Adultery ...பருவம் மாறாதே ... பசியும் தீராதே...
#1
Heart 

Title reservation... purpose....


Hope story will come later....
[+] 1 user Likes Dave Rajan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

    "பருவம் மாறாதே பசியும் தீராதே"



சில மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு சில நிமிடங்களே ஆன நிலையில் ...அந்த இடம் மிகவும் கோரமாக காட்சியளித்தது... மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அலைந்து பயந்து இன்னும் அதிலிருந்து மீளாமல் தவிக்கும் நிமிடங்கள்...
ஆம்புலன்சில் காயப்பட்டவர்கள் உயிருக்கு போராடுபவர்கள் மற்றும் இறந்தவர்கள் என ஒவ்வொருவரையும் தூக்கி செல்லும் காட்சி..... எங்கேயும் அழுகை குரல்.....உள்ளுர் மீடியாவில் இருந்து நேஷனல் மீடியாவரை லைவ்வாக செய்தி ஒலிபரப்பு.....பதற்றமும் அதிர்ச்சியும் மாநிலம் முழுவதும் பரவியது....அமைதிப் பூங்காவான மாநிலத்தில்...இது அனைவருக்கும் நம்ப முடியாததையும் ... மற்றும் அதிர்ச்சியையும் மட்டுமே இது தந்தது.... பெரும்பாலோனோர் வீடுகளை விட்டு வெளியே வர பயம்.. மற்றும் முடியாத சூழ்நிலை.......

சிறிது நேரத்திற்கு முன்....



ஏன் இந்த கலவரம்.......

கொல்கத்தா வின் மிக முக்கிய அமைப்பின்...தலைவனான மனவ் கங்குலி ...அவனுடைய உயிருக்கு உயிரான தம்பி... வலதுகை... மற்றும் நிழல் என்று அழைக்கப்படும் ஒருவனை இன்று தமிழ் நாட்டில் தமிழக போலீஸ் எப்படியோ மடக்கி பிடித்து இருந்தது....அவனை ஒரு காரில் போலீஸ் ஸ்டேசன் கொண்டுவருவதற்கு ரிட்டயர்டு ஆக இன்னும் ஒரு வருடமே இருக்கும்... இன்ஸ்பெக்டர் சதாசிவம் தலைமையிலான குழு ...அவனை எப்படியோ மடக்கி பிடித்து இருந்தது....அவனை கொண்டுவரும் போது...அவனை கட்டி முகத்தை மறைத்து அவனை டிக்கியில் போட்டு கொண்டுவந்தார்கள்..
ஆனால் வரும் வழியில்....அந்த இயக்கத்தின் ஆட்களின் கோர தாக்குதலால்... மொத்த போலீசாரும்...பலியாகினர்...

அந்த கூட்டத்தில் இருக்கும்... இருக்கும் நபர்கள் அவர்களின் சின்ன தலைவனை விடுவிக்க அந்த காரை நோக்கி வர....

அப்பொழுதுதான் மொத்த சீனுமே மாறியது.....

40 வயதான.... இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் அவரது தலைமையிலான குழு அங்கே என்ட்ரி கொடுத்தது.....

தங்கள் தலைவனை காப்பாற்றி விடலாம்..என்ற எண்ணத்தில் வந்ததால் இவர்கள் வந்ததை கவனிக்க தவறிய அந்த பெங்காலி கேங்...திடீர் தாக்குதலால்...சற்று நிலை குழைந்தது.....அந்த சந்தர்ப்பத்தில் போலீசாரும்...அந்த பெங்கால் கேங்குக்கும் சரியான யுத்தம்...
போலீசாரில் பாதி பேருக்கு காயம்....அந்த பெங்கால் கேங் முற்றிலும் கொல்லப்பட்டார்கள்....

இன்ஸ்பெக்டர் காந்தி... மற்றும் அவரது குழு....அந்த காரை பிடித்து...அவனை வெற்றிகரமாக... உயிருடன் டிக்கியில் வைத்தபடியே... மீண்டும் ஸ்டேசன் விரைந்தார்கள்......

அப்படி விரையும் போது.... மக்கள் அதிகம் நடமாடும் பகுதிக்கு அந்த கார் வந்தபோது..

அவ்வளவுதான்.... காரின் டயர் துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டது.... கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக....

சிறிது நேரத்தில் மொத்த சீனுமே மாறியது.....இன்னொரு பெங்காலி கேங் களத்தில் இறங்கியது...



இவர்கள் இயக்கத்தில் இருப்பவர்களை கொன்றதர்காக...சில போலீசாரும்....சில அப்பாவி பொது மக்களும்...சுட்டுக்கொல்லப்பட்டனர்.....கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.... சிறிது நேரத்தில் அந்ந இடத்தின் மொத்த சூழ்நிலையும் மாறிப்போனது.... நாட்டின் தலைப்பு செய்தியாக மாறியது......

அந்த பெங்காலி கேங்.... அவர்கள் தலைவனை விடுவித்து வெற்றிகரமாக அழைத்து சென்றுவிட்டனர்.....


அந்த கேங் சென்றபின்பு....

மீட்புப் படை ..மற்றும்‌ மற்ற போலீசார் அனைவரும் விரைந்தனர்..... காருக்குள் மயங்கி கிடந்த... இன்ஸ்பெக்டர் காந்தி யையும்... இன்னும் சில போலீசாரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்....

இந்த சம்பவம் நடக்கும் அதே நேரத்தில்....
ஊரில் உள்ள கிராமத்தில்....
காந்தியின் மனைவி ராணி....தன் பெற்றோரைப்பார்க்க தன் குழந்தையுடன் வந்திருந்தாள்...
வீட்டில் அம்மாவும் மகளும் பேசிக்கொண்டு இருந்தார்கள்...

ஏண்டி.....என்ன இது...கழுத்துல..காதுல எல்லாம்... நாங்க போட்டது மட்டும் அப்படியே இருக்கு... மாப்பிள்ளை எதுவுமே அப்புறம் எடுத்து போடலியா......

அம்மா...சும்மா...எப்ப பாரு அவரை எதாச்சும் சொல்லிட்டு... அதான் உன் சின்ன மாப்பிள்ளை அவரு உன்னோட இரண்டாவது புள்ளைய நல்லாதான வச்சு இருக்காரு அதை பாத்து சந்தோஷப்பட்டுக்க... எனக்கு நகை நட்டு பெருசா இல்லன்னாலும்.. நான் சந்தோஷமா தான் இருக்கேன்...

என்னடி பெரிய சந்தோஷம்...போலீஸ்சுன்னு தான் பேரு...ஆனா நீ இப்படி இருக்க...இதுக்கா உன்னை கட்டி குடுத்தோம்...
ஆரம்பத்துலயே...நீ..இந்த மாப்பிள்ளை வேண்டாம் ன்னு சொன்ன... நாங்கதான் கேட்கல...போலீஸ் உத்தியோகம் ன்னு உன்னை வம்படியா கட்டிவச்சோம்...

