய்ந்தது.
"பரவால்ல.. நான் அப்பப்போ உண்மையும் பேசுவேன்னு நீ நம்பனும்ல..? கமான்.. எடுத்துக்கோ..!!"
அவள் சொல்லிக்கொண்டே, அவளது கைகளால் என் கழுத்தை வளைத்துக் கொள்ள, இப்போது அந்த பந்துகள் ரெண்டும் என் கண்ணுக்கேதிரே குபுக்கென விம்மின. எனது ஆண்மையை இன்ஸ்டண்டாய் உச்சபட்ச விரைப்புக்கு உள்ளாக்கின.
Posts: 12,825
Threads: 146
Likes Received: 1,528 in 1,333 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
"க..கவி.. நெ..நெஜமாத்தான் சொல்றியா..?" நான் அவளுடைய இடுப்பில் கைபோட்டு வளைத்துக் கொண்டே கேட்டேன்.
"ம்ம்ம்.. நெஜமாத்தான்..!! இது.. நீ திரும்ப வந்ததுக்கு.. என்னோட ட்ரீட்..!!! ஜஸ்ட் என்ஜாய்..!!!!"
சொன்னவள் அப்படியே என் மீது கவிழ்ந்தாள். நான் மல்லாந்து வீழ, அவளது மார்பு மூட்டைகள் என் முகத்தை மெத்தென்று அழுத்தின. கவி என் இடுப்பு பிரதேசத்தில் இரண்டு புறமும் கால்களை போட்டு அமர்ந்திருந்தாள். கைவிரல்களை எனது தலைமுடிக்குள் நுழைத்து கலைத்தாள். என் உச்சந்தலையிலும், நெற்றியிலும் அவ்வப்போது முத்தம் பதித்தாள். நான் அவளது மார்புப் பிளவுக்குள் முகம் புதைத்திருந்தேன். மூச்சுத் திணறுவது போல இருந்ததாலும், அவளது முலை ஒத்தடம் இதமாகவே இருந்தது. இரண்டு உருண்டைகளும் இணையும் பிரதேசத்தில் நான் இதழ்களை ஒற்றி எடுத்தேன். அவள் மேனியில் இருந்து வந்த நறுமணத்தை ஆழமாக சுவாசித்தேன்.
ப்ராவை மீறி திமிறிய கவியின் கலசங்களுக்கு என் உதடுகள், மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அதே நேரம் எனது கைகள் அவளது பின்புறத்தில், அங்கங்கே இதமாக ஊர்ந்து கொண்டிருந்தன. ஸ்கர்ட்டுக்குள் புடைத்திருந்த அவளது புட்ட சதைகளை பிசைந்து பார்த்தன. பின்பு இடுப்புக்கு நகர்ந்து இரண்டு புறமும் அழுத்தி பற்றின. இன்னும் மேலேறி, அவளது தண்டுவடத்தில் கோடு கிழித்தன. அப்புறம் அவளுடைய ப்ரா பட்டையை தடவி எதையோ தேடின. நெடுநேரமாய்..!!
"ஹூக் எப்படி ரிமூவ் பண்ணனுன்னு கூட தெரியாதா உனக்கு..?" கவி குறும்பாக கண்சிமிட்டினாள்.
"முன்னப்பின்ன பண்ணிருந்தாதான தெரியும்..?" நானும் விடாமல் சொன்னேன்.
"தெரியலைன்னா சொல்ல வேண்டியதுதான..? இந்த தடவு தடவுற..?"
"சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப..?"
"சொன்ன வாய்க்கு.. இந்நேரம் வேலை கொடுத்திருப்பேன்.."
"ஹ்ஹாஹஹாஹஹா..!!"
"ரிமூவ் பண்ணவா..? பாக்குறியா..?"
"ம்ம்.."
கவி எழுந்து என் மடி மீதே அமர்ந்து கொண்டாள். நானும் இப்போது மெத்தையில் இருந்து எழுந்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன். அவள் என் முகத்தை பார்த்து புன்னகைத்துக் கொண்டே, கைகள் ரெண்டையும் முதுகுப் பக்கம் விட்டாள். நான் அவ்வளவு நேரம் முயன்றும் முடியாததை, அரை நொடியிலேயே செய்தாள். ஹூக்கை கழட்டி, ப்ராவை உருவி, தூக்கி எறிந்தாள். கைகள் ரெண்டையும் அகலமாய் விரித்து, தன் கனிகளின் அழகை முழுமையாக காட்டினாள்.
