Misc. Erotica சல்லாபங்கள்
#1
Rainbow 
Namaskar


இந்த திரியில் எனது காமக்கதைகள் பதிவு செய்ய இருக்கிறேன்.

குறிப்பு:
  1. Slow-burn டைப் என்பதால், மெதுவாகத்தான் நகரும். 
  2. முதல் சில பதிவுகளிலேயே மேட்டர் எதிர்ப்பார்ப்பவர்கள், இந்த திரியை தவிர்க்கவும் 
  3. Updates அடிக்கடி கொடுப்பது, எனக்கு சிரமம் - வேலைபளு  காரணமாக. 

By, 
இனியவன் 

பொறுமை மற்றும் நிலைத்தன்மை மட்டுமே விளையாட்டில் வெற்றி பெறும்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[b]திருமகனும் திருமதிகளும்[/b]

அஜய் சென்னை  ஏர்போர்ட் இல் இருந்து தனது அபார்ட்மெண்ட்க்கு டாக்ஸியில் சென்று கொண்டு இருந்தான். விடிகாலை வேளை என்பதால்  டிரைவர் FM-ல் ஏதோ பாட்டு போட்டு கொண்டு இருக்க, அவன் வேடிக்கை பார்த்தவாறே வந்தான்.

 கல்லூரி முடித்த கையோடு கேம்பஸ் இன்டெர்வியூவில் சாப்ட்வேர் வேலை கிடைத்துவிட, அவன் அண்ணனின் யோசனைப்படி  முதல் வருடமே அபார்ட்மெண்ட் ஒன்றில் 3 BHK பிளாட்  வாங்கி விட்டான். அதற்கு பிறகு, உடனே onsite செல்ல வாய்ப்பு வந்ததும் வாடகைக்கு விட்டுவிட்டு சென்றுவிட்டான். 

சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக  5 வருடம் கலிபோர்னியா வேலை பார்த்துவிட்டு, தற்போது திரும்பி வருகிறான். வாடகைக்கு இருந்தவர்கள், சென்ற மாதமே காலி செய்து விட்டனர்.

டாக்ஸி அந்த அபார்ட்மெண்ட் நெருங்கியது. 12 மாடி கொண்ட அபார்ட்மெண்ட், ஒரு பிலோர்-ல் 5 வீடுகள். அது அனைத்து நவீன வசதிகள் கொண்ட Luxury அபார்ட்மெண்ட். தேவையானது எல்லாம் புதிதாக வாங்கிக் கொள்ளலாம் என்று யோசித்து இருந்ததால் சில பொருட்களோடு மட்டுமே வந்தான். செக்யூரிட்டியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு டாக்ஸி க்கு பணத்தை கட்டிவிட்டு நேராக 12-வது மாடியில் இருக்கும் தனது பிளாட்-இற்கு சென்றான். இன்னும் முழுதாக விடியவில்லை, அதனால் வீட்டில் இருந்த ஒற்றை சோபா-வில் படுத்து பயணக் களைப்பு போக உறங்க ஆரம்பித்தான்.
[+] 2 users Like YoungAdonis's post
Like Reply
#3
சிலமணி நேரங்களுக்கு பிறகு, போனில் அவனின் அண்ணன் வினய் கால் வர, முழித்து போன் பேசினான். 


“ஹே அஜய், ரீச் ஆகிட்டியா? கஸ்டம்ஸ் ல ஏதும் ப்ரோப்லேம் இலையே?”..

“ஹ்ம்ம்.. யெஸ். பிளாட் க்கு வந்துட்டேன். என்கிட்ட ஏதும் பெருசா லக்கேஜ் இலையே..சோ நோ கஸ்டம்ஸ்  ப்ரோப்லேம்.”

“ஓகே.ஏதும் சாப்டியா?”

“இன்னும் இல்ல.வந்த டயர்ட்ல அப்படி இருந்த சோபா ல தூங்கிட்டேன். இனிமே தான் பொய் திங்ஸ் வாங்கணும். எப்படி போக னு தெரியல ”

“சரி. அங்க இருக்க அந்த கார்  டீலர் கிட்ட பேசிட்டேன்.. நீ சைன்  மட்டும் பண்ணிடு. புதன் கிழமை  டெலிவெரி எடுத்துக்கலாம் னு சொன்னாங்க. இப்போதைக்கு அங்க உனக்கு ஒரு ரெண்டல் கார்  புக் பண்ணி இருக்கேன். டீடைல்ஸ் உனக்கு வாட்ஸாப்ல அனுப்பி இருக்கேன், அபார்ட்மெண்ட்க்கே வந்து தருவாங்க. பாத்துக்கோ.”

“ஓஹ்.. ஒரு வாரம் ஆகும் னு சொன்னாங்க..?”

“எல்லாமே ஆன்லைன் அனுப்பியாச்சு. அதுமட்டும் இல்லாம குடுக்க வேண்டியது குடுத்தா தான நடக்கும். பிளஸ் நீ ஒன்னும் பிரீமியம் கார் லாம் கேக்கலையே.. மாருதி Swift தானே கேட்ட.. ஸ்டாக் ரெடி ஆஹ் இருக்கவே சீக்கிரம் குடுக்கிறாங்க“

“ஹேய் .. Swift ஒன்னும் மோசமான கார் இல்ல”      

“அதும் சரிதான். பட் நீ வேற ஏதும் கார் சூஸ் பண்ணி இருக்கலாம்.  Landrover  இல்லாட்டி  இல்லாட்டி அடலீஸ்ட் Fortuner மாதிரி வேற ஏதும் பெரிய சைஸ் SUV சூஸ் பண்ணி இருக்கலாம். பணத்தை பத்தி யோசிச்சிட்டு சின்ன கார் சூஸ் பண்ணிடியோ ?”

“Fortuner உனக்கு அடலீஸ்ட் ஆ ? ரொம்ப ஓவரா பேசாத. நமக்கு பணம் இருக்கலாம். ஆத்துல போட்டாலும் அளந்துதான் போடணும். கார் கு எதுக்கு லட்சக்கணக்குல செலவு பண்ணனும், அந்த காசுக்கு ஏதாச்சும் சின்னதா வீடு இல்லாட்டி பிளாட் வாங்கலாம். 5-10 வருஷத்துல காணாம போய்டும் கார்.”