அதுக்கு என்ன பண்ண அம்மா...உன் மாப்பிள்ளை அவரு பேருல இருக்குற அந்த காந்தி போட்டோ போட்ட நோட்டை தப்பா எந்த இடத்துலையும் வாங்க மாட்டாரு...சம்பளத்துல மட்டும் தான் வாங்குவாறு...அது போக எங்களுக்கு ன்னு போலீஸ் கேண்டீன் இருக்கு....எல்லாத்தையும் அங்கையே கம்மி ரேட்டுல வாங்கிக்குறோம்.... இதுக்கு மேல என்னமா வேணும்....

சரி..சரி... கல்யாணத்துக்கு முன்னாடி..இந்த மாப்பிள்ளை யே வேண்டாம் ன்னு சொன்ன....
இப்ப பாரு... கொஞ்சம் கூட உம் புருஷனை விட்டுக்கொடுக்க மாட்டிக்குற....
சரி...டி...ஒரு பையனோட நிறுத்திடாத..... அவனுக்கு ஒரு தம்பியோ...தங்கச்சியோ...ஏற்பாடு பண்ணு....

ஆரம்பிச்சுட்டியா...அதை நாங்க பாத்துக்குறோம்....

இதை சொன்னா...உடனே...கோவம் பொத்துக்கிட்டு வந்திடும்...

அந்த நேரம் ராணியின் அப்பா..உள்ளே..வந்து...டீவியை போட...நியூஸ் சேனலில் ஒளிபரப்பான செய்தியை கண்டு அதிர்ந்தார்...

அம்மாடி...ன்னு கத்த...

அனைவரும் ஓடி வந்து பார்க்க...செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்...ராணி கதறி துடித்தாள்...உடனே ஒரு கால் டாக்சி பிடித்து அனைவரும்...GH. விரைந்தனர்.....
காந்தி நலமுடன் உள்ளதாக செய்தி கிடைத்ததால் சற்று நிம்மதி.....

அந்த பெங்கால் கேங் ஐ பிடிக்க.. போலீசார் தீவிரமாக முயற்சித்தனர்.. ஆனால் அவர்கள் தமிழ்நாட்டை தாண்டிஸபோய்விட்டார்களா...இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.....

ஓரிரு வாரங்கள் கடந்தது... காயங்கள் மெல்ல குணமாக...
காந்தி விசாரணைக்காக அழைக்கப்பட்டார்......
வெளியே... மனைவியும்...பிள்ளையும் காத்திருக்க...காந்தி உள்ளே விசாரணைக்காக சென்றார்...
அவரிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது.... இறுதியில் விசாரித்தவர்கள்....போலீஸ் துறையை காப்பாற்றவும்...பத்திரிக்கைகளுக்கு செய்தியை தரவும்...காந்தியை ஆறுமாதம் சஸ்பெண்ட் செய்யப்போவதாக சொன்னார்கள்...அதை செய்தார்கள்....

காந்தியை சஸ்பெண்ட் செய்ய மூலகாரணமாக செயல்பட்டது...
DSP சிவராஜ்குமார்.....

அந்த விசாரணை முடிந்து அதிகாரிகள் வெளியே போக....
டிஎஸ்பி யும் வெளியே வந்தார்..
வந்தவர்...அந்த அறைக்கு வெளியே இருந்த....ராணியை கண்டார்.....
ராணி எதேச்சையாக அவரைப் பார்க்க....உடனே அவள் முகம் கோபத்தில் மாறி..உடனே முகத்தை திருப்பி கொண்டாள்...

டிஎஸ்பி க்கோ.....அவள் அவரை அவமானப்படுத்தியது... மற்றும் செருப்பால் அடித்தது ஞாபகம் வர...அவரும் கோபமாக அங்கிருந்து கிளம்பினார்....
பின்பு மெதுவாக காந்தி வர... காந்தியின் பார்வையில் அவள் எல்லாமே புரிந்து கொண்டாள்...
காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் போதே...இன்று விசாரணை எப்படி நடக்கும் .. இறுதியில் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை காந்தி முன்னமே கணித்து இருந்தார்...

நீங்க சொன்னமாதிரி தானா...

ம்....

சரி...வாங்க... வீட்டுக்கு போலாம்....

வீட்டுக்கு டேக்ஸியில் போகும் போது...ராணி... காந்தியிடம்....

உங்க டிஎஸ்பி தான் இதுக்கு பின்னாடி..யா...

ம்... கண்டிப்பா அவரு தான்....

பொறுக்கி....ஒரு.. உயர் பதவியில இருந்துட்டு எப்படி நடந்துக்குறான்... பாருங்க...ச்சீ...

சரி...விடு....ஆறு மாசம் தான....

எனக்கு ஒரு சைடு கஷ்டமா இருந்தாலும்....ஒரு சைடு சந்தோஷமா இருக்கு.....

ஏன்..டி....

பின்ன என்ன...எப்ப பாத்தாலும்...வேலை...வேலை...அவ்ளோ நேர்மை... கல்யாணம் ஆன புதுசுல...எங்கூட அதிகமா இருந்திங்க.... அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான்....கல்யாணநாள் அன்னைக்கு கூட..
நைட்டு தான வந்தீங்க....
இப்ப ஒரு ஆறு மாசம் ஆச்சும்....எங்கூடயும்... நம்ம புள்ள கூடயும் இருங்கன்னு...சொல்ல....
காந்தி...மெல்ல சிரித்தான்...

சிரிப்ப பாருடா....என்..அழகு....ன்னு ராணி...உச்சு கொட்டினாள்....

ஒரு மூன்று மாதம் கழிந்தது....

ராணி... பேங்க் வரை ஒரு விசியமாக சென்று... மீண்டும் வீடு திரும்பும் போது... பேருந்தில்.. கூட்டத்தில் சிக்கிகொண்டாள்....ரொம்ப நேரமாக ஏதோ ஒன்று அவள் இடுப்பில் ஊருவது போல இருக்க...... திடீரென்று அந்த தொடுதல் வயிற்றின் நடுப்பகுதிக்கு வந்து...உரச....
அவளுக்கு புரிந்தது...எவனோ..தப்பா தொடுறான் அப்படின்னு....
அடுத்த முறை கை உள்ளே வருவது போல் இருக்க.....இவள் சடாரென்று...ஒரு கையை பிடித்து.. இழுத்து...பேருந்து என்றும் பாராமல்...அவனை இரண்டு கண்ணத்திலும்..மாறி..மாறி...அடித்தாள்...
அவன்.. நான் பண்ணலங்க.....
நான் பண்ணலங்கன்னு சொன்னாலும்...அவனை இவள் லெப்ட் ரைட் வாங்கி விட்டாள்...

வீட்டுக்கு உள்ளே வந்து...ஹேண்ட் பேக் ஐ கோவமாக வீசிவிட்டு சோஃபாவில் உட்கார்ந்தாள்...

