கதை கீழே.
Romance 80s மற்றும் 2K காதல் கதை♥️
28-05-2024, 06:09 AM
This is tamil forum Translate in tamil friend. use http://www.tamiltyping.in https://tamil.changathi.com to convert from tanglish to tamil
28-05-2024, 09:08 PM
28-05-2024, 09:43 PM
28-05-2024, 10:02 PM
30-11-2024, 10:23 PM
பழைய கதையை நீக்கிவிட்டு புதிய கதையைத் தொடங்கப் போகிறேன்.
கதை விளக்கம்:
இரண்டு காலகட்டங்களில் இந்த கதை ஒன்று 80sகளில் சுழலும் ஒன்று 2k இது ஒரு காதல் கதை செக்ஸ் காட்சிகள் கூட வரும் கதை 2k ஒரு ஜோடி ஒரு லிவிங் டுகெதர் உறவில் இருந்து தொடங்கும்.
2K கால ஜோடி பெயர்கள்:
ராம் மற்றும் ஜானு.
ஜானுவுக்கு ஒரு நடிகையைத் தேர்ந்தெடுங்கள்.
Mrunal Thakur as ஜானு

எபிசோட் - 1
கதை அறிமுகம்: ராம், இந்த கதையின் நாயகன், சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்.
காலை 8 மணி - ராமின் வீடு
ராமின் அம்மா மற்றும் ராம்:
அம்மா: ராம், சீக்கிரம் எழுந்திரு, நேரம் 8 மணி ஆகி விட்டது!
ராம்: இன்னும் 5 நிமிஷம், மா. நேரம் இன்னும் 8 மணி தான், இல்லையா?
(கோபமாக) அம்மா: நீ இந்த 5 நிமிஷத்தை அரை மணி நேரமா சொல்லிட்டு இருக்க. தூங்கவேணும்னா, லீவு எடுத்துக்கிட்டு தூங்கு. ஆபீஸ் 10 மணிக்குதான்னு தெரியும்ல?
ராம்: சரி, மா. எழுந்திருவேன். கத்தாதீங்க. நான் 5 நிமிஷத்தில் ரெடியாகிடுவேன். அதற்குள் எனக்கு சூப்பரா சாப்பாடு ரெடி பண்ணுங்க.
அம்மா: சரி. சீக்கிரம் ரெடி ஆகி வா.
(ரெடியாகி விட்டு, டைம் பார்த்த ராம்) ராம்: அய்யோ, 9 மணி ஆகி விட்டதே. அம்மா, டைம் மிகவும் ஆகி விட்டது. காலை ல உணவையும் ரெடி பண்ணி தர முடியுமா?
அம்மா: உன்ட இருந்து இந்த வார்த்தை வரும்னு எனக்கு தெரியும். அதனாலேயே, காலை உணவும் மதிய உணவும் இரண்டையும் ஏற்கனவே தயாராக பாக்கெட்டில் போட்டுவிட்டேன்.
ராம்: நான் ரெடி மா. நன்றி! நான் போறேன். நன்றி. பை!
(ராம் தனது ஃபக் எடுத்து, தெருவில் இருந்து சென்று கொண்டிருந்தான். பக்கத்து தெரு ல போகும் போது பைக் பஞ்சர் ஆயிற்று.) ராம் (மனசுக்குள்): அம்மா காலையில் சீக்கிரம் எழுந்திரு னு சொன்னாங்க. எழுந்திருந்தா எப்படி இதை மெனேஜ் பண்ணியிருப்பேன். இப்போ என்ன பண்ண? 10 மணிக்கு மீட்டிங் இருக்கே.
(தனது அம்மாவை அழைக்கும் ராம்) ராம்: அம்மா, பைக் பஞ்சர் ஆயிடுச்சு. அப்பாவை கேட்டு பைக்கை பஞ்சர் கடைக்கு கொடுக்க சொல்றேன். நான் பைக் அப்பாவின் ஃபிரண்ட் கடைல நிறுத்தறேன். கடை தெருவில் இருக்கு, அப்பாவுக்குத் தெரியும். அதை அப்பாவிடம் சொல்லிடுங்க. நான் ஆபீஸ் எப்படியோ ரீச் ஆகிறேன்.
