Posts: 1,314
Threads: 24
Likes Received: 5,146 in 917 posts
Likes Given: 695
Joined: Feb 2022
Reputation:
84
வணக்கம் ஃபிரண்ட்ஸ். சமீபகாலமாக சோசியல் மீடியாவில் பொட்டச்சி, சிஸ்சி, கிராஸ் டிரெசர், போன்ற பெயர்கள் தான் அதிகமாக காணப்படுகிறது.. அதை மையப்படுத்தி ஒரு கதை எழுதலாம் என்று தோன்றியது... படித்து மகிழுங்கள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 11
Threads: 1
Likes Received: 17 in 8 posts
Likes Given: 10
Joined: Aug 2023
Reputation:
1
ஒரு வித்தியாசமான கதையை எழுத நினைச்ச உங்களுக்கு, முத்தம் தந்து வரவேற்கிறேன்.
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
பொட்டச்சி மட்டும் அறிந்த வார்த்தையாக உள்ளது.மற்றவை இதுவரை கேள்விப்படாதா பெயர்களாக உள்ளது.உங்கள் கதை மூலம் அறிந்து கொள்ள வாய்ப்பு.சீக்கிரம் ஆரம்பிங்க
Posts: 1,314
Threads: 24
Likes Received: 5,146 in 917 posts
Likes Given: 695
Joined: Feb 2022
Reputation:
84
கல்லூரி முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது நிதின் சுற்றிலும் முற்றிலுமாக பார்த்துக் கொண்டு வர அவனை சீனியர் மாணவரில் ஒருவன் கூப்பிட்டான்.
நிதினைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் சிவப்பு நிறம், அழகான கண்கள், சற்று பெருத்த மார்பகங்கள், சிவந்த உதடுகள், எடுப்பான புட்டங்கள், என்னது ஒரு ஆணைப் பற்றி சொல்லும் போது ஏதோ பெண்ணை வர்ணிப்பது போல சொல்கிறேன் என்று கேட்பீர்கள்.. உண்மை தான். நிதின் பிறப்பால் ஒரு ஆண் தான்.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனுக்குள் ஒளிந்திருக்கும் பெண்மை வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. அவனுடைய நடவடிக்கைகள் பெண்களைப் போலவே இருக்கும்.. சிரிப்பது , அழுவது, நடப்பது, பயப்படுவது, கூச்சப்படுவது, இதெல்லாம் பெண்களைப் போலவே இருக்கும்..
பொதுவாக ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்களை திருநங்கைகள் என்கிறோம்.. அவர்கள் மட்டும் தான் நம் கண் முன்பு பெண்கள் ஆடைகளை அணிந்து கொண்டு பெண்ணாகவே வாழ்கிறார்கள்.. சில ஏமாற்றுப் பேர்வழிகளும் இருக்கிறார்கள்.. பணம் வசூல் செய்வதற்கு அப்படி நடிப்பார்கள். சிலர் இயற்கையாகவே உடலில் மாற்றம் ஏற்பட்டு பெண்ணாக மாறிவிடுகிறார்கள்.. சில படித்த உயர் பதவியில் நல்ல நிலையில் இருக்கும் திருநங்கைகளையும் பார்க்கிறோம். அவர்கள் முறையாக ஆப்பரேசன் செய்து கொண்டு பெண்ணாக வாழ்கிறார்கள்.. அதிலும் இப்போது நவீனமாக பல ஆப்பரேசன் செய்கிறார்கள்.. ஆணுறுப்பை நீக்கிவிட்டு துல்லியமாக பெண்ணுறுப்பை பொறுத்துகிறார்கள்.. முக அமைப்பையும் ஆப்பரேசன் மூலமாக மாற்றுகிறார்கள்.. மூக்கு, உதடு, தாடை, என்று ஒவ்வொன்றையும் மாற்றி நிஜ பெண்களுக்கே போட்டி போடும் அழகியாக மாற்றிவிடுகிறார்கள்.. இவை திருநங்கைகள் பற்றிய தகவல்..
சிலர் தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.. பெண்ணைப் போல ஆடை அணியமாட்டார்கள்.. ஆனால் அவர்கள் நடவடிக்கைகள் பெண்ணைப் போல இருக்கும்.. இவர்கள் தங்களை பெண்ணாக மாற்றிக் கொள்ளாததால் திருநங்கை என்று அழைப்பதில்லை. மாறாக ஃபெமினி பாய் என்கிறார்கள்.. பெண்மை குணம் கொண்ட ஆண்..