ஏண்..டி...என்னாச்சு..ஏன்..கோபம்...

அவள் பேருந்தில் நடந்ததை சொன்னால்...

ஏண்டி...அவனை சும்மாவ விட்ட...

சும்மா..எங்கவிட்டேன்... இரண்டு சாத்து சாத்திதான்..அனுப்புனேன்...

அவனை பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேசன் ல விட்டுறுக்கலாம் ல....

விட்டா....இந்த விசியம்....உங்க டிஎஸ்பி காதுக்கு போகும்....
அவன் எனக்கு தான் பட்டம் கட்டி விடுவான்..

ப்ராடு... அவன் கெட்டகேட்டுக்கு...... நான் கேக்குதா அவனுக்கு..... அன்னைக்கு அங்க அத்தனை பேரு வெளிய இருந்ததால செருப்புல ஒரு அடியோட விட்டேன்....இல்லனா....டிஎஸ்பி ன்னுலாம்..பாத்திட்டு இருக்க மாட்டேன்...

பொண்ணுங்க ன்னா...அவ்ளோ...இழக்கரமா..போச்சா... அவனுக்கு.....

இன்னைக்கு பஸ்சுல இவன் பண்ண மாதிரி தான... அன்னைக்கு உங்க ஸ்டேசன் க்கு அவார்ட் கிடைச்சதுக்கு நடந்த பார்ட்டியில....இவன் என்னோட இடுப்ப புடிச்சான்...
அதான் அந்த கோபத்தையும் சேர்த்து இவன் மேல காட்டிட்டேன்......ஒரு‌ கன் மட்டும் இருந்தா‌...சுட்டு இருப்பேன்...

என்ன தைரியம் போலீஸ்காரன் பொண்டாட்டி மேலயே கை வைப்பான்.......


ஆறுமாதம் முடிந்தது......சஸ்பென்சனும் முடிந்தது..... காவல்துறையிலிருந்து அழைப்பு....

காந்திக்கு மீண்டும் பணி ஒதுக்குவது தொடர்பான அத்தனை முடிவுகளையும் எடுக்க...டிஎஸ்பி க்கு முழு அதிகாரத்தையும் பொறுப்பையும் ஒதுக்கியது காவல்துறை....

டிஎஸ்பி அறையில்.....டிஎஸ்பிக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார் காந்தி...

வாயா.... அன்னைக்கு பெருசா...என் சட்டையை பிடிச்ச.....இப்ப உன் நிலைமையை பாத்தியா...
உங்கிட்ட இருந்து தப்பிச்சவன்..இப்ப கொல்கத்தாவுல தான் இருக்கானாம்....இப்ப உனக்கு punishment duty தான்....நீ மப்டியில தான் அங்க வேலை செஞ்சு...அவனை கண்டு பிடிக்கனும்... கொல்கத்தா வுல இருக்குற இன்ஸ்பெக்டர்...நாக் திவாரி...அவங்க டீம் கூட தான் நீ வேலை செய்யப்போற...ஆனா உனக்கு எந்த ஒத்துழைப்பும் அவுங்க தர மாட்டாங்க....ஏன்னா.. அவங்க என்னோட இருக்கவங்க....

கொல்கத்தா வுல அந்த மாதிரி ஏரியாவுல கஷ்டப்பட்டாதான் உனக்கு புத்தி வரும்...

இந்தா உன்னோட...ஆர்டர்...

இங்கப்பாரு இப்பவும் கெட்டுப்போகல....நீ யும் ராணியும் சம்மதிச்சா.... நான் இதை எல்லாமே கேன்சல் பண்றேன்...நீ தமிழ்நாட்டுலையே நல்லா வேலை செய்யலாம்‌..என்ன சொல்ற....

அவ்வளவு கோபம் வந்தாலும்..இங்கு எதாவது செய்வது மேலும் பிரச்சனைகளை உண்டாக்கும் என கணித்த...காந்தி...

சார்...ன்னு...சல்யூட் அடித்து....அந்த ஆர்டர் காப்பியை வாங்கிட்டு... அங்கிருந்து கிளம்பினான்....

ஒரு நிமிடம் டிஎஸ்பி அசந்து விட்டார்....

வீட்டில்...அந்த ஆர்டர் காப்பியை படித்துக்கொண்டு இருந்தாள் ராணி...

ஏங்க ...அவன் நல்லா நம்மல பழி வாங்கிட்டான்...ச்ச...

விடும்மா....இப்ப டிபார்ட்மெண்ட் ல நான் அவனை காப்பாத்தி ஸ்டேசன் கொண்டு வரல ன்னும் பேசிக்குறாங்க...எம்மேல நல்லா ஒரு ப்ளாக் மார்க் விழுந்திடுச்சு....அதை எப்படியாச்சும் துடைச்சு ஆகனும்.... அதுக்கு நான் தப்பிக்க விட்டவனை...திரும்ப...பிடிச்சே ஆகணும்.... அப்பதான்...என்னால நிம்மதியா இருக்க முடியும்...

ஏங்க..எப்படிங்க...அவன் போட்டோ கூட உங்ககிட்ட இல்லை...அவன் எப்படி இருப்பான்னு கூட உங்களுக்கு தெரியாது....அவனை நேர்ல பாத்த...ஒரு போலீஸ் காரன் கூட..உயிரோட இல்ல....
அவங்க கேங் ஆ...நினைச்சாலே..பயமா இருக்கு.....நல்ல வசமா சிக்கவச்சிட்டான்...அந்த டிஎஸ்பி....இதுல... கொல்கத்தா போலீஸ் உங்களுக்கு உதவாதாம்மா... அப்புறம் எப்படிங்க.....

எப்படியோ...பட்..அவனை புடிச்சாகனும்....

நீ இங்கையே இருந்து...பையனை நல்ல படியா பாத்துக்க.... நான் மட்டும் கொல்கத்தாக்கு போறேன்..

திடீரென்று அவன் சட்டையை பிடித்தால் ராணி..

கொன்றுவேன்...நீ பாட்டுக்கு போயிடுவ...நீ என்ன பண்றன்னு நினைச்சு..நினைச்சு.. நான் சாகனுமா..... அவனை விட்டு பிரிந்து இருப்பதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை...அவள் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது..உதட்டுகள் அழ துடித்தது... அவன் அவள் கண்களை துடைத்து விட கண்களின் மீது கைகளை வைக்க...கண்ணீர்...தாடை வரை வழிந்தது....அவள் உதட்டின் மீதிருக்கும்..கண்ணீரை துடைக்க அவள் உதட்டை தேய்க்க...ஒரு வினாடி அவள் உதட்டை பார்த்தவன்...அப்படியே அவளை இறுக்கி அணைத்து உதடுகளை கவ்வினான்...சுவைத்தான்....அந்த இறுக்கம் அதிகரிக்க....முத்தமிட்டபடியே...பெட்ரூமிற்குள் சென்று... கட்டிலில் பொத்தென்று விழுந்தார்கள்......அவ்வளவு தான்... அடுத்த ஒரு மணி நேரம்..... அவர்கள் உடுத்தியிருந்த உடை அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடக்க..... அறையெங்கும்...தப்...தப்....தப்... சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.....ஒரு மணிநேரம் கழித்து....அவள் உடைகளை தேடி அணிந்து... அருகில் தூங்கிக்கொண்டிருக்கும் தன் கணவனின் தலையை கோதிவிட்டு.....அவன் நெற்றியில் ஒரு ஆழ்ந்த முத்தமிட்டு...தன் மகனை எழுப்ப போனாள்.....
[+] 5 users Like Dave Rajan's post
Like Reply
#3

அன்று இரவு....

