Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
ஆனந்த் ஆனந்தி இது ஓர் காதல் படைப்பு
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
இதயத்தின் ஓரத்தில் காதல் அரும்பிய தருனம் தனக்கேன ஓர் இதயத்தை தேடி அலைந்திடும் நேரம்
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
விரைவில் ஓர் இனிய காதல் பதிவு
நன்றி இனியவர்களே
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
இக்கதை காமமில்லா காதல் பதிவுகள் மட்டுமே
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
அந்தி பொழுது நம் நாயகன் ஆனந் துயில் எழுந்து தன் கல்லூரியின்
சேர்க்கைகாக புறப்படும் பொழுது அவன் தந்தையும் புறப்பட தயாராகவே இருந்தார்
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
இனி கல்லூரி வளாகத்தில்..
அது ஆர்ட்ஸ் அண்ஸ் சயின்ஸ் கல்லூரி தனியார் கல்லூரி அட்மிசன் பாம் வாங்கி அதை நிறப்ப அவன் தன் மதிப்பென்னை பதிவிட அவன் கூனிகுருகினான்
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
ஏன் என்றால் அவன் பெற்ற மதிப்பெண் மிக குறைவு 525/1200 இதை கண்ட அவன் தந்தை மணி என்பா வருத்தமா இருக்கா இது நீ பெரியம்மை வந்தும் எடுத்த மார்க் டா ஏன் வருந்தனும்
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
இனி வருந்த என்ன இருக்கு என் தெளிவு பெற்ற நம் நாயகன் தன் கருவிழி சுழல மற்ற மாணவர்களை நோக்க அங்கிருந்தால் ஆனந்தி விண்ணப்பதில் குறைகளை விளக்க கேட்க என் அருகில் வர
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
நான் விழித்தேன் வீழ்ந்தேன் அவள் அழகில் அவள் பெயரோ ஆனந்தி என்னைவிட 15 நாட்களே சிறியவள் இது அவள் விண்ணப்ப நிறப்புதலின் உபயமாக நான் பெற்ற செய்தி அவள் தந்தை பெயரும் என் தந்தை பெயரே
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
உங்கள் ஆதறவு இருந்தால் பதிவு இன்று இரவு முழுதும் தொடரும்
நன்றி இனியவர்களே இவண் உங்கள் தேவா
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
ஆமா என்னோட மாமனார் பெயர் மணிதான் எல்லாம் முடிந்தது
சிலர் சொல்வாங்க ராகிங் இருக்காதுனு ஆனா நான் பார்க்க பத்தாவது படிக்கிற பய போல தான் என் உயரம் மற்றும் தோற்றம்
Posts: 98
Threads: 13
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
அடுத்த பதிவு சில நிமிடத்தில்