(ராம் அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பிற்கு நடக்கத் தொடங்குகிறான். அப்போது, ஒரு கார் ராமின் முன்னால் வந்து நிற்கிறது.)
அடுத்த பகுதி ல கார் ல யார் இருக்கா என பார்க்கலாம்.

02-12-2024, 05:23 PM
எபிசோட் - 2
கார்ல இருந்து ராம் ஓட டீம் லீடர் சம்யுக்தா இறங்கி வந்து ஹை ராம் என்ன இங்க இருந்தே ஆபீஸ் கு நடந்து போக போரியா
சாம்யுக்தா ராம் டீம் லீடராக அறிமுகம்:
சாம்யுக்தா திருமணமாகி பின்னர் விவாகரத்தும் ஆகிவிட்டது, அவருக்கு ஐந்து வயது மகள் அனன்யா உள்ளார். சாம்யுக்தாவின் கதாபாத்திரத்தில் பின்னர் ஒரு திருப்பம் வெளிப்படும். ஆபீஸ் இல் சாம்யுக்தாவை சுருக்கமாக "சாம்" என்று அழைப்பார்கள்
சாம்யுக்தாவின் கதாபாத்திரத்திற்கு சமந்தாவின் படங்கள் பயன்படுத்தப்படும்
Samantha as சம்யுக்தா (சாம்)
![[Image: actress-samantha-new-saree-stills-jaanu-...f94331.jpg]](https://moviegalleri.net/wp-content/gallery/samantha-jaanu-thanks-meet/actress-samantha-new-saree-stills-jaanu-thanks-meet-1f94331.jpg)
ராம் : ஏன் சாம் நீங்க வேற காலைல இருந்தே ஒரே கடுபா இருக்கு லேட் அஹ் எந்திருச்சு அப்ரோம் அம்மா ட திட்டு வாங்கி இப்போ ஃபக் பஞ்சர் அகி இனைக்கு நாளே சரி இல்லை
இல்லை ராம் நீ இப்டியே வாக்கிங் போன எபோ ஆபீஸ் போறது முக்கியமான மீட்டிங் இருக்கு தெரியும்ல
தெரியும் சாம் பஸ் ல வரலாம்னு நடந்து பஸ் ஸ்டண்ட் போலாம்னு பார்த்த ஆனா நீங்க வந்துட்டீங்க
சரி வா நம்ம ஆபீஸ் ஒண்ணா போலாம் என்கூட வர உனக்கு ஓகே தான
என்ன சாம் கிண்டல் பண்றீங்களா அதெல்லாம் ஓகே தா பிளீஸ் என்ன ஆபீஸ்கூ உங்க கூட குப்டு பொங்கனு நானே கேகாலம்னு இருந்த
சரி வா கார்ல எரு டைம் அகுது ஆபீஸ் பொய் மதத்தை பேசிக்கலாம்
10 மணிக்கு ஆபீஸ் ரீச் ஆகிடாங்க
கார பார்க்கிங்ல விட்டுட்டு சாம் அண்ட் ராம் ரெண்டு பேரும் வெளிய வந்து டைம் பாக்குறாங்க 10மணி
ராம்: சாம் மணி 10ஆச்சு 10மணிக்கு மீட்டிங் சொன்னிங்க மண்ணிசுடுங்க என்னால டைம் ஆகிடுச்சு
ராம் கூல் 10.30கு தா மீட்டிங்
சாம் அபோ என் 10மணிக்கு தா மீட்டிங்ணு வெள்ளிக்கிழமை சொன்னிங்க
அது அப்போ சொன்னதா 10மணிக்கு நம்ம டீம் வரும்னு தெரியும் சரி ரொம்ப கேள்வி கேட்காத நா தா உன் TL நீ இல்லை வா போலாம்
ரெண்டு பேரும் நடந்து போகும் போது அருண் ந பாக்குறாங்க
அருண் புது கதாபாத்திரம்:
அருண் அண்ட் ராம் ரெண்டு பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர் ஃப்ரெண்ட்ஸ் அப்ரம் ஒரே டீம் அருண்ணும் இந்த கதைல ஒரு முக்கிய கதாபாத்திரம்.