“டேய் நமக்கு ஊருல ஏக்கர் கணக்குல நிலம் இருக்கு. உனக்கும் எனக்கும் தனித்தனியா கணக்கு பண்ணாகூட கோடிக்கணக்குல வரும். அதுலாம் இல்லாமையே நெறய சாலரி வருது. நீ தான் US போர், நம்ம ஊர் தான் ஜாலி னு போயிட்ட. சரி சரி.. சின்ன கார் ஏன் சூஸ் பண்ண ? சிக்கன சிகாமணி னு நினைப்பா?”

“அதெல்லாம் இல்ல.. சிட்டி டிராபிக்கு சின்ன கார் தான் ஈஸி. பார்க்கிங்கும் ஈஸி. நீ சொல்ற கார்லாம் லாங் டிரைவ்க்கு ஓகே. சிட்டிக்கு சரி வராது. ”

“ரைட்.. எது எப்படியோ.. நீ சாப்பிட்டுட்டு போயிட்டு Furnitures வாங்கிட்டு வந்துடு…”

“ஹ்ம்ம்..ஓகே. அப்பறோம் எப்படி இவளோ நேரம் என்கிட்ட பேசுற, உன் கேர்ள் பிரின்ட்.. ரேச்சல்  கிட்ட போகலையா?”

“டேய்.. இப்போ கேத்தரின் கூட இருக்கேன்டா..குளிக்க பொய் இருக்க ”..

“ஓஹ்.. மறுபடியும் மாத்திட்டியா? குளிக்க பொய் இருக்காளா? அதுக்குள்ள ஒரு ரவுண்டு முடிச்சாச்சா ?”

அண்ணனும் தம்பியும் சரசம் பற்றி சரளமாக பேசி கொள்வது வழக்கம். ஒளி மறைவு இருக்காது.

“அதெல்லாம் இல்ல.. டின்னர் போயிட்டு இப்போ தான் வந்தோம்.. ரெப்பிரேஷ் பண்ணிட்டு வரேன்னு பொய் இருக்கா.. இனிமே தான்…. அதன் முன்னாடி உங்கிட்ட பேசிடலாம்னு போன் பண்ணேன்” 

“ஓகே. புரியுது. இதுக்கு அப்பறோம் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணக்கூடாது னு சொல்ற.. ஐ  அண்டர்ஸ்டாண்ட்”

“ஆமா.. நீ ஏதோ சாமியார் மாதிரி பேசற.. ஏர்போர்ட் கெளம்பிட்டாயா னு கேக்க கால் பண்ணா ஏதோ ஒரு ஆண்ட்டி கூட ஆட்டம் போட்டுட்டே பேசினவன் தானே நீ”

“பிரதர்.. போர் யுவர் கைண்டு இன்போர்மேஷன்.. அது ஆண்ட்டி இல்ல.. பக்கா MILF..”
"ஆண்ட்டி ங்கிறது ஒரு பெரிய கேட்டேகிரி, அதுல MILF ங்கிறது ஸ்பெஷல் கேட்டேகிரி" எனவும், வினய் குறுக்கிட்டு 

“அது என்னமோ..onsite வந்து ஆபீஸ் வேல பண்ணியோ  இல்லையோ.. அந்த வேல மட்டும் நல்ல பண்ண போ.. ஹாஹா”

“சரி சரி.. என்ன விடு .. நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப்போற? அப்பா அம்மா இப்போ இருந்தா கேட்டு இருப்பாங்க ”

“...”

பெற்றவர்களை பற்றி பேசியவுடன் இருவரும் சற்று கலங்கினர். 

“என்ன பாக்க US வரும்போது flight accident  ல அவங்க போனது இப்ப கூட நம்ப முடியல.. நான் வர சொல்லாம இருந்தா அவங்க இந்நேரம்-“ 

அஜய் உடனே குறுக்கிட்டு “வினய், நடந்து போனத விடு.. நடக்க வேண்டியத பாரு”

“நீ எனக்கு அண்ணன் மாதிரி பேசுற?.. என் கல்யாணம் பத்தி உனக்கு என்னடா அவசரம்? ” சற்றே தெளிந்தவாறு வினய் கேட்டான்.

“எனக்கு அழகா அம்சமா அண்ணி கிடைப்பாங்க இல்ல.. .” பேச்சை திசை திருப்ப கூறினான்  அஜய் 

“ஏன்டா.. அண்ணி பாண்டஸியா?”  தம்பியை வம்புக்கு இழுத்தான் வினய். 

“உனக்கு ஓகேனா.. எனக்கு டபுள் ஓகே.. “ சளைக்காமல் பதிலளித்தான் அஜய்.

“வரவ எப்படியும் ஓகே தான் சொல்லுவா.. இங்க எல்லாம் open marriage தானே..”

“எனக்கு வெள்ளைக்காரி லாம் அண்ணி யா வேண்டாம். Made In India தான்.”

“சரி பாக்கலாம்.., ஸ்டெல்லா வந்துட்டான்னு நினைக்கிறேன்.. “

“ஸ்டெல்லா வா, கேத்தரின் னு சொன்ன? ”

“ரெண்டு பேரும். இன்னைக்கு திர்ட் சாட்டர்டே. so threesome டா”

“அருமை. என்ஜோய் பண்ணு.. பை “

“பை”.
[+] 4 users Like YoungAdonis's post
Like Reply
#4
Good update bro
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#5
அழகான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#6
Heart 
வினய் போன் வைத்ததும், வாட்ஸாப்பில் வந்த நம்பர்க்கு கால் செய்து ரெண்டல் கார் பற்றி கேட்க, முன்பே கிளம்பிவிட்டதாகவும்,  10 நிமிடத்தில் வந்துவிடுவதாக சொல்லவும், அதற்க்குள் ரெபிரேஷ் ஆகலாம் என்று குளிக்க சென்றான் அஜய்.


வினய் போன் வைத்ததும், வாட்ஸாப்பில் வந்த நம்பர்க்கு கால் செய்து ரெண்டல் கார் பற்றி கேட்க, முன்பே கிளம்பிவிட்டதாகவும்,  10 நிமிடத்தில் வந்துவிடுவதாக சொல்லவும்,  அதற்க்குள் ரெபிரேஷ் ஆகலாம் என்று குளிக்க சென்றான் அஜய்.

