Posts: 194
Threads: 3
Likes Received: 464 in 102 posts
Likes Given: 652
Joined: Dec 2023
Reputation:
5
Disclaimer..:
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்,இந்த கதை மாயமலை அசுரன் மற்றும் 3 roses கதை எழுதிய geneliarasigan அவருடையது.அதில் ஜெனிலியா portion மட்டும் அவர் சுருக்கமாக எழுதி இருப்பார்.அதை விரிவுபடுத்தி நான் எழுதி தர சொல்லி கேட்டேன்.அவரும் ஒவ்வொரு பகுதியாக எழுதி தந்து கொண்டு இருக்கிறார்.அதை நான் உங்களுக்கு அவரோட அனுமதி உடன் இங்கே பதிவு இடுகிறேன்..இந்த கதை 2003 இல் நடப்பது போல எழுதப்பட்டது
(This post was last modified: 10-02-2025, 07:07 AM by
Viswaa. Edited 13 times in total.)
Posts: 194
Threads: 3
Likes Received: 464 in 102 posts
Likes Given: 652
Joined: Dec 2023
Reputation:
5
முதல் பாகம்
வருடம் 2003
வங்காள விரிகுடா கடற்கரை
அலைகளின் ஓசையை மீறி ஒரு படகு கரையை நோக்கி வரும் சத்தம் கேட்டது.அதில் இரு உருவங்கள் தென்பட்டன.ஒன்று கொஞ்சம் தடிமனாகவும்,மொட்டை அடித்து கொண்டும்,சற்று பருத்த தொப்பை உடலோடும் காட்சி அளித்தது.இன்னொரு உருவம் எங்கே என தேடி பார்க்க வேண்டி இருந்தது.அந்த அளவு ஒல்லி.. வளைத்தால் ஒடிந்து விடும் தேகம் அவனுக்கு. பெயர் முனியன்.பருமனாக இருந்தவனின் பெயர் சேது.சல்மான் என்ற எழுதி இருந்த படகை கரையை நோக்கி செலுத்தி கொண்டு இருந்தனர்.
அதில் பருமனாக இருந்த சேது,ஒரு பீடியை பற்ற வைத்து கொண்டு"டேய் முனியா நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குதுடா.."என கேட்டான்.
"அண்ணே,நீங்க சொன்ன மாதிரி குட்டி யானையை சவுக்கு மர தோப்புக்கு அந்த பக்கம் மறைவில் நிறுத்தி இருக்கேன்..நாம மூட்டைய குட்டி யானைக்கு மாற்றிய உடனே உங்க திட்டப்படி கஸ்டம்ஸ்க்கு தகவல் கொடுத்து விட வேண்டியது தான்.."
"சரிடா முனியா..!சரக்கை எங்கே பாதுகாப்பா வைப்பது"
"அதெல்லாம் இடம் பார்த்துட்டேன் அண்ணே.செம்ம இடம் ஒன்னு இருக்கு.அதான் அந்த யாரு வேணுமின்னா போய் புழங்கற இடம் ஒன்னு இருக்கே.அந்த வேசி வீடு தான்.அவளுக்கும் ஒரு பங்கு தரேன் என்று சொல்லிட்டேன்.அவளும் ஒத்து கொண்டா.."
"டேய் முனியா நாம மோதுறது பூனை இல்லடா.. புலி..!கொஞ்சம் விசயம் வெளியே கசிந்தாலும் நம்மை உருத்தெரியாமல் அவன் அழிச்சுடுவான்.அவள் மூலமா விசயம் வெளியே ஏதாவது லீக் ஆகிட போகுது."
"அதெல்லாம் ஆகாது அண்ணே..நான் பார்த்துக்கிறேன்..அவ வாயை மூட வேண்டியது என் வேலை ஆச்சு."
"பார்த்துடா அவ வாயை மட்டும் மூட பாரு..நீ இருக்கிற உடம்புக்கு அவ கீழ இருக்கிற பொந்தில் எதுனா மூட போறே..அது ஏற்கனவே பல லாரி டயரை உள்வாங்கி இருக்கு.நீயோ சைக்கிள் டியுப் மாதிரி இருக்கே..உள்ளே போனே புதைகுழியில் சிக்கிய மாதிரி சின்னாபின்னமாகி விடுவே..!
