Fantasy பண்ணையாரும் பத்தினி வேட்டையும்.......
#1

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம் 

ஒரு வித்தியாசமான கதை எழுத முடிவு செய்து உள்ளேன்...

உங்கள் ஆதரவை எதிர் நோக்கி உள்ளேன்..

முந்திய கதை எல்லாம் தொடர முடியாமல் ஒரு சில காரணத்தினால் எழுத முடியாமல் போனது...அதற்கு மிக பணிவுடன் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்..


இக் கதை பாதியில் நிறுத்த மாட்டேன்.... அதே போல் பழைய கதை தூசு தட்டி மறுபடியும் எழுத முயற்சி செய்கிறேன்.....
[+] 6 users Like Gautham Rajesh's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

எழுதுங்கள் நண்பா

தொடர்ந்து ஆதரவு தருகிறோம்
Like Reply
#3

நண்பா உங்கள் கதையை சீக்கிரம் பதிவு செய்யுங்கள்....
Like Reply
#4

....... மூன்று மாதம் கழித்து இந்த கதை எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்...
Like Reply
#5

..
[+] 1 user Likes Gautham Rajesh's post
Like Reply
#6

what happened?
Like Reply
#7
Question 

பண்ணையாரும் பத்தினி வேட்டையும்....


அது அழகான இயற்கை வளம் கொண்ட பசுமை வளம் கொண்ட கிராமம் 
பெயர் ரத்னாகிரிகோட்டை 
[Image: file-00000000403081f596c175eb926325bc.png]
தமிழ்நாடு மற்றும் வடமாநிலம் ஆன bay of Bengal இணைக்கும் வகையில் அமைந்துள்ளது...
அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை அழகாக இயற்கை வளங்கள் செல்வ வளங்களை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்.. அந்த ஊரை பொறுத்து வகையில் எந்த விதமான நல்லது மற்றும் கெட்டது நடந்தாலும் அது ஒரே குடும்பம் எல்லாம் பார்த்து கொண்டு இருக்கும் அதன் வம்ச வகையில் பண்ணையார் ஆக இருப்பது தான் நம் கதையின் பண்ணையார் 
ரங்கபாண்டி 
[Image: file-00000000976481f5a3d6cb2731556c4c.png]
ரங்கபாண்டி பார்க்க முரடன் போல் இருப்பர் ஆனால் அவர் அதற்கு நேரெதிராக ரொம்ப அமைதியான கோவம் ஆக்ரோஷம் இல்லாத குணம் கொண்ட மனிதன்.. எந்த சூழ்நிலை வந்தாலும் அதை தான் யோசித்து வெறும் பேச்சை கொண்டு அதை நடத்தி விடும் வல்லமை கொண்டவர்... பெண்கள் மீது அதிக மரியாதை கண்ணியம் வைத்து மிகவும் பணிவாக நடத்துபவர் அந்த ஊர் போலீஸ் வேலை என்பது கிடையாது...

ஆனால் அவர் தந்தை மற்றும் குடும்பம் எல்லாம் ஒரே ஒரு வருத்தம் கொண்டு இருக்கிறது.. அதுதான் ரங்காபாண்டி கல்யாணம் அவருக்கு வயது இன்னும் இரண்டு வருடத்தை கடந்தால் 40 ஆக போகிறது...அவரின் ஜாதக பலன் தோஷம் காரணம் ஆக கல்யாணம் ஆகலாம் உள்ளது..

ரங்கபாண்டி அவருக்கும் ஒரு சில வருடம் வரை கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்க அதன் பிறகு 
தான் கல்யாணம் பண்ண விரும்ப இல்லாமல் போய் விட்டான்...

இப்படி இருக்க அவரது தந்தை வழி சொந்த உறவில் ஒரு கல்யாணம் நடக்க அங்கு குடும்பத்துடன் சென்று இருக்க 
ரங்கபாண்டி அங்கே ஒரு அழகான பெண் பார்க்க அவருக்கு பிடித்தது ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை..
அதை பற்றி அறிந்த அவர் பெற்றோர் அந்த பெண்ணை பற்றி விசாரிக்க அவர் அந்த கல்யாண பெண் சொந்தம் என்பதை அறிந்து பேச 
அவளுக்கும் ரங்காபாண்டி போல் ஜாதக பலன் தோஷம் காரணம் இன்னும் கல்யாணம் ஆக வில்லை 
அதை பற்றி அறிந்த பெற்றோர்கள் சந்தோஷம் ஆக அவர்கள் சொந்த பந்தம் உடன் பேசி ரங்காபாண்டி அவளுக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள்...

இருவரின் ஜாதகம் பார்த்து விட்டு பின் தங்கள் ஊர் சுற்றி எப்போதும் போல் இல்லாமல் நல்ல விமர்சையாக அவருக்கு கல்யாணம் நடந்து முடிந்தது...

ஊரில் உள்ள ஆண் எல்லாம் ரங்காபாண்டி மீது பொறுமை கொள்ள ஆரம்பித்தது..
அவரது மனைவி அவ்வளவு அழகாக இருந்தார்...


[Image: b4e03a6068d28da29f310f33c6735c29.jpg]

[Image: e771417328a19303e6eb1b7197a06150.jpg]

பெயர் அனுஷ்கா 
[+] 5 users Like Gautham Rajesh's post
Like Reply
#8

நல்ல ஆரம்பம்.. தொடர்ந்து இன்னும் விரிவாகவும் பெரிய பாகமாகவும் எழுதுங்கள்.. கிக்கான தலைப்புக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்..
[+] 1 user Likes jayjay_Tales's post
Like Reply
#9

(21-10-2026, 02:17 PM)jayjay_Tales Wrote:  நல்ல ஆரம்பம்.. தொடர்ந்து இன்னும் விரிவாகவும் பெரிய பாகமாகவும் எழுதுங்கள்.. கிக்கான தலைப்புக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்..

நன்றி தோழரே 
 நீங்கள் ஒரு நல்ல சிறந்த படைப்பாளி உங்கள் கதை நன்றாக இருக்கும்... உங்கள் கருத்து என்னை மேலும் ஊக்கம் அளிக்கிறது... ஆதரவுக்கு நன்றி.. உங்கள் பார்வையில் கருத்து சொல்லி பொன்னான நேரம் செலவு செய்து கமெண்ட் செய்வதற்கு நன்றி தோழரே.....
Like Reply
#10

Amazing start and update soon
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)