ராணி....

என்னங்க...

நாம கொல்கத்தா போன பிறகு...

நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும் ன்னு சொல்ல முடியாது...

நீ நல்லா யோசிச்சுட்டியா...

எனக்கும் அது புரியுது...ஆனா..உன்னைவிட்டு என்னால இருக்க முடியாது....

சரி..அத்தைகிட்ட...டிரான்ஸ்வர் அப்படி மட்டும் சொல்லு...இந்த கேஸ் விசியம் லாம் சொல்லாத...

இது லாம்... நீங்க சொல்லனும்மா.... என்ன... நான் பாத்துக்குறேன்.....

கொல்கத்தா வுக்கு போக.... டிரெயின் ஏறினார்கள்.....
இவர்கள் ஏறும் போதே... ட்ரெயின் மூவ் ஆக துவங்கியது..

ராணி குழந்தையுடன் உள்ளே நுழைந்து பத்திரமாக உட்கார...

ஏங்க...அங்க ஸ்டப்ஸ்சுல என்ன பண்ணுறீங்க...உள்ள வாங்க...

இரும்மா...ஒருத்தர்..ஓடி..வராரு‌‌.. அவருக்கு...ஹெல்ப்...பண்லாம்..

காந்தி சரியாக கைகளை நீட்ட..
அதை பிடித்து உள்ளே வந்தான்.
அந்த இளைஞன்...

சார்... ரொம்ப தேங்க்ஸ்....ஹெல்ப் பண்ணதுக்கு...

தன் மகனை பாதுகாப்பாக உட்கார வைத்து விட்டு... திரும்பிய ராணிக்கு அதிர்ச்சி....

ராணியை பார்த்த...அந்த இளைஞனுக்கும் அதிர்ச்சி...

உடனே...ராணி...முறைக்க...

அந்த இளைஞனோ...கைகளை வைத்து... முகத்தை மூடி..ஷிட்..ன்னு..சொன்னான்...

ஏன்..ராணி...இவனைப் பாத்தோன.
ஷாக். ஆகுற...

பின்ன... ஷாக்..ஆகாம...என்ன பண்ணுவாங்களாம்.... அன்னைக்கு பஸ்ல ஒருத்தன் மிஸ்பிகேவ் பண்ணான்னு சொன்னேன் ல அது இவந்தான்...ராஸ்கல்...

மேடம்...மேடம்..ப்ளீஸ்...ஒரு நிமிஷம்.... சார்..சார்...ப்ளீஸ்..ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க....
நான் உண்மையாலுமே...அப்படி பட்ட ஆள் இல்லை...ப்ளீஸ் என்னை நம்புங்க...

உடனே...காந்தி அவனிடம்....ஒரு நிமிஷம் இரு..உன் பேர்..என்ன.....

சார்...என் பேரு..ராகவ்...
வயசு....28...viscom முடிச்சுருக்கேன்..
பட் சரியான சான்ஸ் கிடைக்கலை...
அதான் வீடியோ சூட்..போட்டோ..சூட்.. அப்புறம் கிடைக்குற வேலைன்னு...ஓட்டிட்டு இருக்கேன்...
சார்..ப்ளீஸ் .என்னை நம்புங்க.. நான் அப்படி அன்னைக்கு பண்ணலை....வேற யாராவது பண்ணியிருக்கலாம்... அதுக்கு மேடம் என்னை தப்பா நினைச்சு இருக்கலாம்....சார்...

ராணி...இவன் சொல்றதும்...valid point தான.....நீ..ஒரு வேளை தப்பா..இவனை நினைச்சு இருந்தா..வேற யாராவது பண்ணதுக்கு...

இங்க பாருங்க காந்தி... நீங்க வேணா..இவனை...நம்புங்க...
இவன் பண்ணான இல்லையான்னு .. நான் தெரிஞ்சுக்க விரும்பலை...இவனை நம்பவும் விரும்பலை...ஓகே....

அவகிட்ட இதுக்கு மேல பேசி புரிய வைக்க முடியாதுன்னு... காந்தி கண்களால் சைகை காட்ட...

மூச்சு விட்ட படியே...தன் பேக்கை மேலே வைத்து சீட்டில் உட்கார்ந்தான் ராகவ்...

சிறிது நேரம் கழித்து....

டீ சாப்பிடுறியாடா...

சார்..வேணாம்...

சரி..நீ...இப்ப...எங்க போற..

கொல்கத்தா வுக்கு...

நாங்களும்... அங்கதான் போறோம்..

கொல்கத்தா ல... யார் இருக்கா..அங்க எதுக்கு போற..

அத ஏன் சார்...கேட்குறீங்க....

நான் ஒரு சூப்பரான கேமரா வாங்கனும் னு ஆசை சார்...ஆனா.. அதுக்கு காசு பத்தல...
நான் ரீசண்ட் ஆ...போன பங்ஷன்..ல..ஒரு சேட்..பழக்க மானாரு.... அவருக்கு கொல்கத்தா வுல ஒரு கடை இருக்கு....பீடா..கடை...அதை சனி ஞாயிறு மட்டும் நான் பாத்துக்கனும்... அப்புறம் மத்த 5 நாளும்... கொல்கத்தா வுக்கு தமிழ்நாட்டுல...இருந்து ஒரு போலீஸ் போறாரு... அவருக்கு கொஞ்சம் ஹெல்ப்புல்லா இருக்க...
அவரு...அவரோட க்ளோஸ் ப்ரண்டு கிட்ட யாருக்கும் தெரியாம....ஹெல்ப் கேட்டு இருக்காரு...அவர் நண்பரும்... பெங்கால் ல...தேடி இருக்காரு...ஹெல்ப் பண்ண...ஒருத்தன் கூட கிடைக்கல....வேற ஆப்சன் ஆ...சேட் மூலமா...என்னை அனுப்புறாங்க..
அந்ந போலீஸ்காரன்...இப்ப பெங்கால் போயிட்டான்னா..இல்லையான்னு தெரியல...அங்க போயி..அவனை கண்டுபிடிக்கனும்....அந்த பீடா கடையை கண்டுபிடிக்கனும்..சேட்டோட வீட்டுல தான்...அந்த போலீஸ் ஆபிசரும்..நானும் தங்கனும்..
சோ...அந்த வீட்டையும் கண்டுபிடிக்கனும்...இவ்ளோ..வேலை இருக்கு சார்....இதை பண்ணா..அந்த சேட்... நான் கேக்குற கேமிராவ வாங்கி குடுப்பாரு... இதுக்கு தான் சார்..வந்தேன்....