அழகான, அம்சமான, குத்திட்ட, கூர்மையான கலசங்கள் கவிக்கு..!! உருண்டு திரண்டு தொய்யாமல் நின்ற பால் சொம்புகள்..!! அவளுடைய உடல்வாகுக்கு சற்றே அதிகப்படியான அளவில் வீங்கியிருந்தன..!! ஐஸ்க்ரீம் குவியலில் செர்ரி வைத்தது போல, மொழுமொழு முலைக்கு சிவப்பாய் சின்னதாய் காம்பு..!! மொத்தத்தில் என் தேவதையின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்த, பெண்மை அங்கங்கள்..!!
"நல்லாருக்கா..?" கவி என் தலை முடியை கோதியவாறு கேட்டாள்.
"சூப்பரா இருக்கு.." நான் உதட்டில் புன்னகையுடன் சொன்னேன்.
"ம்ம்ம்.. நீயும் ஷர்ட் ரிமூவ் பண்ணு அசோக்.."
நானும் என் சட்டை, பனியனை அகற்றினேன். கவி தன் கண்களை அகலமாய் விரித்து, என் மார்பழகை ரசித்தாள். அவளுடைய வலது கையால் என் மார்பை மென்மையாக தடவினாள். நடுவிரலை என் மார்பு ரோமங்களுக்குள் நுழைத்து இழுத்தாள். எனது இடதுபக்க மார்புக்காம்பை, அழுத்தி தேய்த்தாள். குனிந்து என் மார்பெங்கும் தன் இதழ்களால், 'இச்.. இச்.. இச்..' என்று ஈர ஒத்தடம் கொடுத்தாள். அந்த முத்தங்களில் நான் காமமாய் சிலிர்த்துக் கொண்டிருக்கும்போதே, என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அவளுடைய பட்டு முலைகள் ரெண்டும் என் மார்பில் அழுந்தி பிதுங்கின. அவளது சிவந்த காம்புகள், சரியாய் என் கருத்த காம்புகளை தேடி வந்து உரசின. அவள் விட்ட அனல் மூச்சு என் நெற்றியை சுட்டது. எனது மூச்சுக்காற்று அவளது மார்புப் பிளவுக்குள் பாய்ந்தது. எனது கைகள் அவளுடைய முதுகை இதமாய் தடவ, அவளது விரல் நகங்கள் என் முதுகை பிறாண்டின.
இப்போது நான் கவியை அப்படியே புரட்டி மெத்தையில் தள்ளினேன். அவள் மீது கவிழ்ந்தேன். கவிழ்ந்த வேகத்தில் அவளுடைய கனிகளில் ஒன்றை வாயால் கவ்விக் கொண்டேன். சுவைத்தேன். மீதமிருந்த கனியை ஒரு கையால் பற்றினேன். அழுத்தி பிசைந்தேன். ஒரு முலை என் வாயில் சிக்கி வதங்க, இன்னொரு முலை என் கையில் அகப்பட்டு கசங்க, கவி உணர்சிக் கொந்தளப்பில் துடித்தாள்.
"ஹ்ஹ்ஹாஹாஹாஹா... அசோக்க்க்க்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...."
கவியின் நெஞ்சுப்பழங்களில் ஒன்றில் நான் சாறு அருந்திக் கொண்டிருந்தேன். இன்னொரு பழத்தை ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தேன். அவளது செர்ரிப்பழ முலைக்காம்பை அவ்வப்போது நாவால் தடவினேன். அந்தக்காம்பை சுற்றி உதடுகள் பதித்து, சர்ர்ர்ர்ரென உறிஞ்ச, 'ஷ்ஷ்ஷ்ஷஷ்ஷ்ஷ்..' என்று சத்தம் எழுப்பிக்கொண்டு, கவி தன் முலைகளால் என் முகத்தை முட்டினாள். உணர்ச்சியை கட்டுப்படுத்த தெரியாமல், என் தலை மயிரை பிடித்து இழுத்தாள். அப்படியே என் தலையை தனது பஞ்சு மூட்டைகளுக்குள் வைத்து திணித்தாள்.