அவன் ரெப்பிரேஷ் ஆகி ஜீன்ஸ் டீ-ஷர்ட் மாட்டவும், ரெண்டல் கார் வரவும் சரியாக இருந்தது. அது XUV 500 கார். பார்த்ததும் SUV பைத்தியம் என்று வினய்-ஐ மனதிற்குள் திட்டினான்.

'சரி வீட்டுக்கு தேவையானது எல்லாம் வாங்கி வர யூஸ் ஆகும' என்று நினைத்து அதில் ஏறி, மால் ஒன்றிற்கு சென்றான். போகும் வழியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் பிரேக்-பாஸ்ட் முடித்துவிட்டு சென்றான். இண்டக்ஷன் ஸ்டோவ், மைக்ரோ-வேவ், சில சமையல் பாத்திரம் வாங்கி விட்டு, அங்கேயே இருந்த ஒரு Furniture ஷோரூம் சென்று, கட்டில், மெத்தை, டைனிங் டேபிள் என வீட்டுக்கு தேவையான மொத்தமும் செலக்ட் செய்து வீட்டுக்கு டெலிவரி செய்ய சொன்னான். குறிப்பாக கட்டில்  அன்று சாயங்காலமே டெலிவெரி என்று உறுதி செய்து கொண்டு பெமென்ட் செட்டில் செய்தான்.
 
பிறகு பசிக்கவும் லஞ்ச் சாப்பிட food கோர்ட் சென்றான். சாப்பாடு வாங்கி சென்று அமர்ந்து மெதுவாக சாப்பிட ஆரம்பித்தான். அப்போதுதான் சுற்றி முற்றி கவனித்தான். கலர் கலர் டிரஸ்-இல் டீனேஜ் முதல் பாரு குமரிகள் முதல் பேரிளம் பெண்கள் வரை மேக்கப் செய்து உலவிக்கொண்டு இருந்தனர். எல்லா பெண்களையும் சைட் அடித்தாலும் குறிப்பாக ஆண்டிஸ், அஜய் மொழியில் சொன்னால் MILFs-ஐ கண்குளிர பார்த்து ரசித்தான். வயிற்று பசி ஆறிடும் , ஆனா  வேறு பசி வந்துவிடும் போலிருக்கே. அதிலும் சிலர் அவனுக்கு பிடித்த உடையான புடவையில்..  வருடங்கள் கழித்து நெறய பேரை நேரில் புடவையில் பார்க்கவும், இதற்கு மேல் தாங்காது, என்று கிளம்பினான்.

பிறகு குறிப்பிட்ட கார் டீலர் இடம் சென்று டாக்குமெண்ட்ஸ் சைன் செய்தான். அவர்கள் புதன்கிழமை கார் டெலிவரி உறுதி செய்துவிட்டு அங்கிருந்து பிளாட்டிற்கு கிளம்பினான்.

பிளாட்டிருக்கு திரும்பி வரும் வழியில், சென்னைக்கே உரித்தான சண்டே டிராபிக்-இல் சிக்கி, பெரிய கார் புக் செய்த வினய்-ஐ திட்டிக்கொண்டே, வந்து சேர்ந்தான்.

வாங்கி வந்த பொருட்களை கிட்சேன்-இல் செட் செய்துவிட்டு, ஆன்லைன்-இல் ஆர்டர் செய்த மளிகை சாமான்கள் அடுக்கிவிட்டு, தனக்கு காபி போடு கொண்டு வந்து உட்காரவும், Furniture டெலிவரி வந்தவிட்டதாக செக்யூரிட்டி கால் செயது சொன்னான். எப்போதும் ரிலாக்ஸ் ஆகும் காபி நேரம் மிஸ் ஆனதில் எரிச்சலானும், கதவை திறந்து வெயிட் செய்தான்.

Furniture-ஐ உள்ளே செட் செய்துவிட்டு வந்தவர்களுக்கு லிப்ட் இடம் சென்று பணம் செட்டில் செய்தான். செக்யூரிட்டி தலையை சொறியவும், அவனையும் கவனித்தான். 

அவர்கள் சென்றதும், வீட்டிற்கு திரும்பலாம் என எத்தனித்தவன், லிப்ட் இல் இருந்து அப்போது வெளியில் வந்தவளை பார்த்ததும்  அப்படியே நின்றுவிட்டான்.

ஒரு பதுமை,  டெலிவரி ஆட்களை ஒரு சிடு சிடு பார்வை பார்த்துவிட்டு,  அவள் பிளாட்டிற்கு சென்றாள்.

சில நொடி தான் என்றாலும்….
[+] 2 users Like YoungAdonis's post
Like Reply
#7
Heart 
அவள் சென்ற பின், தன் பிளாட்டிற்குள் நுழைந்து கதவடைத்தான்.

அவளின் பார்வையில் தெரிந்த கனலில் யாரும் அவளை பார்ப்பதை தவிர்க்க தான் செய்வார்கள். ஆனால் அஜய் அப்படி இல்லையே. 

சில நொடிகள் தான் என்றாலும், அஜய்-யின் கண்கள் அவளை ஸ்கேன் செய்து விட்டு இருந்தன.

சுமார் 30 வயது இருக்கலாம். ஐந்தே முக்கால் அடி உயரம். கலையான முகம். மெரூன் கலர் காட்டன் புடவை.  புடவையை நேர்த்தியாக உடுத்தி இருந்ததால், இடுப்போ தெரியவில்லை. அப்போதைக்கு அனல் கக்கும் அழகான கண்கள். கூர் மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி. வெளிர் சிவப்பு நிற அதரங்கள். தளர பிண்ணி இருந்த ஒற்றை பின்னல்.

அவளின் பிளாட் எண் L-05 மனதில் குறித்துக்கொண்டான்.

மறுநாள் ஆபீஸில் Onsite return பார்மாலிட்டீஸ் சீக்கிரம் முடிந்ததால், மதியத்திற்கு மேல் வீட்டுக்கு கிளம்பினான். அவனுக்கு பெர்மனெண்ட் WFH என்பதால், எப்போதாவது ஆபீஸ் வந்தால் போதும்.