நீங்க சார்...உங்களை பத்தி...

உன்னை அனுப்புன சேட்‌...ராம் லால்..ஆ...

ஆமா..சார்...

அந்த போலீஸ் பிரண்டு...சாய்..ஆ....

ஆமா..சார... உங்களுக்கு எப்படி...

நீ கொல்கத்தா வுல போய்...ஒரு போலீஸ் காரனை தேடனும் னு சொன்னேல்ல...அது நாந்தான்....

சார்...ன்னு... சீட்டில் இருந்து அவன் கீழே உட்கார...

ராணியோ... சத்தமாக சிரித்து விட்டாள்....

ராகவ்...ராணியையும்... காந்தியையும்... பார்த்து விட்டு....

சார்..சாரி...சார்.. நீங்க ன்னு தெரியாம.... கொஞ்சம் ஓவரா‌..பேசிட்டேன்.....

பரவாயில்லை ன்னு....சொல்லிட்டே.... துப்பாக்கி யை எடுத்து ராகவ் வின்... நெற்றியில் வைக்க....ராகவ்...பயந்து விட்டான்..

சார்...சார்...ப்ளீஸ்... ஒன்னும் பண்ணாதிங்க....ன்னு பயந்து பதற....

ராணிக்கோ....சிரிப்பு தாங்கவில்லை....

ஏங்க‌‌... போதும்....பாவம்.... விடுங்க...

காந்தி அவனிடம் இருந்து துப்பாக்கி யை எடுத்து....

சாரிடா... உனக்கு சீரியஸ்னஸ் புரியவைக்க தான்...இப்படி பண்ணேன்.... நான் போறது..சீக்ரெட் மிஷன்க்கு...நீ இப்படி ஓட்ட வாயா..இருக்க....

அந்த கேங் பத்தி உனக்கு தெரியலை... கொஞ்சம் கேர்லஸ் ஆ.. இருந்தாலும் நம்மள போட்டுறுவாங்க......

சரி..சார்...இனி...பாத்து நடந்துக்குறேன்...

ம்...

ம்...அப்புறம்..இன்னொரு விசியம்.. நான் போலீஸ் ன்னு...யார்கிட்டயும் சொல்லாத....

ம்..சரி...சார்....

ஆமா...சார்... எங்கிட்ட இருந்து உங்களுக்கு என்ன உதவி வேணும்....

அதை... கொல்கத்தா வுல போய் பேசிக்கலாமா...

ம்...ஓகே...சார்...

மேடம்.....சிரிச்சாங்க...ஒரு வேளை என்னை புரிஞ்சுகிட்டாங்களா....

ராணி...கேக்குறான்...பாரு...

ஏங்க...சிரிப்பு... வந்துச்சு...சிரிச்சேன்... நான் யாரையும் நம்ப தயாரா இல்லை...

ராணியின் மகன்..ராகவை பார்த்து சிரிக்க....ராகவ் அவனை தன்னிடம் அழைத்தான்...

அவனோ... அவன் அம்மாவை பாரக்க....

ராணி..ராகவை முறைத்தாள்...
பின்பு யோசித்து... தன் மகனிடம்... சம்மதம் என தலையை ஆட்ட.....
அவனோ..துள்ளிக்கொண்டு...ராகவிடம்...ஓடினான்...

உன் பேர்..என்னடா....சர்வேஷ்...

அங்கிள்... உங்களுக்கு என்ன கேம்லா விளையாட தெரியும்...

எனக்கா...

ம்...ஆமா...

இப்படியே... சிறிது நேரத்தில் இருவரும் க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆனார்கள்...

ஒரு நிறுத்தத்தில்.... இரயில் நிற்க...... காந்தி இறங்கி...டீ வாங்கி...ராகவிடம் குடுத்து... ராணியிடம் குடுக்க சொன்னான்...

ராகவ் குடுக்க...ராணி...அதை வாங்க மறுத்து விட்டாள்......

ஹேய்.. நாந்தான் குடுக்க சொன்னேன்... வாங்கி குடி..

ம்.. மாட்டேன்....

ஐயா...கொண்டா..ராகவ்..இந்தா...புடி...ராணி வாங்கி கொண்டாள்..

ஹேய்..என்னடி..இப்ப பண்ற...

நாம கொல்கத்தா வுல ஒரே வீட்டுல தான் இருக்க போறோம்...
அதை மறந்துறாத....அவனை இப்படி..டீஸ் பண்ற...

ராணி.. எதுவும் பேசாமல்..மூஞ்சியை தொங்க போட்டாள்.....

ஒரு வழியாக கொல்கத்தா வர...
அனைவரும் இறங்கினர்...

ராணியின் கையில் இருக்கும் பேகை... வாங்கி கொள்வதாக ராகவ் சொல்ல....

ராணி..மறுத்து...

இங்க பாரு...ராகவ்...ஓவர்..அட்வாண்டேஜ்..எடுத்துக்காத...ம்...ன்னு...அவள் முன்னே போனாள்....
ஒரு வழியாக விசாரித்து...அந்த சேட் வீட்டை கண்டுபிடித்து... அருகில் இருப்பவரிடம் சாவியை வாங்கி... அனைவரும் உள்ளே போனார்கள்.....
[+] 4 users Like Dave Rajan's post
Like Reply
#4

ராணி 36 வயது......



[Image: IMG-20261013-153718-168.jpg]
[Image: IMG-20261013-153727-505.jpg]
simple dice roller
[+] 2 users Like Dave Rajan's post
Like Reply
#5

[Image: IMG-20261013-153727-505.jpg]
[+] 2 users Like Dave Rajan's post
Like Reply
#6

[Image: IMG-20261013-153715-198.jpg]
[Image: IMG-20261013-153733-636.jpg]
[+] 2 users Like Dave Rajan's post
Like Reply
#7

[Image: IMG-20261013-153746-600.jpg]
[+] 2 users Like Dave Rajan's post
Like Reply
#8

[Image: IMG-20261013-170018-878.jpg]
[Image: IMG-20261013-170022-063.jpg]
[+] 2 users Like Dave Rajan's post
Like Reply
#9

[Image: IMG-20261013-170028-343.jpg]
[Image: IMG-20261013-170032-438.jpg]
no login dice roller
[+] 2 users Like Dave Rajan's post
Like Reply
#10

[Image: IMG-20261013-170339-301.jpg]
[Image: IMG-20261013-170433.jpg]
[+] 2 users Like Dave Rajan's post
Like Reply
#11

இது வெறும்...முன்னோட்டமே.....