ஒல்லிகுச்சி உடம்பு போல இருந்த முனியன் தன் கறைபற்கள் தெரிய சிரித்தான்.."அதெல்லாம் நான் மாட்ட மாட்டேன் அண்ணே."
கரை வந்த உடன் சேது படகில் இருந்து குதித்தான்..தரையில் ஒரு கொம்பை ஊன்றி படகை அதனோடு கட்டி,படகில் இருந்த சரக்கு பையை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டு ஒடி சவுக்கு தோப்பில் நுழைந்து மறைவாக நிறுத்தி வைக்கப்பட்ட குட்டி யானையில் ஏற்றினர்.எல்லா மூட்டையும் ஒடி ஒவ்வொன்றாக ஏற்றி முடித்து விட்டு பெருமூச்சு வாங்க நின்றனர்..படகில் மீதம் 4 மூட்டைகள் இருந்தது..
"அண்ணே,ரெண்டு மூட்டை இங்கே விட்டா போதாதா..ஒரு மூட்டையோட மதிப்பு 10 லட்சம் அண்ணே.."
"ரொம்ப ஆசைப்படாதடா முனியா..அப்புறம் கண்டிப்பா விசயம் வெளியே லீக் ஆகிடும்.16 மூட்டை ஏற்றி ஆச்சு..கொஞ்சமாவது பொருள் மதிப்பு இருந்தால் நாளை விசயம் பேப்பரில் வரும்.அப்ப தான் நம்ம முதலாளி நம்ம மேல சந்தேகம் பட மாட்டான்."
சேது கஸ்டம்ஸ் நம்பருக்கு போன் செய்து தகவல் தந்து விட்டு சவுக்கு தோப்பில் மறைந்து ஒளிந்து கொண்டான்.
சரியாக 15 நிமிடத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் வந்து படகில் இருந்த சரக்கை கைப்பற்ற,அதை பார்த்த சேது மின்னலேன சவுக்கு தோப்பில் பாய்ந்து மறைந்து இருந்த குட்டி யானையில் தாவி ஏறினான்..
"என்ன அண்ணே,அவங்க வந்துட்டாங்களா.."
"சரியா சொன்ன மாதிரி அவங்க வந்துட்டாங்கடா..இதுக்கு மேல தான் நமக்கு முக்கியமான ஆட்டமே இருக்கு.."
வண்டி நேராக சிங்காரி வீட்டுக்கு சென்றது..
சேதுவும், முனியனும் போதை மருந்து அடங்கிய சரக்கு மூட்டையை அவ வீட்டின் பரண் மேல் ஏறி அடுக்கினார்கள்..அது வெளியே தெரியாதவாறு பானைகளை குறுக்கில் வைத்து துணி கட்டி மறைத்து வைத்து விட்டு கீழே இறங்கினார்கள்.
சேதுவை பார்த்த சிங்காரி,"என்னய்யா...வந்துட்டு அப்படியே போறே..வந்து இன்னிக்கு ராத்திரி இருந்துட்டு புழங்கிட்டு போக வேண்டியது தானே."என அவனை இறுக்கி அணைக்க
சேது அவள் பிடியில் இருந்து விலகி,"அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லை சிங்காரி..உடனே தகவல் சொல்ல வேண்டி சோலி இருக்கு..அவன் என்ன கத்த போறோனோ தெரியல.. நான் வரேன்."என விடுவிடுவென நடந்தான்.
"அண்ணே,நான் வேணுமின்னா கொஞ்ச நேரம் இருந்துட்டு வரட்டுமா.."என முனியன் தலையை சொரிந்தான்.