கார் பார்க் செய்துவிட்டு லிப்ட் ஏறினான். அவனுக்கு முன்னாள் இருவர் லிப்ட்டில் இருந்தனர். நடுத்தர வயதுடைய ஆண். கல்லூரி படிக்கும் ஐந்தே முக்காலடி பருவச்சிட்டு. அது இரட்டைப்படை எண் தளத்தில் மட்டும் நிற்கும் லிப்ட் என்பதால், ஏற்கனவே அழுத்தப்பட்ட எண்களை அவன் அழுத்தும் போது கவனித்தான். 6 மற்றும் 10. அவர்கள் இருவரும் அவனை பார்த்தாலும் ஏதும் பேசவில்லை. அந்த ஆண் மட்டும் தன்னை சற்று எரிச்சலுடன் பார்த்தது போல் இருந்தது அஜய்-க்கு. சில நொடிகளில் லிப்ட் மேலே நகர ஆரம்பித்ததும், அந்த ஆசாமி அந்த இளம்சிட்டிடம், "பூர்ணிமா.. உங்க அப்பா என்கிட்ட கேட்ட சில டாக்குமெண்ட்ஸ் கேட்டிருந்தாரு.. இப்பவே தரேன்.. வந்து வாங்கிட்டு போயிடுரியா?" என்று வழிந்து கொண்டு பேசவும் , அவனின் எரிச்சலுக்கு காரணம் புரிந்தது. பூர்ணிமா-வை பார்த்த பார்வை சரியில்லை. 

அது பூர்ணிமாவுக்கும் புரிந்திருக்கும் போல. "இல்ல அங்கிள்.. எனக்கு நெறய அசைன்மெண்ட் இருக்கு. அப்பாவே வந்து வாங்கிக்கட்டும்" என நழுவலான பதிலளித்தாள்.

"ஹிஹி .. ஏன் பூர்ணி.. எங்க வீட்டுக்கு எல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லிருக்காரா.." என்று விடாமல் கேட்கவும்.

"அப்படிலாம் இல்லையே அங்கிள்.. நேத்து கூட அம்மாவும் நானும் ஆண்ட்டி கிட்ட பேசிட்டு இருந்தோமே" என்று பதிலளிக்கவும் லிப்ட் கதவு திறக்கவும் சரியாக இருந்தது 

"ஹும்ம் .. அப்பப்போ வீட்டுக்கு வா பூர்ணி..ஹீஹி " என்று வழிந்தபடியே இறங்கி செல்லவும், பூர்ணி-யிடம் மெல்லியதாக ஒரு பெருமூச்சு. அதுவரை டென்ஷன் -ஆக இருந்திருப்பாள் போல சற்றே ரிலாக்ஸ் ஆகியது போல் தோன்றியது. 

அதற்கு பிறகு அவளுடைய தளம் வரவும் இறங்கிச் சென்றாள்.  



மறுநாள் அவனுக்கு பெரிதாக ஏதும் வேலை இல்லை. நிதானமாக எழுந்து ரெபிரேஷ் ஆகிவிட்டு மூச்சு பயிற்சி, பிறகு யோகா முடித்தான். மூச்சுப்பயிற்சியும் யோகாவும் சிறு வயதிலிருந்தே பழக்கம். ஜிம் வாரத்தில் நான்கு நாள். அவ்வப்போது நீச்சல் அடிப்பதும் வழக்கமாய் கொண்டு இருந்தான். 

அஜய் பற்றி சொல்லவேண்டுமானால்,  உயரம் 6 அடி 3 அங்குலம். வசீகரமான முகம். எப்போதுமே ட்ரிம் செய்யப்பட்ட 2-நாள் தாடி. அகன்ற தோள்கள். சிக்ஸ் பேக்  இல்லயானாலும், கிண்ணென்ற தட்டையான வயிறு. பெண்களை,குறிப்பாக ஆண்ட்டிகள் அவன் வலையில் விழுவதற்கு முக்கியமான காரணம் அவனின் இந்த கம்பீரமான தோற்றம். 

அவனே சமைத்து சாப்பிடுவது onsite-ல் பழகிப்போன விசயம். மதியத்திற்கு சமைக்க ஆப் மூலமாக ஆர்டர் செய்வதை விட அருகிலிருக்கும் கடைக்கு நேரில் சென்று வாங்கலாம் என யோசித்தவன், ஒரு கருநீல டீ-ஷர்ட்டும் காக்கி பெர்முடாசும், காதில் ear-pods அணிந்து பாட்டு கேட்டு கொண்டே சென்றான். 

11 மணிக்கு மேல் நடந்து சென்றதால் நல்ல வெயில். அந்த சூப்பர் மார்க்கெட் செல்வதற்குள் வியர்க்க ஆரம்பித்தது. வாசலில் பல ஸ்கூட்டர்/பைக் நின்றதை பார்த்தவன், 'நாமளும் ஒரு பைக் இல்ல ஸ்கூட்டர் ஒன்னு வாங்கினா இந்த மாதிரி கடைக்கு போக வர-னு உஸ் பண்ணலாம். இல்லாட்டி சைக்கிள் வாங்கின எக்சர்சைஸ் மாதிரி இருக்கும். எல்லா இடத்துக்கும் கார் சரி வராது. யோசிப்போம்.'  

யோசித்துக்கொண்டே அந்த சூப்பர் மார்க்கெட்-ன் உள் நுழைந்து, காய்கறி எங்கே என்று அறிந்து அந்த பகுதிக்கு செல்ல, அவ்வழியில் இரண்டு நடு வயது பெண்கள் , அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு , அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.

அஜய், அவர்களிடம் சென்று "எக்ஸ்கியூஸ்-மீ " என்று சொல்லவும், அவன் குரல் கேட்டு சற்றென்று திரும்பி பார்த்தவர்கள் சில நொடிகள் கழித்து சுதாரித்து வழி விடவும், அவர்களுக்கு மெலிதாக புன்னகைத்துவிட்டு அவர்களை கடந்து காய்கறி பகுதிக்கு சென்றான்.
[+] 2 users Like YoungAdonis's post
Like Reply
#8
Semma Interesting Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#9
Super start
[+] 1 user Likes xavierrxx's post
Like Reply
#10
Heart 
அதுவரை, அவர்கள் இருவருள் மஞ்ச சுடிதார் அணிந்தவள், அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்ட வாறே இருக்க அவளிடம் வெளிர் நீல புடவை-யில் இருந்தவள்..

பெண் 1: "ஏய் ரூபா.. என்னடி அவனையே பாக்கற..."