நான் மனைவியும் நண்பனின் மாமாவும் கதையை முழுவதுமாக முடித்து விட்டு வந்து தான் இந்த நீண்ட நெடிய கதையை தொடர்வேன்....

இந்த கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும்....

முக்கியமான கதாபாத்திரங்கள்...

காந்தி வயது 40...

ராணி..வயது 36

ராகவ்...வயது 28....

நன்றி.....

சில லாஜிக் மிஸ்டேக் இருப்பது போல் தோணலாம்...

ஆனால் அது அப்படியில்லை....

இந்த கதை தொடரும் போது.... அதற்கான விளக்கமும்...கதையோடு சேர்ந்தே வரும்....
[+] 2 users Like Dave Rajan's post
Like Reply
#12

Good start bro....inime story write pana varala poiduviga nu nenacha..vanthutiga super sago...unga varutham purithu ungaluku credits kudukala nu yosikathiga valid ah evlo points solriga oru followers ah engaluku purithu...stop pana story continue panuga.
[+] 2 users Like Locker boy's post
Like Reply
#13

Bro new story ku welcome
Inga ne story eluthuna padichutu unnave thituvanga ne epdi story eluthuna ithula marantu thituvanga
Ne solla varathu purinchuka matanga paathu pannu bro

Ethuku mela Unnoda istam time waste panama mnm concerate panu thala amount vaga naga ready netha time waste pandra aprm Unnoda istam
[+] 2 users Like A.kumar1's post
Like Reply
#14

பருவம் மாறாதே ... பசியும் தீராதே!

வாசகர் விமர்சனம்

கதாசிரியர்: Dave Rajan

1. கதையின் தொடக்கமும் கதை சொல்லும் முறையும்

"ஒரு கதையின் தொடக்கம் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தலாம்; ஆனால், அந்தக் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழல்கள்தான் வாசகரைத் தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன."

கிடைத்துள்ள இரண்டு பகுதிகளிலும் ராணி, காந்தி, அவர்களுடைய குழந்தை சர்வேஷ் மற்றும் ராகவ் ஆகியோரின் அறிமுகத்தின் வழியாகக் கதை நகர்கிறது.

கொல்கத்தாவுக்குப் பணிமாற்றம் பெறும் சூழலில், காந்தியின் ரகசியப் பணியும் ராணியின் தயக்கமும் கதையின் பின்னணியை உருவாக்குகின்றன. ரயில் பயணத்தில் தற்செயலாக ராகவைச் சந்திக்கும் நிகழ்வு கதைக்கு எதிர்பாராத திருப்பத்தை அளிக்கிறது.

குறிப்பாக, ராணி ஏற்கெனவே தவறாகப் புரிந்துகொண்டிருந்த நபரே, காந்தியின் ரகசியப் பணிக்கு உதவுவதற்காக வந்திருப்பது கதையில் சுவாரசியமான சூழலை உருவாக்குகிறது.

இந்தச் சந்திப்பு வெறும் தற்செயலான நிகழ்வாக இல்லாமல், அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான அடித்தளமாகவும் அமைகிறது.

2. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு

"கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் வேறுபடும்போதுதான் அவர்களுக்கு இடையிலான உறவுகளும் முரண்பாடுகளும் சுவாரசியமாகின்றன."

காந்தி: ரகசியப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகிறார். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படும் தன்மையும், ராகவின் உதவி தேவைப்படும் இடத்தில் அவனைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் அணுகுமுறையும் அவருடைய கதாபாத்திரத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ராணி: பேருந்தில் தனக்கு ஏற்பட்டதாகக் கருதும் தவறான அனுபவத்தின் காரணமாக ராகவிடம் நம்பிக்கையற்ற அணுகுமுறையைக் காட்டுகிறார். அவருடைய எச்சரிக்கையான மனநிலையும், கணவர் மற்றும் குழந்தையின் மீதான அக்கறையும் கதையில் வெளிப்படுகின்றன.

ராகவ்: கேமரா வாங்க வேண்டும் என்ற ஆசையுடன், கிடைக்கும் வேலைகளைச் செய்து முன்னேற முயற்சிக்கும் இளைஞராக அறிமுகமாகிறார். அவரது நகைச்சுவையான பேச்சும் இயல்பான அணுகுமுறையும் கதையில் கலகலப்பை ஏற்படுத்துகின்றன.

சர்வேஷ்: ராகவுடன் விரைவாக நட்பாகிவிடும் குழந்தையாக அறிமுகமாகிறான். பெரியவர்களிடையே இருக்கும் தயக்கமும் சந்தேகமும் இல்லாமல், இயல்பாகப் பழகும் குழந்தையின் குணம் இந்தப் பகுதியில் அழகாக வெளிப்படுகிறது.

இந்த நான்கு கதாபாத்திரங்களும் வெவ்வேறு மனநிலைகளைக் கொண்டிருப்பதால், அவர்களுக்கிடையிலான உறவுகள் அடுத்தடுத்த பகுதிகளில் எவ்வாறு வளரப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.

3. நகைச்சுவையும் சூழ்நிலை முரண்பாடுகளும்

"சூழ்நிலையின் தீவிரத்திற்கும் கதாபாத்திரங்களின் இயல்பான செயல்களுக்கும் இடையில் உருவாகும் முரண்பாடு நகைச்சுவைக்கு நல்ல அடித்தளமாக அமைகிறது."

இந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க அம்சம் ராகவின் அறிமுகமும் காந்தியுடனான உரையாடல்களும்தான்.

ரகசியப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிக்குத் துணையாக வர வேண்டிய ராகவ், ஆரம்பத்தில் தனது வழக்கமான பாணியில் பேசிக்கொண்டிருக்கிறான். ஆனால், எதிரில் இருப்பவர் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி என்பதை அறிந்ததும் அவனுடைய அணுகுமுறை மாறுகிறது.

குறிப்பாக, காந்தி துப்பாக்கியைக் காட்டி ராகவின் கவனத்தைத் தீவிரமாக்கும் நிகழ்வும், அதைப் பார்த்து ராணி சிரிக்கும் சூழலும் நகைச்சுவையை உருவாக்குகின்றன.

அதே நேரத்தில், இது ஒரு ரகசியப் பணி என்பதால், கதையில் நகைச்சுவைக்கும் ஆபத்தான சூழலுக்கும் இடையில் சமநிலை அவசியமாகிறது.

இந்தச் சமநிலையை ஆசிரியர் அடுத்தடுத்த பகுதிகளில் எவ்வாறு கையாள்கிறார் என்பது கதையின் சுவாரசியத்தைத் தீர்மானிக்கும்.

4. ராணியின் மனநிலையும் நம்பிக்கை சார்ந்த முரண்பாடுகளும்

"நம்பிக்கை என்பது ஒருவரை உடனடியாக ஏற்றுக்கொள்வதில் இல்லை; உண்மையைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை அவருக்கு வழங்குவதிலும் இருக்கிறது."