"அடேய் முட்டாள்,நீயும் என்கூட தான்டா சரக்கு எடுக்க வந்து இருக்கே..உன்னை எங்கே என்று அந்த ஆள் கேட்டா நான் என்ன பதில் சொல்லட்டும்..நீ என்கூட வரவில்லை என்றால் அந்த ஆளுக்கு சந்தேகம் வராதா..இந்த ஊரில் அவனுக்கு தகவல் சொல்ல ஆயிரம் கண்ணு இருக்கு.அப்புறம் விசாரித்து நீ இங்கே இருப்பது அந்த ஆளுக்கு தெரிந்தால்,ஏண்டா என்னோட பல கோடி ரூபா சரக்கு பறிகொடுத்துட்டு இந்த நேரத்தில் உனக்கு மஜா கேட்குதா..என அவன் உன்னை போட்டு தள்ளி விட மாட்டானா...வீணா நீயா போய் அவன்கிட்ட மாட்டிக்காதே..நம்ம சிங்காரி எங்கே போய்விட போறா...அப்புறம் வரலாம்.இப்போ ஒழுங்கா என்கூட வா.."
சிங்காரியின் சாயம் அப்பி இருந்த உதட்டை ஏமாற்றத்தோடு பார்த்து கொண்டே முனியன் சேதுவுடன் ஒருநிமிடம் நடக்க, தீடீரென ஏதோ நினைவோ வந்தவன் போல சிங்காரியை நோக்கி ஓடினான்..
சாயம் அப்பி இருந்த அவளின் உதட்டை கவ்வி, லாரி டயர் போல இருந்த அவள் இடுப்பை பிசைந்தான்..
சேது அவனை பாத்து "டேய் முனியா,வாடா நேரமாச்சு.அந்த ஆளுக்கு தகவல் தெரிவதற்குள் நாம போய் தகவல் சொல்லி ஆகனும்.."
ஏக்கத்தோடு அவள் உதட்டில் இருந்து பிரித்து கொண்ட முனியன் சேதுவை நோக்கி வந்தான்..
சேது அவனை வெறிக்க பார்த்து"வாயில் ஒட்டி இருக்கும் லிப்ஸ்டிக் கறையை துடைடா,அந்த ஆளு கண்ணில் பட்டுச்சுன்னா..அவ்வளவு தான் தோலு உரிச்சுப்புடுவான்."
"சரின்னே..."என லுங்கியை மேலே தூக்கி வாயை துடைத்தான்..
வில்லன் அறிமுகம்,
இது போன்று எங்கும் வில்லன் அறிமுகம் இருக்க முடியாது.விலை உயர்ந்த கட்டிலில் ஒரு கருத்த உருவம் ,ஒரு பெண்ணின் முகத்தில் அவளை மூச்சுவிட கூட சந்தர்ப்பம் கொடுக்காமல் வெறித்தனமாக மொச்சு மொச்சு ..என முத்தம் கொடுத்து கொண்டும்,நக்கி கொண்டும் இருந்தது.
ஒரு ஃபோன் கால் வந்து அவனின் முத்தத்தை நிறுத்தியது..
டெலிபோனை எடுத்து அவன் கடுப்புடன்,"ஏண்டா..!கொஞ்ச நேரம் நிம்மதியா சரசம் பண்ண விட மாட்டீங்க..என்னடா அவசரம்.." என கத்தினான்..
மறு லைனில் இருந்த ஜேம்ஸ் "அய்யா நம்ம சேது மற்றும் முனியன் வந்து இருக்காங்க..ஏதோ முக்கியமான சேதியாம்"
அவன் மீண்டும் கடுப்புடன்.."என்ன விசயம்டா..அவனுங்களுக்கு அப்படி என்ன அவசரமாம்.கொஞ்சம் காத்திருக்க சொல்லு..நான் இங்கே ஒரு முக்கியமான சோலியா இருக்கேன்.."என போனை வைக்க போனான்.கலைந்து இருந்த முடியை ஓரம் தள்ளி அவள் இதழை கவ்வ போக ஜேம்ஸ் சொன்ன சேதி மெலிதாக ஃபோனில் இருந்து கேட்க,ரிசீவரை வைக்காமல் மீண்டும் காதில் வைத்தான்.
ஜேம்ஸ் பதட்டத்துடன்"அய்யா...கடத்தி வந்த சரக்கில் ஏதோ பிரச்சினை என்று சொல்றாங்க.."
