19-09-2025, 06:34 PM
நீங்கள் விரும்பும் கதைக்களத்தில், நீங்கள் விரும்பும் கதாப்பாத்திரங்கள், பெயர்களை வைத்து கதை எழுதி தரப்படும்.
(21-09-2025, 11:45 PM)Fun Writer Wrote: I'm a paid story writer. If you want stories for your taste please PM
(23-09-2025, 08:26 PM)mandothari Wrote: ஓசி ல வர்ற கதையாவே படிக்க டைம் இல்ல
இதுல pay பண்ணி எவன் ப்ரோ கதை படிப்பான்
உங்கள் முயற்சியை கைவிட்டுவிட்டு ஓய்வு நேரத்தில் கதை எழுதி அப்டேட் பண்ணுங்க ப்ரோ
வியூஸ் மற்றும் லைக்ஸ் வரும்
கமெண்ட்ஸ் கூட சில சமயம் வரும்
அது தான் நமது சன்மானம் ப்ரோ
பணத்துக்காக கதை எழுத காத்திருக்காதீர்கள் பிளீஸ்
கமெண்ட்ஸ் போடவே யோசிக்கும் வாசகர்கள் பணம் கொடுக்க கண்டிப்பாக கனவிலும் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்
நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்
நன்றி
(23-09-2025, 11:35 PM)Fun Writer Wrote: நீங்க சொல்றதுல எந்த தப்பும் இல்ல நண்பா. ஆனா சிலருக்கு அவங்க எதிர்பாக்குற கதை கிடைக்காது. அது போன்ற நண்பர்களுக்காக தான் நான் கதை எழுதி கொடுக்க இருக்கிறேன். அதே சமயம் கதை எழுதி கொடுத்து காசு வாங்குவது என்னுடைய தொழில் அல்ல. ஒருவருடைய கதையை திருடி அதை வேறு தலங்களில் விற்று காசு பார்க்கவும் சிலர் இருக்கின்றனர். நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் யாருக்கு தேவையோ அவர்களுக்கு கதை எழுதி தரலாம் என்று நினைக்கிறேன். இருக்கும் குறைந்த ஓய்வு நேரத்தையும் கதை எழுத செலவிடுவதால், எனக்கு சற்று ஊக்கமளிக்கவே பணம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டேன். இல்லையென்றால், இந்த தளத்தில் கதையை பாதியில் விட்டு சென்ற கதாசியர்களில் நானும் ஒருவனாகி விடுவேன். இப்பொழுது ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன். அதை கண்டிப்பாக இங்கு இலவசமாக தான் பதிவிடுவேன். விருப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே பர்சனலாக கதை எழுதி தருவேன்.