ராணி ராகவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைவதும், அவனுடைய விளக்கத்தைக் கேட்ட பிறகும் அவனை நம்பத் தயாராக இல்லாததும் கதையில் முக்கியமான முரண்பாடாக இருக்கிறது.

ஒருவரைப் பற்றிய முன் அனுபவம் அல்லது முன்கூட்டிய எண்ணம், அவரைப் பற்றிய நமது பார்வையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்தச் சூழல் சிந்திக்க வைக்கிறது.

அதே நேரத்தில், ராணியின் தயக்கத்தை உடனடியாகத் தவறாகவும் கருதிவிட முடியாது. தனக்குப் பாதுகாப்பு முக்கியம் என்று நினைக்கும் ஒருவர், மற்றவரை நம்புவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், ராகவ் உண்மையில் தவறு செய்தானா அல்லது ராணி அவனைத் தவறாக அடையாளம் கண்டுகொண்டாளா என்பதற்கான தெளிவான பதில் இந்த இரண்டு பகுதிகளில் இன்னும் கிடைக்கவில்லை.

இந்தக் கேள்விக்கான விடையை ஆசிரியர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதே ராணி–ராகவ் உறவின் அடுத்தகட்ட வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும்.

5. குடும்ப உறவுகளும் மனிதர்களுக்கிடையிலான நெருக்கமும்

"சில நேரங்களில் பெரியவர்கள் உருவாக்கும் இடைவெளியை, குழந்தைகளின் இயல்பான அன்பு எளிதில் கடந்து செல்கிறது."

ராணி ராகவிடம் எச்சரிக்கையாக நடந்துகொண்டாலும், சர்வேஷ் அவனுடன் விரைவாகப் பழகிவிடுகிறான்.

குழந்தையின் இந்த இயல்பான அணுகுமுறை ராணியின் தயக்கத்துக்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது.

காந்தி ராகவிடம் நம்பிக்கை வைக்கத் தொடங்குவதும், ராணி மட்டும் அவனை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் மூன்று பேரின் மனநிலைகளுக்கிடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துகின்றன.

மேலும், கொல்கத்தாவில் அனைவரும் ஒரே வீட்டில் தங்கவிருப்பதால், அவர்களுக்கிடையிலான தொடர்புகள் அதிகரிக்கப் போகின்றன என்பது தெளிவாகிறது.

இந்தச் சூழலில் ராணியின் தயக்கம் எவ்வாறு மாறுகிறது, ராகவின் செயல்கள் அவளுடைய பார்வையை மாற்றுகின்றனவா, காந்தியின் ரகசியப் பணியில் குடும்ப வாழ்க்கை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது போன்ற அம்சங்களை ஆசிரியர் விரிவாக வளர்த்தெடுக்க முடியும்.

6. கதையின் தலைப்பும் அதன் பொருத்தமும்

"ஒரு தலைப்பு கதையின் நிகழ்வுகளை மட்டும் குறிப்பிடாமல், அதன் பின்னால் இருக்கும் மையக் கருத்தைப் பற்றியும் வாசகரைச் சிந்திக்க வைக்க வேண்டும்."

‘பருவம் மாறாதே ... பசியும் தீராதே!’ என்ற தலைப்பு கவனத்தை ஈர்க்கிறது.

‘பருவம்’ என்ற சொல் வயது, வாழ்க்கையின் ஒரு கட்டம் அல்லது மனநிலை சார்ந்த மாற்றங்களை நினைவூட்டுகிறது. ‘பசி’ என்ற சொல் நேரடியான பசியையும், உருவகமாக நிறைவேறாத ஆசைகளையும் குறிக்கக்கூடும்.

ஆனால், கிடைத்துள்ள முதல் இரண்டு பகுதிகளில் இந்தத் தலைப்பின் முழுமையான பொருள் இன்னும் வெளிப்படவில்லை.

கதையின் அடுத்தடுத்த நிகழ்வுகள், தலைப்பில் உள்ள இரண்டு சொற்களுக்கும் இடையிலான தொடர்பை எவ்வாறு விளக்குகின்றன என்பதைப் பொறுத்தே தலைப்பின் முழுமையான பொருத்தத்தை மதிப்பிட முடியும்.

தற்போதைய நிலையில், தலைப்பு ஆர்வத்தை உருவாக்குகிறது; அதன் ஆழமான பொருள் இன்னும் காத்திருக்கிறது.

7. எழுத்து நடை, உரையாடல்கள் மற்றும் கதை நகர்வு

"உரையாடல்கள் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கின்றன; தேவையான இடங்களில் அமைதி அவற்றின் உணர்வுகளை மேலும் ஆழமாக்குகிறது."

கதையில் உரையாடல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கதாபாத்திரங்களின் எண்ணங்களையும் உறவுகளையும் நேரடியாக வாசகரிடம் கொண்டு செல்கிறது.

ராகவின் பேச்சு நகைச்சுவை கலந்ததாக இருக்கிறது. காந்தியின் உரையாடல்கள் ரகசியப் பணியின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. ராணியின் பதில்கள் அவளுடைய தயக்கத்தையும் அதிருப்தியையும் உணர்த்துகின்றன.

இருப்பினும், சில இடங்களில் ஒரே உரையாடலுக்குள் பல தகவல்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ராகவ் கொல்கத்தாவுக்கு வந்த காரணம், அவனுக்குக் கிடைத்த வேலை, காந்தியின் நண்பருடனான தொடர்பு ஆகியவை நீண்ட விளக்கமாக வருகின்றன.

இந்தத் தகவல்களைச் சிறிது சிறிதாக நிகழ்வுகளின் வழியாக வெளிப்படுத்தியிருந்தால், வாசகரின் ஆர்வத்தை இன்னும் சிறப்பாகத் தக்கவைத்திருக்க முடியும்.

அதேபோல், வாக்கிய அமைப்பு, நிறுத்தக்குறிகள், உரையாடல்களுக்கு இடையிலான இடைவெளிகள் ஆகியவற்றைச் செம்மைப்படுத்தினால் வாசிப்பனுபவம் மேம்படும்.

8. கதையின் பலங்களும் மேம்படுத்த வேண்டிய அம்சங்களும்

கதையின் பலங்கள்:

- வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரங்களின் அறிமுகம்.
- ரயில் பயணத்தில் நிகழும் எதிர்பாராத சந்திப்பு.
- ராகவின் நகைச்சுவையான பேச்சும் செயல்பாடுகளும்.
- ராணியின் சந்தேகத்துக்கும் காந்தியின் அணுகுமுறைக்கும் இடையிலான முரண்பாடு.
- ரகசியப் பணி மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகிய இரண்டு பின்னணிகளையும் இணைக்கும் முயற்சி.