உடனே அந்த கருத்த உருவம் அவளிடம் சரசம் ஆடுவதை நிப்பாட்டியது."ஒரு ரெண்டு நிமிஷம் காத்து இருக்கும் தானே அந்த பிரச்சினை.பொறு நான் வரேன்.."என்று போனை வைத்தான்.அவன் தான் இந்த கதையின் வில்லன் ARP..
"என்னய்யா அதுக்குள்ள எழுந்துட்ட.."என படுக்கையில் படுத்து இருந்தவள் கேட்க..
"யே..எந்திருச்சு போடி அவிசாரி முண்ட, நேரமே சரியில்ல..நான் அவசரமா கிளம்பனும்"என கீழே சிதறி கிடந்த ஆடைகளை அவள் மேல் எறிந்து விட்டு மடமடவென வேட்டியை கட்டி கொண்டு கீழே வந்தான்..
சேதுவும்,முனியனும் கைகட்டி நின்று கொண்டு இருந்தனர்.
"என்னடா ஆச்சு.."படியில் இறங்கி வந்த ARP கேட்க,
"அய்யா,நம்ம படகு சவுக்கு தோப்பு கிட்ட வரும் பொழுது கஸ்டம்ஸ் அதிகாரிகள் துரத்த ஆரம்பிச்சுட்டாங்க.எங்களால முடிஞ்ச அளவு வேகமா ஒட்டி வந்தோம்..ஆனால் இந்த பாழாய்போன என்ஜின் சமயம் பார்த்து காலை வாரிடுச்சி..என்ன பண்றதுன்னே தெரியல..அதனால் படகையும் ,சரக்கையும் அப்படியே விட்டுட்டு தப்பிச்சு ஒடி வந்து விட்டோம்.."என அவர்கள் பயந்து கொண்டே சொல்ல,
ARP இன் கண்கள் சிவந்தது."அட படுபாவிங்களா..ரெண்டு கோடி ரூபா சரக்கு ஆச்சேடா..இப்போ நான் என்ன பண்ணுவேன்..சரக்கை விட்டுட்டு வந்த உங்களை நாய்க்கு தான் கண்டதுண்டமாக தான் வெட்டி போடணும்..என் கண்ணு முன்னால நிக்காதீங்க.. போங்கடா"என கத்தினான்..
சேதுவும்,முனியனும் ரகசியமாக சிரித்து கொண்டே வெளியேறினார்கள்..
முனியன் ரகசியமாக சேதுவிடம்"அண்ணே,என் உதட்டில் ஒரு லிப்ஸ்டிக் கறை இருந்ததிற்கு திட்டினீங்களே..!அந்த ARP முகத்தில் பார்த்தீங்களா..!எத்தனை லிப்ஸ்டிக் கறை" என சிரித்தான்..
"டேய் மூடிட்டு வாடா..அந்த ஆளு பார்த்து தொலைக்க போறான்.."என சேது வேக வேகமாக நடந்தான்.
ARP கணக்கு பிள்ளையை அழைத்தான்.
கணக்கு பிள்ளை மெதுவாக வந்து "ஐயா,நம்ம படகு கஸ்டம்ஸ்கிட்ட மாட்டிகிச்சே..இப்போ என்ன பண்றது.."
"அட படகு பிரச்சினை இல்ல கணக்கு,அதை மீட்டுக்கலாம்.ரெண்டு கோடி ரூபா சரக்கு தான் போச்சு. கணக்கு சவுக்கு தோப்பு எந்த லிமிட்ல வருது.."
"ஐயா நரசிங்கபுரம் லிமிட்ல தான் வருது.இன்ஸ்பெக்டர் கூட நம்ம கருவாயன் பால்பாண்டி தான்"
"சரி அவனுக்கு ஒரு ஃபோன் போடு.."
கணக்கு பால் பாண்டிக்கு ஃபோன் போட்டு கொடுக்க,"டேய் பால்பாண்டி நான்தான் ARP பேசறேன்..நல்லா இருக்கியா.."
"எல்லாம் உங்க தயவில் நல்லா இருக்கேன் ஆண்டவரே..!அப்புறம் என்ன விசயம் சொல்லுங்க..சும்மா நீங்க ஃபோன் பண்ண மாட்டீங்களே.."என கேட்டான்.
