*Train Romance 4*
என் கை இன்னும் அவள் கையை விடவில்லை.... இறுக்கமாக பிடித்து கொண்டு இருந்தேன்.
சூர்யா: “ இப்ப யாரு பாத்தாலும் ஒண்ணும் தெரியாதுல.”
உஷா

மெதுவாக சிரித்து) “உங்க சட்டை இன்னும் கொஞ்சம் திறந்திருக்கு. இங்க பாருங்க.”
அவள் என் சட்டையின் கழுத்துப்பகுதியை மெதுவாக இழுத்து சரி செய்தாள். அவள் விரல்கள் என் மார்பில் மெல்லத் தீண்டின.... நான் அவள் கையைப் பிடித்து என் மார்பில் அழுத்தினேன்.
சூர்யா:“இப்ப சரியாச்சா?”
உஷா:“ஆமா சரியாச்சு… ஆனா உங்க ஹார்ட் ஏன் இன்னும் வேகமா துடிக்குது.”
சூர்யா: “நீங்க தொட்டதனால தான்.”
அவள் என் கண்களைப் பார்த்தாள். உதட்டில் இன்னும் முத்தத்தின் ஈரம் இருந்தது. அவள் குரல் கிறக்கமாக மெதுவாக இருந்தது.
உஷா: “அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. ஆனா… நாம இப்படியே உட்கார்ந்திருக்கலாமா?”
சூர்யா: “நீங்க தான் சொன்னீங்களே பயம்னு. அதன் தள்ளி உக்காந்தேன்.”
உஷா:“பயமா தான் இருக்கு. ஆனா…உங்கள விட்டு தள்ளி போக விரும்பல.”
நான் அவள் கையை இறுக்கமாகப் பிடித்தேன். அவள் தோள் மறுபடியும் என் தோளில் ஒட்டிக்கொண்டது. ரயில் இன்னும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வெளியே இருள். உள்ளே நாங்கள் தோள் மேல் அனைத்தப்படி இருந்தோம்..சில மணி நேரத்தில் ஆரம்பித்த உறவு...பல ஜென்மம் வாழ்ந்தது போல் என்னிடம் கட்டிக்கொண்டாள்.ஆனால் எனக்கு அவள் மேல் காமம் தான் அதிகம் இருந்தது.அவள் உடலை ருசிக்க என் கை பரபரத்தது.காதலை விட அவள் செழித்த மார்பகங்களில் சுரக்கும் பாலை குடிக்க என் உதடுகள் துடித்தது.அவளின் மர்ம தேசத்து புதரில் கிடைக்கும் தேனை பருக வேண்டும் ஆசை ஆழ்மனதில் பதிந்து விட்டது. பைக் எஞ்சின் உள்ளே நடைபெறும் உள்ளே வெளியே ஆட்டம் போல் இடைவிடாமல் அவளை செய்ய என் ஆண்மை துடித்து,விறைத்து அவள் தொடையில் இடித்தது.
சூர்யா:“ஸ்டேஷன் வரும்வரை இப்படி கை கோத்தப்படி இருக்கலாம்.”என்றேன்
உஷா: “ம்… சரி.”
அவள் என் தோளில் சாய்ந்துக் கொண்டு அப்படியே இருந்தாள். அவள் கை என் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்திருந்தது. நான் அவள் முடியை மெதுவாக வருடிக் கொண்டே ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். ரயில் மட்டும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவள் மெதுவாகப் பேசினாள்.
உஷா: “சூர்யா… நீங்க இப்படி எல்லாம் எதிர்பார்க்கல இல்லையா?”
சூர்யா:“எது?”
உஷா: “ரயில ஏறின உடனே… இப்படி ஒரு பொண்ண பார்ப்பேன் , பக்கத்துல உட்காருவாங்க,இப்படி பேசி, இப்படி… முத்தம் கொடுத்து, இப்படிலாம் நடக்கும்னு..."
நான் சிரித்தேன். அவள் முகத்தை என் தோளில் இன்னும் சாய்த்து கொண்டேன்.
சூர்யா: “நீங்க தான் என் பக்கத்துல வந்து உட்கார்ந்தீங்க. நான் எதையும் ஆரம்பிக்கல.”
உஷா: “ஆமா… நான் தான் ஆரம்பிச்சேன். ஆனா இப்ப… நானே பயந்துகிட்டு இருக்கேன்.”
**சூர்யா:** “பயமா?”
அவள் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். கண்களில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் உதடுகளில் சிறிய புன்னகை இருந்தது.
உஷா: “ஆளுங்க யாருன்னா பார்த்துட்டா என்ன பண்றதுன்னு பயமா இருக்கு. அதே நேரத்துல… இங்க இருந்து எழுந்து போகவும் விருப்பமில்லை.”