ரூபா: "ஹேமா-க்கா ஆளு  செமயா, நல்ல வாட்ட சாட்டமா இருக்கான்லக்கா.."

ஹேமா (பெண் 1): "ஆரம்பிச்சிட்டியா ..  வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க.. உனக்கு கல்யாணம் ஆகி ஹை-ஸ்கூல் போற பையன் இருக்கான்.. நீ என்னடானா இன்னும் பசங்கள பார்த்திட்டு இருக்க"

ரூபா: "அடபோங்கக்கா.. உங்க கூட வந்தாலே இதான். எந்த வயசா இருந்த என்ன? சும்மா பாக்குறதுக்கு என்ன வயசு இருந்தா என்ன.. நீங்களும் தான் பாருங்களேன் .. யாரு வேண்டாம்னா  "

ஹேமா : "என்னது நானா.. எம் பொண்ணு காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கிறா.. மறந்துபோச்சா.. என்னையும் உன் கூட கூட்டு சேக்கிற.."

ரூபா: "ஆமா.. நம்ம புருஷங்க ரெண்டு பேரும் ஒரேய பிசினஸ் கூட்டா பண்றாங்க.. நாம இதுல கூட்டு சேர்ந்த என்ன"

ஹேமா : "அதுவும் இதுவும் ஒண்ணாடி.. அவங்க வீட்டுக்கு ஒழைக்கிறாங்க"

ரூபா: "ஆமா, ஆமா .. பெருசா ஒழைக்கிறாங்க.. அவங்க ரெண்டு பெரும் பண்ற கூத்து நமக்கு இல்ல தெரியும் "

ஹேமா : " ஏய்.. பொது எடத்துல இதப்பத்தி பேசாத. யாரு காதுலயாச்சும் விழா போகுது "

ரூபா: "யாரு இருக்கா இங்க.. நாம ரெண்டு பேரும் தான் இங்க இருக்கோம்.. கடையில வேளை செய்றவங்க அங்க தள்ளி இருக்காங்க.. அந்த முரட்டு பீசும் காதுல ஏதோ ஹெட்-செட் போட்டு கேட்டுட்டு இருக்கான்.. "

ஹேமா : "முரட்டு பீசா.. அடிப்பாவி"

ரூபா: "ஆமாக்கா.. ஆறடிக்கும் மேல இருப்பான்-ல?.. மெல்லிசா சிரிச்சலும் கன்னத்துல குழி விழுந்திதே பார்த்தீங்களா.. நெஞ்சும் தோளும் அகலமா..ஜிம் கிம் போவான் போல...  ஒடம்பு சும்மா கிண்ணுனு வச்சிருக்கான்... கால் கெண்டை சதையை பாருங்க..நல்ல முறுக்கு ஏறி இருக்கு ...  "

ஹேமா : "வயசு பையன இப்படி வர்ணிக்கிற..  அவன் காதலி கூட இப்படி வர்ணிக்க மாட்டா "

ரூபா: "வயசு பையனை தான் இப்படி வர்ணிக்க முடியும்.. என் புருஷன இப்படி வர்ணிக்க முடியுமா?.. 

காதலியா.. இப்போல்லாம் இவன் வயசு பையனுங்க கேர்ள்-பிரின்ட்னு சொல்லுவாங்க.. கல்யாணம் பண்ணா தானே காதலி .. சும்மா கூட சுத்தினா அது கேர்ள்-பிரின்ட்..  அதுவும் இவன்லாம் ஒண்ணுத்துக்கு மேல கேர்ள்-பிரின்ட் வச்சி இருப்பான்"

ஹேமா :  "என்னவோ சொல்ற போ.. அது சரி. அது எப்படி ஒருத்திக்கு மேல இருப்பாங்கற?"

ரூபா: "நம்ம அபார்ட்மெண்ட்-ல, 7-வது பிலோர் -ல ஒல்லியா ஒருத்தன் இருப்பானே.. அவன் பேரென்ன .. ஆங்.. ராஜா"

ஹேமா: "யாரு.. மாலா-க்கா பையன் ராஜா-வா? அவன் நல்லதாண்டி இருக்கான்? "

ரூபா: "நல்ல இருக்கானா .. அந்த ஒல்லிபிச்சானா தான் சொல்றன்.. சிகரெட் ஊதியே நெஞ்சு காஞ்சு போயி இருக்கான்.. பின்னாடியும் இஸ்திரி போட மாதிரி இருக்கும்.. அவனுக்கு ஒரு  கேர்ள்-பிரின்ட்.. தெரியுமா ?" 

ஹேமா: "என்னடி சொல்ற? நிஜமாவா?"

ரூபா: "உண்மையைத்தான் சொல்றேன். அடிக்கடி ஒரு பொண்ணு கூட போன்-ல கடலை போட்டபடியே நம்ம அபார்ட்மெண்ட்-குள்ள இருக்க பார்க்-ல சுத்திட்டு இருப்பான்.. அந்த சுமார் மூஞ்சி குமார்-கே கேர்ள்-பிரின்ட் இருக்குன்னா..இந்த முரட்டு பீசுக்கு-லாம் எப்படியும் ரெண்டு மூணு இருக்கும்"

ஹேமா: "அப்படியா சொல்ற.. பாத்தா ஒன்னும் பொண்ணுங்கள ஏமாத்திரவன் மாதிரி தெரியலையே"

ரூபா: "நான் எப்போ-க்கா அப்படி சொன்னேன். ஒன்னும் ஏமாத்தவே தேவ இல்ல எல்லாம் அந்த பொண்ணுகளுக்கே தெரியும்.. இந்த காலத்துல அழகா  இருக்க பொண்ணுக்கும்..சூப்பர்-ஹா இருக்கற பையனுக்கும் ஒண்ணுத்துக்கு மேல இருக்கும் னு எல்லாருக்குமே தெரியும். நீங்க தான் இன்னும் எந்த காலத்திலேயோ இருக்கீங்க"

ஹேமா: "என்னடி என்னென்னமோ சொல்ற. என் பொண்ணு வேற இப்ப தான் காலேஜ் சேர்ந்து இருக்கா.. "

ரூபா: "ம்க்கும்..  ஏதோ ஒரு கிராமத்துல அத்துவான காட்டுல ஒரு லேடீஸ் காலேஜ்.. அதும் ஹாஸ்டல் வேற.. நானும் தானே வந்தேன்.. அது காலேஜ் இல்ல ஸ்கூல்.. வார்டன் பாத்தா போலீஸ் பொம்பள மாதிரி இருக்கா.. ஹம்ஹும்,.. ஒன்னும் வாய்ப்பில்லை.. பாவம் உங்க பொண்ணு.. "

ஹேமா: "உதை வாங்க போற நீ. சரி வா.. எல்லாம் எடுத்தாச்சுல.. பில் போட்டுட்டு போலாம்.. உன்ன விட்டா பேசிட்டே இருப்ப".