"அதுதான்டா பால்பாண்டி,உன்னோட தயவு எனக்கு கொஞ்சம் தேவைப்படுது..நான் நேரா விஷயத்துக்கு வரேன்.நம்மளோட ஃபோட் ஒன்னு காணமால் போயிடுச்சி..சல்மான் என்று போட்டு இருக்கும்..ஒரு complaint பதிவு பண்ணி FIR போட்டுடு.அப்புறம் முக்கியமான விசயம் COMPLAINT ரெண்டு நாளைக்கு முன்னாடி கொடுத்தது போல இருக்கட்டும்.."
"நீங்க சொன்னபடியே செய்யறேன் ஆண்டவரே"
ARP அவனிடம்"டேய் பால்பாண்டி,உனக்கு ஒரு பெரிய புட்டி ஒன்னு வச்சி இருக்கேன்டா..மறக்காம நம்ம காட்டு பங்களாவுக்கு ராத்திரி வந்து விடு.."
"ஆண்டவரே..புட்டி மட்டும் தானா.. குட்டி எதுவும் இல்லையா.."என ஃபோனில் பால்பாண்டி அசடு வழிய..
"ரொம்ப அசடு வழியாதேய்யா..நீங்க அசடு வழியறது இங்கே டெலிபோனில் ஜொள்ளா வடியுது.உனக்கு குட்டியை ஏற்பாடு பண்ணி வைக்கிறேன்..வா"என ARP போனை வைத்தான்.
(This post was last modified: 21-12-2024, 09:30 AM by
Viswaa. Edited 3 times in total.)
Posts: 194
Threads: 3
Likes Received: 464 in 102 posts
Likes Given: 652
Joined: Dec 2023
Reputation:
5
இரண்டாம் பாகம்
சேதுவும்,முனியனும் தனியாக தென்னந்தோப்பில் சாராயம் குடித்து கொண்டு இருந்தனர்.
"அண்ணே,பதுக்கி வச்ச சரக்கை எப்போ வெளியில் எடுத்து விக்குறது.."முனியன் கேட்க..
"இருடா முனியா..அவசரப்படாதே,சரக்கை இப்பவே எடுத்து விற்றால் நாம மாட்டிக்குவோம்.சரக்கு யாராவது வெளியில் வந்து ப்ளாக்கில் விக்குறாங்களா என சந்தேகப்பட்டு நோட்டம் விட தான் நம்ம முதலாளி மும்பை போய் இருக்கான்.அப்படியே சரக்கு சப்ளை செய்யும் கடத்தல் ராஜா டேனியையும் பார்க்க போய் இருக்கான்.அதனால் இப்போ எடுத்து விக்க முடியாது..கொஞ்சம் பொறு..நேரம் வரும் நான் சொல்றேன்..ஆமா என் பொண்டாட்டியை ARP தான் கற்பழிச்சான் என்று எப்படி உனக்கு தெரியும்.."என சேது கேட்டான்.
"அண்ணே, எப்பவுமே ARP கூட சுத்துவானே அந்த நாக்குவெட்டி அறிவு ,அவன் தான் சொன்னான்.ஒரு நாள் ஃபுல் போதையில் இருக்கும் போது என்கிட்ட உளறினான்.உன் பொண்டாட்டியை தூக்கிட்டு வந்து நடுக்கடலில் கப்பலில் வச்சி வலுக்கட்டாயமாக மேட்டர் போட்டுட்டு, எங்கேயோ வித்துட்டான் அந்த ARP.உனக்கு தான் தெரியும்ல..அந்த ஆளை பற்றி.. அவனுக்கு எதிராக ஆம்பளைங்க முரண்டு பிடிச்சா கொன்னுடுவான்.பொண்ணுங்க முரண்டு பிடிச்சா அனுபவிச்சிட்டு எங்கேயாவது வித்துடுவான்.பாவம்
இந்நேரம் அண்ணி எங்கே யாருக்கு முந்தி விரிச்சிட்டு இருக்கோ..."என முனியன் புலம்ப சேதுவின் கண்கள் சிவந்தது.