கிராஸ் டிரெஸ்ஸர் என்று சிலர் இருக்கிறார்கள்.. அவர்கள் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது.. தனிமையில் இருக்கும் பெண்கள் உடையை அணிந்து, முழுமையாக அலங்காரம் செய்து ரசிப்பார்கள். அந்த நேரத்தில் மட்டும் பெண்ணாக நினைப்பார்கள். மற்றபடி இவர்கள் ஆண்கள் தான்.
பேஸ்புக்கில் நிறைய பேர் சிஸ்சி, பொட்டச்சி, என்று பெயரில் இருக்கிறார்கள்.. அதில் 90% பேர் பொழுதுபோக்கிற்காக அப்படி ஐடி வைத்துக் கொண்டு மற்றவர்களுடன் சாட் செய்து தங்கள் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். சிலர் ஃபேண்டஸிக்காக வைத்திருக்கிறார்கள்.. அதாவது அப்படி தன்னை கற்பனை செய்து கொள்கிறார்கள்.. சிலர் பெண்கள் பெயரில் பணம் பறிப்பது போல இது போன்ற சிஸ்சி ஐடியிலும் பணம் பறிப்பார்கள். இதில் Top மற்றும் Bottom என்று இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.. Top என்றால் மற்றவரை புணருவது.. Bottom என்றால் மற்றவரால் புணரப்படுவது.. நிறைய பேர் Top சிஸ்சி என்று சொல்லிக் கொள்வார்கள். அப்போது தானே சாட் செய்யும் போது மற்றவரை புணரலாம்..
அடுத்ததாக Gay செக்ஸ் என்று சொல்லக்கூடியவர்கள். இது நிறைய பேருக்குத் தெரியும்.. ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் செக்ஸ் பண்ணுவது தான் Gay. ஆனால் இந்த Gay செக்ஸ் செய்பவர்களும் தங்களை பொட்டச்சி என்று நினைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள்..
இன்னும் இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டுமென்றால் நிறைய பேச வேண்டும்..
சீனியர் மாணவன் கூப்பிட்டதும் பயத்துடன் அவர்களிடம் போனான் நிதின்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 213
Threads: 12
Likes Received: 83 in 71 posts
Likes Given: 197
Joined: Feb 2023
Reputation:
2
Good start... Please continue...
Xossipy பொறுத்த வரை இங்கு எல்லா கற்பணிகளுக்கும் இடம் இருக்கிறது.
ஆனால் incest மட்டுமே ஆட்சி புரிகிறது.
உங்களைப்போல் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
மிக்க மகிழ்ச்சி.
Posts: 1,178
Threads: 1
Likes Received: 516 in 397 posts
Likes Given: 804
Joined: Dec 2018
Reputation:
8
Yes
மிகப்பெரிய ,புதிய முயற்சி
கண்டிப்பாக இது போன்ற திரிகளை வரவேற்கவேண்டும்
Posts: 1,687
Threads: 3
Likes Received: 882 in 616 posts
Likes Given: 308
Joined: Oct 2019
Reputation:
6
ஆங்கில கதை ஒன்று படித்தேன்.. கணவன் சராசரி உடல் வாகு கொண்டவனை வேலை சூழ்நிலை காரணம் காட்டி பெண் உடை அணிய செய்து, அதற்கு அவன் மனைவியே உதவி செய்து, பின் கணவனை டில்டோ கொண்டு பின் புறம் புணர்ந்து அதன் வழியே ஹோர்மோன் டேப்லெட் கொடுத்து பொட்டை ஆக மாற்றி விடுவாள்..
Posts: 1,687
Threads: 3
Likes Received: 882 in 616 posts
Likes Given: 308
Joined: Oct 2019
Reputation:
6
தமிழில் இப்படி எழுதிய கதை இருந்தால் லிங்க் கொடுங்க
Posts: 885
Threads: 2
Likes Received: 394 in 322 posts
Likes Given: 633
Joined: Sep 2020
Reputation:
5
முனிவர் இதுவரை எங்களுக்கு தெரியாத நிறைய விடயங்களை இந்த கதைப் பதிவில் தெரிவித்து உள்ளீர்கள்
நன்றி
(This post was last modified: 23-08-2023, 09:39 PM by
Chellapandiapple. Edited 1 time in total.)