அருண் ஹை சாம் ராம் பக்கத்துல பொய் ராம்கு மட்டும் கேக்குற மாறி என்னடா சாம் கூட கார்ல ஒன்னநானு களாய்குறா
ராம் பேசாம வாடா புண்டனு அவன காதுல திட்டுரா
அருண்: சரி சரி
சாம்: என்ன ரெண்டு பேரும் தனியா பேசிக்ரிங்க என்கிட்டயும் சொல்லலாம்
அருண்: அது ஒன்னு இல்ல சாம் என்ன புதுசா சாரில ஆபீஸ்கூ நீங்க இந்த கேட்டப்ல அழகா இருக்கீங்க அப்படினு ராம் சொல்றா
சாம்: அப்டியா ராம்
ராம்: சாம் இவ களாய்குரா
அருண்: நீ இப்டி சொலாலய சாம் கூ வயசு 35 மாறியே தெரியல ரொம்ப யுங் ஆ இருக்காங்கன்னு
சாம்: அருண் நீ ரொம்ப கலாய்குர ரேட்டிங் நா தா போடணும் நியாபகம் இருக்கா எனக்கு ராம் அப்டி சொல்லி இருக்க மாட்டான்னு தெரியும் காவ்யா ரெண்டு வாரம் இல்லைனு நீ ரொம்ப பேசுறியா அவ இணைக்கு வந்துறுவா தெரியுமா
அருண்: சாம் சாரி அவட்ட மட்டும் சொல்லிராதிங்க நா செத்த
சாம்: சரி சொல்லல வாங்க டைம் ஆச்சு எதா இருந்தாலும் மீட்டிங் ரூம் போய் பேசிக்கலாம்
மீட்டிங் ரூம் அப்படியே பேசிட்டே போயிட்டாங்க
மனோஜ் மீட்டிங் ரூம்ல வெயிட்டிங்
மனோஜ் இதுவும் ஒரு கதாபாத்திரம் கொஞ்சம் நெகடிவ் ரோல்.
மொத்தமா இந்த டீம சொல்லிர
சம்யுக்தா - டீம் லீடர்
மனோஜ் - சீனியர் சாப்ட்வேர் என்ஜினியர்
ராம் - (ஹீரோ) சாப்ட்வேர் என்ஜினியர்
அருண் - சாப்ட்வேர் என்ஜினியர்
காவ்யா - QA என்ஜினியர்
மனோஜ் - குட்மார்னிங் சாம் அருண் சாம்
சாம் - மனோஜ் எல்லாம் ரெடியா நான் மார்நிங் சொன்னது
மனோஜ்: ஆல் செட் சாம்
சாம்: கூல் காவ்யா எங்க அருண் மார்நிங் ஷார்ப் அஃப இருபானு சொன்னா கால் பண்ணு அவளுக்கு
அருண் காலிங் காவ்யா.
காவ்யா கதாபாத்திரம் கூ யார போடலாம்.
Rashmika mandhana as காவ்யா

02-12-2024, 05:30 PM
Konjom support pannunga
Story la ethachu changes pannanum na sollunga
Character suggestion sollati final ah mrunal thakur ah jaanu va kaaya va rashmika va use panikalam nu iruka
Ur thoughts.