ரூபா: "ஆளு புதுசா இருக்கான்.. பாக்கலாம்-னா  விடமாட்ரீங்க.. ஒரு வேளை நம்ம அபார்ட்மெண்ட் தானோ? "

ஹேமா: "போய் அவன்கிட்ட அட்ரஸ், போன் நம்பர் லாம் வாங்கிட்டு வா.. நான் போறேன்" என்று நகர 

ரூபா: "நான் போய் கேட்டிடுவேன்.. ஆனா நம்மள மாதிரி ஆண்டி-ஸ் லாம் அவன் பார்ப்பானா" 

ஹேமா: "ஆண்ட்டி-னு தெரியுதுல.. வா பேசாம"

ரூபா: "என்ன பண்றது.. நம்ம அபார்ட்மெண்ட் ஜிம்-கு அடிக்கடி போறேன்.. ஆனா இந்த தொப்பை மட்டும் கொறைய மாட்டேங்கிது.. என் உடம்பு வாட்டம் இப்படி தான் போல.. 

உங்கள மாதிரி இந்த வயசுலயும் வயிறு சமமா இருந்தா வேணும்னா பார்ப்பானோ என்னவோ ?" என்று சற்றே சோகமாய் சொன்னாள் 

ஹேமா: "பேசாம வா ரூபா" என்ற குரலில் சற்று பெருமிதம் இருந்தது.

---–

அவர்கள் பில் கவுண்டர்-க்கு போயி நின்ற சில நிமிடங்களில், அஜய்-யும் அவர்கள் பின் வரிசையில் நின்றான்.

அவனை ஒரே கண்ணால் கவனித்த ரூபா, "அக்கா.. அங்க பாருங்க.. அந்த தேக்கு கட்டையும் நம்ம பின்னாடி தன நிக்கறாப்ல.." என இருவருக்கும் மட்டும் கேட்கும் குரலில் சொல்ல.. "ச்சோ..சும்மா இருடி" என ஹேமா அவள் அதட்டிவிட்டு பில் போட்டுவிட்டு, டூர் டெலிவரிக்கு சொல்லிவிட்டு, வெளியில் சென்றார்கள்.

வெளியில் வந்தவர்கள் "ரூபா .. ஜூஸ் குடிச்சிட்டு போலாமா.."..

"ஹ்ம்.. இந்த மத்தியான வெயிலுக்கு சாத்துக்குடி நல்ல இருக்கும்.. ஆனா ஐஸ் வேண்டாம்க்கா.." என்று வாசலில் இருந்த ஜூஸ் கவுண்டரிடம் போனார்கள்.

ரூபாவும் ஹேமாவும் ஜூஸ் குடித்துமுடிக்கவும், அஜய் பில் முடித்து வெளியில் வந்து அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு  நடக்கவும் சரியாக இருந்தது.

அவனுக்கு பின்னால் சற்று தள்ளி, ரூபாவும் ஹேமாவும் , ஆளுக்கு ஒரு குடையுடன் வந்தனர்.

அஜய் அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி-யை பார்த்து தலையாட்டி விட்டு நுழைய , அதை கவனித்த ஹேமா "ரூபா, நீ சொன்ன மாதிரி நம்ம அபார்ட்மெண்ட் தான் போல"

"இருக்கும்.. புதுசா வந்திருப்பான் போல. ஆனா, நம்ம அபார்ட்மெண்ட்-ல தான் பாச்சிலர்ஸ் அல்லோவ்டு இல்லையே.. "

"அப்பா அம்மா வோட வந்து இருப்பானோ..எப்படி இருந்தா என்ன.. விடு"

"ஹ்ம்ம்.. 60 வீட்டுல எந்த வீடோ.. நம்ம பிலூர்-ல இருந்தா நல்லா இருக்கும்-லக்கா?"

"இருக்கும்டி உனக்கு.."

"அது சரி.. பகல்ல கடைக்கு வந்திருக்கான்..அதுவும் வீட்டுல அவன் அம்மா கூட வராம தனியா.. "

"யாருக்கு தெரியும்.. வேல கிடைக்காம சுத்திட்டு இருக்கானோ என்னவோ.."

ஹேமாவும் ரூபாவும் அவனை விமர்சித்து கொண்டே லிப்ட்-இருக்குமிடம் மூவரும் வந்தனர்.

லிப்ட் வரவும், அவர்களுக்கு அஜய் ஒரு மென் புன்னகையோடு வழி விட, ஹேமா ரூபாவும் ஏதும் சொல்லாமல் லிப்ட்-க்குள் சென்று 12-ஐ அழுத்திவிட்டு பின்னாடி சாய்ந்து கொள்ள, அஜய் அவர்களுக்கு முன்னாடி நின்று கொண்டான். 

அவன் வேறு எண்ணை அழுத்தாதை இருவரும் புருவம் உயர்த்திக்கொண்டு சைகையால் பேசிக்கொண்டனர்.

வேறு யாரும் இல்லாததால், சீக்கிரத்தில் 12-ம் தளம் வரவும், அஜய் இறங்கி அவனுடைய பிளாட்-இற்கு சென்றான்.

" அப்போ இந்த பொலி காளை நம்ம பிளூர் தான" என அவன் பிளாட் கதவை பார்த்து முணுமுணுத்துக்கொண்டே, ரூபா தன்னை அறியாமலே உதட்டை நாவால் ஈரப்படுத்திக்கொண்டாள்.

ஹேமா அவள் பிளாட்- L-01 இற்குள் நுழையவும், பின்னாடியே வந்த ரூபா 

"அந்த முரட்டு பீசு, L-03, அதான், என் பக்கத்து பிளாட்-கா " என ஆச்சிர்யமாய் சொன்னாள்.