"டேய் ARP உன்னை சும்மா கூட விட மாட்டேன்டா.."என சேது கத்த,
"அண்ணே மெதுவா..மெதுவா..பேசு.
என்னை சொல்லிட்டு இப்போ நீங்க கத்தறீங்க.நல்லவேளை தோப்பில் இருக்கிறோம்..பக்கத்தில் யாரும் இல்ல.எதுக்கும் உஷாரா இருண்ணே.அந்த ARP க்கு பணம் தான் பலம்.அவனை நேரடியாக நாம் எதிர்க்க முடியாது.ஒருவேளை சந்தர்ப்பம் பார்த்து தனிமையில் அவனை கொல்ல வாய்ப்பு கிடைத்தால் நமக்கு என்ன லாபம்..?அவனை கொன்னுட்டு கடைசியில் காலம் முழுக்க ஜெயிலில் உட்கார்ந்து களி திங்க வேண்டியது தான்.அதுக்கு பதிலா இப்படி கொஞ்ச கொஞ்சமா பணத்தை திருடி திருடி தான் அவனை அணு அணுவாக துடிக்க விடனும்..அவன் ஒரு பணப்பேய்.அவனையும் துடிக்க விடனும்,நாமும் வாழ்க்கையில் பெருசா செட்டில் ஆகனும்.."என்று முனியன் சொல்ல சேது அமைதி ஆனான்.
"இருந்தாலும் முனியா..மனசு கேட்க மாட்டேங்குதுடா..சின்ன வயதில் இருந்து அந்த ஆளுக்காக உழைக்கிறேன்..அந்த ஆளுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் தெரியுமா..அந்த ஆளு தலைமையில் தான் கல்யாணமும் பண்ணி கொண்டேன்.அப்பவே அந்த ஆளு என் பொண்டாட்டி வத்சலாவை வச்ச கண்ணு வாங்காம பார்த்து கொண்டு இருந்தான்.நான் தான் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துட்டேன்.வத்சலா,என்னை மாமா,மாமா என்று சுத்தி வருவா,உனக்கு தெரியுமா முனியா..என்மேல் எவ்வளவு அன்பு வச்சி இருந்தா தெரியுமா உனக்கு..அவளை தூக்கிட்டு போய் இந்த படுபாவி பலாத்காரம் பண்ணிட்டானே..அவனை சும்மா விடக்கூடாது.."என கோபத்தில் கண்ணாடி கிளாஸை கையால் நொறுக்கினான்.கண்ணாடி அவன் கையை கிழித்து இரத்தம் வர ஆரம்பித்தது..
முனியன் பதறி,,"அண்ணே,அவனை பழிவாங்க வேணுமின்னா நீங்க உயிரோடு இருக்கணும்..இப்படியே கோபப்பட்டு கொண்டே இருந்தா நீங்க போய் சேர வேண்டியது தான்."என முனியன் துணியை கிழித்து கட்டு போட்டான்.
"இல்லடா முனியா..நீ பாரேன்..அவனுக்கு என் கையால் தான் சாவு.."
"அப்படியே நடக்கும் நீ சும்மா இரு.ஆனா எனக்கு என்னவோ அந்த ஆளு பொண்ணுங்க வாழ்க்கையில் அதிகமா விளையாடுவதால் ஒரு பொண்ணு கையால் தான் சாவு வரும் என நினைக்கிறேன்.மேலும் இதுவரை யாரும் அந்த ஆளை இந்த ஏரியாவில் எதிர்த்தது இல்ல..யாரோ ஒருத்தர் நேருக்கு நேர் அவனை எதிர்க்க போறாங்க என என் மனசு சொல்லுது.."என முனியன் சொல்ல,
சேது அதற்கு "டேய் அந்த ஆளை நேருக்கு நேர் எதிர்க்க போறது நான்தான்"என்று சொல்லி கொண்டே போதையில் சேது மயங்கி விழுந்தான்.
முனியனும் அவனோடு சேர்ந்து மயங்கி விழுந்தான்.
ARP மும்பை சென்று போதை மருந்து கடத்தல் மன்னன் டேனியை சந்தித்தான்..