மேம்படுத்த வேண்டிய அம்சங்கள்:

- சில நீண்ட உரையாடல்களைச் சுருக்கலாம்.
- முக்கியமான தகவல்களை ஒரே இடத்தில் குவிக்காமல், நிகழ்வுகளின் வழியாக வெளிப்படுத்தலாம்.
- ராணியின் மனநிலைக்கான காரணங்களையும் அவளுடைய தனிப்பட்ட பார்வையையும் மேலும் ஆழமாக ஆராயலாம்.
- ரகசியப் பணியின் ஆபத்தையும் நகைச்சுவையையும் சமநிலையுடன் கையாளலாம்.
- தலைப்பின் மையப் பொருள் கதையின் போக்கில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைத் தெளிவாக உருவாக்கலாம்.

⭐ வாசகர் மதிப்பீடு

- கதை சொல்லும் முறை: ⭐⭐⭐⭐☆
- கதாபாத்திர வடிவமைப்பு: ⭐⭐⭐⭐☆
- நகைச்சுவை: ⭐⭐⭐⭐☆
- உளவியல் கூறுகள்: ⭐⭐⭐☆☆
- உரையாடல்கள்: ⭐⭐⭐☆☆
- கதை நகர்வு: ⭐⭐⭐☆☆
- அடுத்த பகுதிகளுக்கான எதிர்பார்ப்பு: ⭐⭐⭐⭐☆

மொத்த மதிப்பீடு: 7/10

குறிப்பு: இந்த மதிப்பீடு தற்போது கிடைத்துள்ள இரண்டு பகுதிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. கதையின் முழுமையான போக்கு, தலைப்பின் பொருள், கதாபாத்திரங்களின் வளர்ச்சி மற்றும் ரகசியப் பணியின் முடிவு ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பீடு மாறலாம்.

ஒரே வரி விமர்சனம்

"நம்பிக்கைக்கும் சந்தேகத்திற்கும் இடையில் உருவாகும் முரண்பாடுகளை நகைச்சுவையுடனும் ரகசியப் பணியின் பின்னணியுடனும் இணைக்கும் ‘பருவம் மாறாதே ... பசியும் தீராதே!’ கதை, அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த ஆர்வத்தை உருவாக்குகிறது."

கதாசிரியருக்கான வாழ்த்தும் கருத்தும்

Dave Rajan அவர்களே,

ராணி, காந்தி, ராகவ் ஆகியோரின் வெவ்வேறு குணாதிசயங்களை அறிமுகப்படுத்தி, ஒரு ரயில் பயணத்தின் வழியாக அவர்களை ஒரே கதைக்களத்தில் இணைத்திருப்பது சுவாரசியமாக இருக்கிறது.

குறிப்பாக, ராணியின் சந்தேகத்துக்கும் ராகவின் இயல்பான அணுகுமுறைக்கும் இடையிலான முரண்பாடு கதையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்பை உருவாக்குகிறது.

உரையாடல்களைச் செறிவாக அமைத்து, கதாபாத்திரங்களின் மனநிலைகளையும் ரகசியப் பணியின் பின்னணியையும் மேலும் ஆழமாக வளர்த்தெடுத்தால் படைப்பு இன்னும் வலுப்பெறும்.

கதையின் தலைப்பில் உள்ள ‘பருவம்’ மற்றும் ‘பசி’ ஆகிய சொற்களின் உண்மையான பொருளை அடுத்தடுத்த பகுதிகளில் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

கதையைத் தொடர்ந்து சுவாரசியமாக நகர்த்தி, வாசகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சிறந்த படைப்பை வழங்க வாழ்த்துகள்!
[+] 2 users Like யாரோ ஒருத்தி's post
Like Reply
#15

(14-10-2026, 09:54 AM)யாரோ ஒருத்தி Wrote:  பருவம் மாறாதே ... பசியும் தீராதே!

வாசகர் விமர்சனம்

கதாசிரியர்: Dave Rajan

1. கதையின் தொடக்கமும் கதை சொல்லும் முறையும்
............................

கதையைத் தொடர்ந்து சுவாரசியமாக நகர்த்தி, வாசகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சிறந்த படைப்பை வழங்க வாழ்த்துகள்!

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி....

நீங்கள் சொல்லும் விஷயங்களை கருத்தில் கொண்டு மேம்படுத்தி கொள்கிறேன்..நன்றி...

இது ஒரு முன்னோட்டமே....

கதை எழுத துவங்கும் போது.....அனைத்தையும்... தெளிவாக....சொல்லி நகர்த்துகிறேன்....

இதில்‌ ஏகப்பட்ட twist இருப்பதால் முன்னோட்டத்தை பாதியில் முடித்தேன்....

கதை எழுதும் போது சொல்லிக்கொள்ளலாம்‌ என்று விட்டு விட்டேன்...

உங்கள் உண்மையான வார்த்தைகளுக்கு மீண்டும் ஒரு நன்றி....
Like Reply
#16

Great writing, nice way you bring each character in and introduce them very well written. Looking forward to the rest of the story
Like Reply
#17

அருமையான கதை.....


இந்த கதையை முழுவதுமாக எழுதி முடிப்பீர்கள் என்று நம்புகிறேன்....


உங்க கற்பனைக்கு,ரசிக்கும் படி எழுத்து வடிவம் கொடுத்து,இந்த அருமையான கதையை வடிவமைத்து,எங்கள் வாசிப்பு பசிக்கு விருந்தாக்கியதற்கு நன்றி!

தொடர்ந்து எழுதுங்கள்....
[+] 2 users Like Dirtlustlove's post
Like Reply
#18

(14-10-2026, 03:21 PM)Dirtlustlove Wrote:  அருமையான கதை.....


இந்த கதையை முழுவதுமாக எழுதி முடிப்பீர்கள் என்று நம்புகிறேன்....


உங்க கற்பனைக்கு,ரசிக்கும் படி எழுத்து வடிவம் கொடுத்து,இந்த அருமையான கதையை வடிவமைத்து,எங்கள் வாசிப்பு பசிக்கு விருந்தாக்கியதற்கு நன்றி!

தொடர்ந்து எழுதுங்கள்....

Bro... thanks....na unga story ku innum comment pannala...but...neenga... continues ah support panringa... thanks bro.....

Na mnm finish pannitu.... porumaiya padichu... comments panren Broo....

Thanks
[+] 1 user Likes Dave Rajan's post
Like Reply
#19

Nalla thudakam Nanba... All the best..
[+] 2 users Like yuvamuthu's post
Like Reply
#20

Another brand new story from one of my favourite writers

DR has a reputation and this one lives upto it absolutely

A security officer story with layers of plots

Gangster plot

Dsp plot

Ragav plot

And all of them connected with gandhi in the centre

The gorgeous rani is right next to him her beloved husband

Right now looks like gandhi and rani have no friends

What's going to happen in kolkatta

Bengali backdrop is new and highly stimulating

Love their language culture food music and of course the women

Eagerly waiting
[+] 1 user Likes Punidhan's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)