"அப்போ ஞாயித்து கிழமை furniture லாம் வந்துச்சுன்னு சொன்னது அவன் பிளாட்-கு தான" என ஹேமா சொல்ல  

ரூபா : "நாம தான் ஊருக்கு போயிட்டு.. நேத்தி காலையில தானே வந்தோம். அடடா நல்ல சான்ஸ்  மிஸ் பண்ணியாச்சே "

ஹேமா: "அந்த பிளாட் க்கு வாடகைக்கு ஆள் வர்றதா அசோஸியேஷன்-ல யாரும் ஏதும் சொல்லலையே. என் புருஷன் அசோஸியேஷன் செகரட்டரி. உன் புருஷன் treasurer. ரெண்டு பேருமே எதுமே சொல்லலையே"

ரூபா : "அதாங்க்கா எனக்கும் புரியல. ஆனா செக்யூரிட்டிலாம் ஏதும் சொல்லலையே.."

ஹேமா: "சரி விடு, என் வீட்டுக்காரர் வந்ததும் விசாரிக்க சொல்றேன்"

ரூபா : " ஹ்ம்ம். நம்ம புருஷங்க ரெண்டு பெரும் இன்னைக்கு எத்தனமணிக்கு என்ன லட்சணத்துல வர போறாங்களோ" சற்று வருத்தமாய் சொல்ல 

ஹேமா-வும் அமைதியானாள்.

ஹேமாவின் கணவன் தமிழ்மணி. ரூபா-வின் கணவன் அசோக். 

தமிழ்மணி அசோக், இருவரும் ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் பிசினஸ்-ல் பார்ட்னர்ஸ். வீடும் அருகிலேயே இருக்கட்டும்  என அபார்ட்மெண்ட்-ல் அடுத்தடுத்து உள்ள பிளாட்-ல் வசிக்கின்றனர்.

இருவரும் ஆபீஸ்-ல் இருந்து வரும்போது பெரும்பாலும் குடித்துவிட்டு தான் வருவார்கள். வந்ததும் மேலும் குடித்துவிட்டு மட்டையாகி விடுவார்கள். போதையில் கலாட்டா செய்ய மாட்டார்கள் என்பதால் நிறைய பேருக்கு தெரியாது. காலையில் மட்டும் அவர்களை பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இவர்கள் வீட்டிற்கு 9 மணிக்கு மேல் வந்தாலே தெரிந்துகொள்ளலாம்.

வாரத்தில் 4 நாட்கள் என்றாலும், எப்போது என்று சொல்ல முடியாது. 

தமிழ்மணி, கதிர், இருவரை நினைத்து, இவர்களின் மனைவிகள், ஹேமா-ரூபா விட்ட பெருமூச்சுகள் ஏராளம். எவ்வளவு சொல்லியும் இதை அவர்களால் நிறுத்த முடியவில்லை.

ஹேமா: "எல்லாம் நம்ம தலையெழுத்து.. சரி நீ போய் வேலைய பாரு"

ரூபா: "வீட்டுக்கு போய் என்ன பண்ண சொல்றீங்க .. சும்மா ஏதும் சீரியல் பாக்க சொல்றீங்களா.. என் பையனையும்  இன்டர்நேஷனல் ஸ்கூல் ரெசிடென்சியல் ஸ்கூல்  அது இதுன்னு ஹாஸ்டல்ல சேர்த்தாச்சு.
இவ்ளோ பெரிய பிளாட்-ல தனியா இருக்கணும். அந்த L-05, இருக்கவளும் சிடு மூஞ்சியா இருக்கா.. சும்மா கூட எதுவும் பேச முடியல..நாம ரெண்டே பேருதான்."

இவர்கள் இப்படி பேசி அலுத்துக்கொண்டு இருக்க.. தன் பிளாட்-க்கு சென்ற அஜய் கடைக்கு போயிட்டு வந்ததை நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தான்..

---–

கொஞ்ச நேரம் முன்பு சூப்பர் மார்க்கெட்-ல் 

காய்கறி இடத்தில் நெட்வொர்க் சரியாக வராததால், நெட்-இல் கேட்கும் பாட்டு நிற்க, அதை மொத்தமாக ஸ்மார்ட் வாட்ச் ஸ்டாப் செய்தான். அதற்கு பிறகு அவன் காய்கறிகளை எடுக்க, அவன் காதில் இருக்கும் ear-pods எடுக்காததால் பின்னால் அந்த இருவரும் பேசுவது அவனுக்கு தெளிவாக கேட்டது. ஆம், அஜய் பாட்டுதான் கேட்டுக்கொண்டு இருக்கிறான் என்று நினைத்து ரூபாவும் ஹேமாவும் சூப்பர் மார்கெட்-ல் இருந்து லிப்ட் வரை பேசிக் கொண்டு வந்தது எல்லாம் தெளிவாக கேட்டான்.

"நான் முரட்டு பீசு-ஆ.." என்று ரூபா இவனை பற்றி சொன்னது நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தான்.

---–

மதியம் உணவு முடித்துவிட்டு netflix-ல் ஒரு ஆக்ஷன் சீரிஸ் பார்த்தான். பார்த்துமுடித்தவனின் நினைவிற்கு மறுபடியும் ரூபா-ஹேமாவின் பேச்சு வர தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தான்."நீங்க ரெண்டு பேரும் தான் செம்ம பீசு.." என்று யோசித்துக்கொண்டே சிரிக்க, அவனின் போன் அடித்தது. அழைத்தது அவன் அண்ணன் வினய்.

போன் அட்டென்ட் செய்தும் சிரிப்பை நிறுத்தாமல் "சொல்லு வினய், சீக்கிரமே எழுந்திட்ட போல?"

"ஆமா. வொர்கிங் டயஸ் ஆச்சே டா... ஆமா சார் என்ன குஷி மூடில் இருக்கார் போலயே." என வினய் கேட்கவும்..

சூப்பர் மார்க்கெட் சென்று வந்தது, ரூபாவும் ஹேமாவும் பேசியது எல்லாம் சுருக்கமாக சொல்லி முடித்தான்.