"டேனி,நீ கடைசியாக கொடுத்த சரக்கை கஸ்டம்ஸ் அதிகாரிங்க வழியில் பிடிச்சிட்டாங்க..எப்படி சரக்கு மாட்டுச்சுன்னே தெரியல..ஒருவேளை உன் பக்கம் இருந்து நியூஸ் ஏதாவது லீக் ஆச்சா.."
"வாய்ப்பே இல்ல ARP..என் பக்கம் இருந்து விசயம் லீக் ஆகாது.. உன் பக்கம் தான் லீக் ஆகி இருக்கும்.நீ தான் நோட்டம் விடனும்.."
"சரி சரி பரவாயில்லை விடு டேனி.இங்கே எவனா வந்து நம்ம சரக்கை ப்ளாக்கில் விக்குறானா என பாரு..அப்படி ஏதாவது விற்றால் அவனோட விவரங்களை மட்டும் எனக்கு சேகரித்து அனுப்பு..அப்புறம் நான் மிச்சத்தை பார்த்துக்கிறேன்.."
"நான் அதை கண்டிப்பா பார்க்கிறேன் ARP..நம்ம தொழிலில் வெளியில் இருக்கும் பகையை விட உள்ளுக்குள் இருக்கும் பகையை தான் முதலில் அழிக்கணும்.."
"அப்புறம் டேனி,அடுத்து நீ அனுப்ப போகிற சரக்குக்கு பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன்..சரக்கு எப்போ ரெடி ஆகும்.."
"அது இன்னும் ஒரு வாரம் ஆகும் ARP.நான் ரெடி பண்ணிட்டு உனக்கு ரகசிய செய்தி அனுப்பறேன்..இடம்,தேதி எல்லாம் முடிவு பண்ணிட்டு நான் கூப்பிடறேன்."
"சரி டேனி..நான் கிளம்பறேன்..என ARP கிளம்ப எத்தனிக்க,அங்கே டேனி சூட்கேசில் எடுத்து வைத்து கொண்டு இருந்த நீலநிற பவுடர் ஒன்று கவனத்தை ஈர்த்தது.
"என்ன டேனி இது புது பவுடர் வித்தியாசமா இருக்கு.."
" இந்த பவுடர் பேரு பெத்தடின்.இது நீ வாங்குற போதை மருந்து காட்டிலும் 20 மடங்கு விலை அதிகம்..அதாவது ஒரு கிராம் 50,000 ரூபா..நீ நினைக்கிற மாதிரி இந்த பவுடரை காலேஜ் பசங்களுக்கோ,இல்லை வேறு யாருக்கோ விற்க முடியாது..இந்த பவுடரை வாங்குவதற்கே பெரிய பெரிய ஆளுங்க இருக்காங்க..அவர்களுக்கு மட்டும் தான் நாம கொடுப்பது.ரொம்ப ரொம்ப காஸ்ட்லி."
"அப்படி என்னப்பா டேனி..! இதில் ஸ்பெஷல்.."
"சொல்றேன்..சில ஆளுங்களுக்கு முரண்டு பிடிக்கும் பெண்களை ஒடி பிடித்து பலாத்காரம் பண்ணி ,இல்ல மயக்கபடுத்தி உடலுறவு கொள்ள பிடிக்காது..அதுக்கு தான் இந்த மருந்து.இதில் 5 கிராம் மருந்தை மட்டும் இந்த லிக்விடில் கலந்து இஞ்செக்சன் மூலமா அந்த பொண்ணுக்கு போட்டுட்டா போதும்..அப்புறம் அந்த பொண்ணோட காம உணர்வு தூண்டப்பட்டு அந்த ஆளை சுற்றி சுற்றி வரும்..அப்புறமென்ன மஜா தான்..
ARP யோசித்து,"5 கிராம் என்றால் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா ஆகிது..போய்யா...5000 ரூபா கொடுத்தாலே வந்து படுத்திட்டு சுகம் கொடுத்திட்டு போறாளுங்க.இதுக்கு போய் யாராவது இவ்வளவு காசு செலவழிப்பானா.."
"ARP...அது விபச்சாரிகளுக்கு ஓகே..ஆனா உன்கூட படுப்பதற்கு ஒரு பொண்ணு ஓத்துக்கல என்று வச்சுக்கோ,அப்போ என்ன பண்ணுவே.."