02-12-2024, 08:01 PM
02-12-2024, 10:10 PM
Jaanu priyanka kavya rashmika ok bro continue pannuga
03-12-2024, 09:16 AM
Very Nice Start Bro
04-12-2024, 11:29 PM
எபிசோட் - 3
காவ்யா புது கதாபாத்திரம்:
காவ்யா அருண் லவ்வர்ஸ் ரெண்டு வருஷமா லவ் பண்றாங்க
காவ்யா கால் எடுத்துட்டு சொல்றா அருண்
![[Image: images?q=tbn:ANd9GcSWnDSEP9MFhUo0h-fN_Lr...A&usqp=CAU]](https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSWnDSEP9MFhUo0h-fN_LrC76dOvZNeaGaM8A&usqp=CAU)
அருண்: எங்கடி இருக்க சாம் கேட்டாங்க
சாம் டக்குன்னு மொபைல் வாங்கிட்டு எங்க இருக்க காவ்யா மீட்டிங் ஸ்டார்ட் ஆக பத்து நிமிஷம்தா இருக்கு எங்க இருக்க சென்னை வந்துட்டயா
![[Image: EYQ61WAUYAAGvDC?format=jpg&name=medium]](https://pbs.twimg.com/media/EYQ61WAUYAAGvDC?format=jpg&name=medium)
காவ்யா: சாம் ரியலி சாரி பஸ் லேட் ஆகிருச்சு
சாம்: என்ன காவ்யா உண்ண சண்டே வே வர சொன்னல இப்போ மீட்டிங்ல QA எங்கனு கேப்பாங்க
காவ்யா: சாரி சாம் வெரி சாரி
சாம்: சரி பரவால்ல இப்போ எங்க இருக்க இன்னைக்கு லீவ் வேணுமா
காவ்யா: ஃபர்ஸ்ட் ஹாஃப் மட்டும் லீவ் வேணும்
தென் ஒரு சின்ன ஹெல்ப் வேணும் அருண் பிக் பண்ண வந்தா நல்லா இருக்கும் அவனுக்கு ஃபர்ஸ்ட் ஹாஃப் லீவ் போட்டுக்கோங்க
சாம்: அருண்ட்ட சொல்லிட்டயா
காவ்யா: அது வருவான் சாம் நான் சொல்லிக்குற ரொம்ப டையடா இருக்கு அதா
சாம்: ஓகே காவ்யா அருண்ட்ட தர பேசிகோ
காவ்யா: தேங்க்ஸ் சாம்
அருண் போன வாங்கிட்டு சொல்லு காவ்யா
காவ்யா: டே மீட்டிங் முடிச்சுட்டு என்ன பிக்கப் பண்ண தாம்பரம் பஸ் ஸ்டண்ட் வாடா
அருண்: வொர்க் அப்போ
காவ்யா: நா ஃபர்ஸ்ட் ஹாஃப் லீவ் சொல்லிட்டே உனக்கு சேத்து ஒழுங்கா வா டையடா இருக்கு இங்க இருந்து கேப் புடிச்சு டைம் அகிரும் டா
நீ வா பிளீஸ்
அருண்: அது யோசிக்கணும்
காவ்யா: கிஸ் தரேன் சொன்னா வருவிங்களா சார்
அருண்: அது......
காவ்யா: எது...... ஒழுங்கா வாடா மயிறு சீன போடாத
அருண்: சரி வரேன் டி
காவ்யா: தேங்க்ஸ் டா
மீட்டிங் நல்லா முடிஞ்சுது சாம் காவ்யா இல்லாம எப்டியோ அட்ஜஸ்ட் பண்ணிட்டாங்க அருண் சாம் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு காவ்யா வ பிக் பண்ண கேலம்பிட்டா

05-12-2024, 09:13 AM
Story ah tamil ah continue panlama ila tanglish la maathiratuma ethachu mistake irunthalum sollunga, Share ur suggestions.