"டேய்... நா எப்பவும் சொல்ற மாதிரி நீ ஆண்ட்டி-ஹீரோ தான் டா.. 'முரட்டு பீசு' ம்ஹஹா .. அப்பறோம் என்ன.. ஆங்.. தேக்கு கட்டை.. ஆஹாஹா .. செம டா. சரி, அந்த ரெண்டு பேரும் எப்படி? " என வினய்-உம் சிரிக்க தொடங்கிவிட்டான்.

"பாட்டு கேக்கற மாதிரி கொஞ்ச நேரம் இருந்தது எனக்கு நல்லதா போச்சு"

"அவங்க ரெண்டு பெரும் எப்படி ?"

"எப்படி-ன்னா ? ரெண்டு பேரு முகம் பாக்க செமயா அழகா இருப்பாங்க."

"தோ பாருடா.. நான் என்ன கேக்கறன்னு உனக்கு புரியல ..நடிக்காம சொல்லுடா"

"யார பத்தி பர்ஸ்ட் சொல்ல. ரூபா இல்ல ஹேமா?"

"ஹேமா"

"ஓகே. ஹேமா, என் கணிப்புப்படி எப்படியும் 40 க்குள்ள தான் வயசு இருக்கும். செம ஹோம்லி லுக். புடவை தான் எப்பவும் கட்டுவா போல. இந்த வயசுலயும், சமமான வயிறுடா . தொப்புள் தெரியாத மாதிரி தான் கட்டி இருந்தா. 5.5 அடி உயரம். என் கெஸ் 36-32-38. மேல ரெண்டும் சரியாம இருந்ததா பார்த்தா, அவ புருஷன் போர்-பிளே பண்ற மாதிரி தெரியல. சொல்லப்போனா, சில வருஷமா ஏதும் செய்யாம இருப்பான்னு தோணுது. "

"ஓஹோ.. அப்போ ஆசை அதிகமா இருக்கும்.. உனக்கு ஈஸியா சிக்கிடுவா னு சொல்லு"

"எனக்கு அப்படி தோணல.. கொஞ்சம் ட்ரை பண்ணித்தான் மடக்கணும் நினைக்கிறேன்"

"அப்போ ரூபா?"

"ரூபா, சுமார் வயசு 35 இருக்கும். சுடி போட்டு மேல ஷால் போடு இருந்தா. ஹேமா விட கொஞ்சம்தான் உயரம் கம்மி . என் கெஸ் 36-34-36. கொஞ்சம் தொப்பை இருக்கு. குறைக்க ட்ரை பண்ற மாதிரி தெரியுது. இவதான் என்ன கொழப்புறா. முன்னாடியும் பின்னாடியும் பார்த்தா இவ புருஷனும் கண்டுகிற மாதிரி தெரியல. ஆனா, சுடி-ல தெரிஞ்ச சைடு-தொடை பார்த்த, ஏதோ நடக்கிற மாதிரி தோணுது. என்னனு பாக்கணும்"

"நீ எப்படியும் சீக்கிரமே அவங்க ரெண்டு பேரையுமே கரெக்ட் பண்ணி மேட்டர் முடிச்சிடுவ. அப்ப தெரிஞ்சிடும். ஆனாலும் உனக்கு செம லக்-ட அஜய். ரெண்டு பேர், அதும் உன் பக்கத்து பிளாட்-;லேயே. வேற எதும் இருக்கா"

"இல்ல.. அவசரப்படாம யோசிச்சு தான் ட்ரை பண்ணனும். நம்ம ஊரு.. அந்த ஊரு மாதிரி இல்ல. நான் இங்கதா இனிமே இருக்கபோறேன். பின்னாடி யாருக்கும் எந்த பிரச்னையும் வர கூடாது."

"திரும்பி US வரமாட்டியா?"

"நீ ஆரம்பிக்காத. ஆங் ..சொல்ல மறந்துட்டேன். அந்த L-05 பிளாட் ல ஒருத்தி.. 30 வயசு இருக்கும்."

"ஓஹ்..உன் குரல் கம்மி ஆகுறது பார்த்தா.. அட்டு கேஸ் போலயே"

"டேய்.. அதெல்லாம் இல்ல. அவதான் இங்க செமயா இருக்கா .. ஆனா...."

"என்னடா ஆனாவ இழுக்கிற?"

"அவள இன்னும் வயசு அதிகமானவளா காட்டிக்கிற மாதிரி டிரஸ் பண்ணி இருந்தா. புடவை கட்டி இருந்த விதம், தலையை பின்னிவிட்டிருந்த விதம்லாம்.. யாராச்சும் சாதாரணமா பார்த்தா 35 வயசுக்கு மேலனு தா நினைப்பாங்க "

"அப்படியா.. ஏன்?"

"தெரியல. அது மட்டும் இல்ல, மேக்-அப் கூட அப்படித்தான். கண்டிப்பா அழகான முகம். ஆனா சுமாரான முகம் மாதிரி காமிச்சிக்க மெனக்கெட்டு போட்ட மாதிரி மேக்-அப் இருந்தது"

"ஒரு வேளை புருஷன் சந்தேக கேஸ்-ஸோ. அவனுக்கு பயந்து, உன்ன மாதிரி womanizers கிட்ட இருந்து தப்பிக்க, இப்படி இருக்கலாம்" என நக்கலாக கூற

"இருக்கலாம்" என வினய் கூறியதை ஆமோதிப்பவன் போல அஜய் சொல்லவும், அந்த பக்கம் வினய்-கு அலாரம் அடிக்க,

"சரி.. நானும் சமைச்ச பாத்திரம் லாம் வாஷ் பண்ணனும்.. "

"Maid வேலைக்கு ஆள் இன்னும் வைக்கலயா?.."

"என் ஒருத்தனுக்கு எதுக்கு maid?. அதெல்லாம் வேண்டாம். தேவைப்பட்டா அப்புறம் பாத்துக்கலாம்."  

"சரி அஜய்.. டைம் ஆச்சு நான் ரெடி ஆகி ஆபீஸ் கிளம்பறேன். அப்புறம் கால் பண்றேன். பை"

"பை "
.....

தொடரும் 
[+] 2 users Like YoungAdonis's post
Like Reply
#11
yourockசூப்பர் continue ?
[+] 1 user Likes Bala's post
Like Reply
#12
மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி நண்பா
Like Reply
#13
super
Like Reply
#14
Awesome update
Like Reply
#15
Welcome...long story ya erukkum pola...?
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)