"என்ன டேனி,எனக்கு வயசாயிடுச்சுன்னு பார்க்கறீயா..இப்போ கூட ஒரே நேரத்தில் என்னால நாலு பொண்ணை சமாளிக்க முடியும் பார்த்துக்கோ.."
"இங்க பாரு ARP,உனக்கு சொன்னா புரியாது..பலவந்தப்படுத்தி அனுபவிப்பதில் என்ன சுகம் இருக்கு.ரெண்டு பேரும் இஷ்டப்பட்டு உறவு கொண்டால் தான் சுகம் உச்சிக்கு போகும்.அது தான்யா பேரின்பம்..இந்த மருந்து அதுக்கு தான் பயன்படும்..நீ வேற இப்போ 2 கோடி ரூபா நஷ்டம் அடைஞ்சி இருக்கே..இது என்னோட கிஃப்ட்டா வச்சிக்க..இந்த மருந்தை கண்ட பொண்ணுக்கு யூஸ் பண்ணிடாதே..ஒரு நல்ல அழகான நல்லா சிக்கென்று உனக்கு பிடி கொடுக்காத பிகரா இருந்தா மட்டும் யூஸ் பண்ணு.."என அவனிடம் கொடுத்தான்.
ARP அதை வாங்கி மேலும் கீழும் பாத்து "ஏன்யா டேனி..இவ்வளவு காசு உள்ள மருந்தை போயும் போயும் ஒரு பொண்ணுக்கு போட்டு அனுபவிக்க சொல்றியா..அந்த அளவு வொர்த் பிகர் இந்த உலகத்தில் இருக்கு என்று சொல்றியா..அழகான நடிகைகளே அதிக பட்சம் ஒரு நாள் முழுக்க படுத்தால் கூட லட்சம் ரூபா தான் வாங்குறாங்க..நீ வெறும் ரெண்டு மணிநேரத்திற்கு இரண்டரை லட்சம் செலவு பண்ண சொல்றே.."
"அந்த மாதிரி அழகான பொண்ணு,உன் கண்ணுக்கு முன்னாடி வரும் பொழுது அப்போ தெரியும் உனக்கு ARP..தாராளமா இந்த மருந்துக்கு இந்த விலை கொடுக்கலாம் என்று தோணும்.."
"அப்படிப்பட்ட அழகான பொண்ணு என் கண்ணு முன்னாடி வருவா என்று சொல்றே.."
"கண்டிப்பா..கூடிய சீக்கிரம் வருவா பாரு.."
ARP அந்த பவுடர் குப்பியை எடுத்து கொண்டு நடந்தான்.
(This post was last modified: 24-01-2025, 06:40 PM by
Viswaa. Edited 1 time in total.)
Posts: 14,505
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,694
Joined: May 2019
Reputation:
34
மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
Posts: 100
Threads: 2
Likes Received: 113 in 78 posts
Likes Given: 519
Joined: Feb 2024
Reputation:
1
நாவல் போல இருக்கு படிக்க..கதை சுவாரசியமா செல்லுது
Posts: 248
Threads: 4
Likes Received: 416 in 117 posts
Likes Given: 3
Joined: Aug 2024
Reputation:
10
இப்போது தான் உங்க கதையை முழுசா படித்தேன். சூப்பர். தொடருங்கள் நண்பா
Posts: 1,627
Threads: 4
Likes Received: 1,210 in 940 posts
Likes Given: 2,735
Joined: Jun 2019
Reputation:
6
Outdated story but unga writing ah la
Nalla interest ah irunthalum sila pala personal
Reason nalah intha story enaku padika pudika matdhu
Genelia pictures vera potu suniyaam vaikringa so author ayya
Unga old stories ah continue pannunga seekiram
Intha story ku review solanum tha aasai anaah solla varthai vanthum varama nikudhu due to Genelia
Oru villain ipdi tha irupaan pakkava sketch panni irukinha advum pombala poriki ah...
Idhulam oru ten year munnadi padichu iruntha vibe panni irupen oh ennavo ipdi padika pudika matdhu