06-12-2024, 02:59 AM
எபிசோட் - 4
அருண் பஸ் ஸ்டண்ட் போய்ட்டு காவ்யாக்கு கால் பண்றா
காவ்யா: எங்க டா இருக்க வந்துட்டயா
அருண்: வந்துட்ட பஸ் ஸ்டண்ட் வெளிய இருக்க
காவ்யா: சரி இரு அப்போ வெளிய வரேன்
காவ்யா நடந்து பஸ் ஸ்டண்ட் வெளிய போரா
அப்போ புடவையோட என்ட் இடுப்புல இருந்து அட்ஜஸ்ட் ஆகிருது (மைண்ட் வாய்ஸ்: இதுவேரயா இப்போ அட்ஜஸ்ட் பண்ணனுமே)
யாராச்சு பாக்குறாங்கலாணு பாத்துட்டு அட்ஜஸ்ட் பண்றா
![[Image: rashmika-mandhana-saree.gif]](https://media1.tenor.com/m/VCvmjquf9_gAAAAC/rashmika-mandhana-saree.gif)
அருண் காவ்யாவ பாத்துட்டு பக்கத்துல போரா
அப்போ தா காவ்யா புடவைய கரெக்டா அட்ஜஸ்ட் பண்றா அத அவன் பாத்துரான்
காவ்யா அட்ஜஸ்ட் பண்ணிட்டு பாக்குரா அருண் முன்னாடி நிக்குரா ஃபக்ல
அருண் வெச்ச கண்ணு வாங்காம அவ இடுப்ப பாத்துட்டு நிக்குரா
காவ்யா: (சொடக்கு விட்டு) சார் ஏதோ பாக்காதத பாத்த மாறி பாக்குரிங்க
அருண்: (அப்போதா தெளியுரா) என்ன சொன்ன
காவ்யா: சார்க்கு நான் சொன்னது கூட கேகல என்ன நான் என் சாரிய அட்ஜஸ்ட் பண்ணி 5 நிமிஷம் ஆச்சு கெலம்பலாமா
அருண்: அது இல்லடி
காவ்யா: எது இல்ல ஏதோ ஃபர்ஸ்ட் டைம் பாக்குர மாறி பாக்குர சரி பைக் எடு போக போக பேசிக்கலாம்
அருண் சரினு சொல்லிட்டு ஃபக்க எடுத்துட்டு போக போக கேக்குரா என்னடி கேட்டப் இது எப்பவு இப்டி வர மாட்ட அப்ரோம் இப்போ எங்க போனும் ஆஃபீசா டைரக்டா
காவ்யா: என்ன பொண்ணு பாக்க வந்தாங்க திடீர்னு அதா லேட் அப்ரோம் இந்த கேட்டப்லா அதால தா
அருண்: ரைட்டு நீ என்ன சொன்ன
காவ்யா: நான் அம்மாட்ட புடிக்கலனு சொல்லிட்டு வந்துட்ட அப்பாட்ட சொல்லல சீக்கிரோம் உங்க வீட்ல பேசுடா பிளீஸ்
அருண்: சரி டி நான் இந்த மாசம் வீட்டுக்கு போவேன் போய் அம்மா கிட்ட பேசுற
காவ்யா: தேங்க்ஸ் டா லவ் யூ (பின்னாடி இருந்து ஹக் பண்றா)
அருண்: தேங்க்ஸ் லா வேணாம் கிஸ் குடுக்குரெனு சொன்னல குடு
காவ்யா: அவ்ளோ தான (பைக்ல போக போக லைட்டா சாஞ்சு கன்னத்துல முத்தம் குடுக்குரா)
அருண்: என்னடி கிஸ் இது நான் வேற எடத்துல குடுப்பன்னு பாத்த
காவ்யா: சார்க்கு வேற எங்க வேணும்
அதுக்குள்ள காவ்யா இருக்க ஃபிளாட் வந்துருச்சு
அருண்: பைக்க ஸ்டாப் பண்ணிட்டு வேற எங்கனா
காவ்யா: எங்கையும் வேண்டாம் உனக்கு இதுவே போதும் டைம் 12 ஆச்சு ஃபர்ஸ்ட் ஹாஃப் தா லீவ் சொல்லிற்கு நான் டிரஸ் மாத்தணும் நீ வரயா இல்ல வெயிட் பன்றயா
அருண்: சரி வரேன் இரு
காவ்யா: அவ ரூம் போயிட்டு சாவிய எடுக்குறா
அருண்: என்னடி உன் ரூம்மேட் இல்லையா
காவ்யா: அவளுக்கு இணைக்கு மார்னிங் ஷிஃப்ட்
அருண்: சூப்பர்
காவ்யா: என்ன சூப்பர்
அருண்: ஒண்ணுமில்ல (மைண்ட் ல ஏதோ யோசிக்குரா)
காவ்யா: டோர் ஓபன் பண்ணி உள்ள போரா அருண் பாத்து என்னடா யோசிக்குர உள்ள வா டைம் ஆச்சு
அருண்: உள்ள போயிட்டு காவ்யாவ இழுத்து கிஸ் பண்றான் கீழ் உதட்ட லைட்டா கடிக்குரா
அடுத்து ரெண்டு பேரு குள்ள ஒரு கேம்.

« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)