Posts: 885
Threads: 2
Likes Received: 394 in 322 posts
Likes Given: 633
Joined: Sep 2020
Reputation:
5
As a reader's side ok ondipuli bro
But author's side?
Posts: 59
Threads: 3
Likes Received: 50 in 33 posts
Likes Given: 34
Joined: Dec 2023
Reputation:
4
போட்டிக்கு நான் தயார், எந்த தீமில் கதை எழுத வேண்டும் சொல்லுங்கள்.
Posts: 100
Threads: 2
Likes Received: 113 in 78 posts
Likes Given: 519
Joined: Feb 2024
Reputation:
1
இந்த தளத்தில் உள்ள கதைகளில் வாசகர்களுக்கு பிடித்த கதை என்று பதிவிடுங்கள்.அதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப போட்டியை வடிவமைக்கலாம் என்பது என் கருத்து.
Posts: 39
Threads: 3
Likes Received: 20 in 15 posts
Likes Given: 8
Joined: May 2021
Reputation:
1
இந்த போட்டி மக்களுக்கானது, எனவே தீம் முதல் வெற்றியாளர் வரை அனைத்தும் வாக்களிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். (Exbii போன்றது)
The original Ondipuli
from ExBii
Posts: 302
Threads: 0
Likes Received: 188 in 148 posts
Likes Given: 38
Joined: Jun 2019
Reputation:
2
அருமை. வாழ்த்துக்கள் நண்பரே. மிகவும் சிறியதாக அல்லது மிகவும் பெரியதாக இல்லாமல் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் முடிகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும். Screwdriver கதைகள் போன்று வித்தியாசமான தீம்களில் எழுதலாம்.
Posts: 39
Threads: 3
Likes Received: 20 in 15 posts
Likes Given: 8
Joined: May 2021
Reputation:
1
இந்த இழையில் வாக்கெடுப்பை எவ்வாறு சேர்ப்பது என்று யாராவது எனக்கு உதவ முடியுமா?
The original Ondipuli
from ExBii
Posts: 24
Threads: 1
Likes Received: 18 in 14 posts
Likes Given: 4
Joined: Jan 2024
Reputation:
0
நான் தயார். என்னிடம் ஏகப்பட்ட அனுபவங்கள் இருக்கின்றன. அவற்றை கதையாக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளேன். என்ன தலைப்பில் எழுத வேண்டும்?