நான் அவள் கன்னத்தை மெதுவாகத் தொட்டேன். அவள் கண்கள் பாதி மூடின.
சூர்யா: “ஸ்டேஷன் வரும்வரை இப்படி இருக்கலாம். வந்ததும் நாம சரியா உட்கார்ந்துகிட்டா போதும்.”
உஷா: “நீங்க அப்படி சொல்றீங்களே… உங்க கை என் இடுப்பை விடலயே.”
சூர்யா: “நீங்களும் விடலயே.”
அவள் சிரித்தாள். அவள் என் மார்பில் தன் முகத்தை மறுபடியும் சாய்த்தாள். கொஞ்ச நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம். ரயிலின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
திடீரென்று அவள் என் சட்டையின் பட்டனை மெதுவாகத் திறந்தாள். ஒரே ஒரு பட்டன் மட்டும். அவள் விரல் என் மார்பில் நகர்ந்தது. விரல் சில்லென்று இருந்தது.ஆனால் தொட்டதும் சூடானது.
சூர்யா: “உஷா…”
உஷா: “ம்…?”
சூர்யா: “ஸ்டேஷன் வரப் போகுது.”
உஷா: “இன்னும் வரலயே. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு.”
அவள் சொல்லிக்கொண்டே தன் உதடுகளை என் கழுத்தில் வைத்தாள். மெதுவான முத்தம். நான் கண்களை மூடினேன். அவள் உதடுகள் மெதுவாக நகர்ந்து என் உதடுகளைத் தொட்டன. நான் அவள் இடுப்பை இறுக்கமாகப் பிடித்து கசக்கினேன்.அவள் கை என் மார்பில் இருந்து மெல்ல நகர்ந்து என் கழுத்தைப் பிடித்து இழுத்தது.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு நான் மெதுவாக விலகினேன். அவள் கண்கள் பாதி மூடி சொக்கி இருந்தது. உதடுகள் ஈரமாகப் பளபளத்தன.
சூர்யா: “உஷா… ஸ்டேஷன் பக்கத்துல வந்துடுச்சு.”
உஷா: “இன்னும் வரலயே…”
சூர்யா:“வெளியே லைட்டுகள் தெரியுது. இன்னும் இரண்டு நிமிஷத்துல வந்துடும்.”
அவள் கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள். தன் சேலையை சரி செய்தாள். மார்புப்பட்டையை இழுத்து சரி பண்ணினாள். நான் என் சட்டையின் பட்டனை போட்டுக்கொண்டேன். இருவரும் சற்று இடைவெளி விட்டு உட்கார்ந்தோம். ஆனால் கைகள் கோர்த்த படி இருந்தது.
ரயில் வேகம் குறைய ஆரம்பித்தது. வெளியே ஸ்டேஷன் லைட்டுகள் தெரிந்தன. ஆட்கள் நடமாட்டம் கேட்டது.
உஷா: “இங்கேயும் ஆளுங்க ஏறுவாங்களா?”
சூர்யா:“சின்ன ஸ்டேஷன் தான். அதிகம் ஏறமாட்டங்க ,பாத்துக்கலாம்.”
உஷா: “ம்… சரி.”
அவள் என் கையை இறுக்கமாகப் பிடித்தாள். குரல் மெதுவாக இருந்தது.
உஷா:“ஸ்டேஷன் வந்ததும்… நீங்க எழுந்து போயிட மாட்டீங்களே?”
சூர்யா:“ஏன் போகணும்? என் இடம் இங்கே தானே.”
**உஷா:** “சும்மா கேட்டேன் "
சூர்யா: “உன் கூட தான் இருப்பேன்..எங்கயும் போக மாட்டேன்.”
அவள் கொஞ்சம் சிரித்தாள். சிரிப்பில் சின்ன தயக்கம் தெரிந்தது. ரயில் மெதுவாக நின்றது. கதவுகள் திறந்தன. வெளியே குளிர் காற்று உள்ளே வந்தது. சில பேர் ஏறினார்கள். ஆனால் எங்கள் பக்கத்தில் யாரும் வரவில்லை.
உஷா என் பக்கமாக இன்னும் கொஞ்சம் நகர்ந்தாள்.
உஷா:“சூர்யா…”
சூர்யா:“ம்?”
உஷா: “ரயில் கிளம்பட்டும்… அப்புறம்…?”
சூர்யா:“அப்புறம் !?
ரயில் மறுபடியும் வேகம் எடுக்க ஆரம்பித்தது. ஸ்டேஷன் லைட்டுகள் பின்னால் விலகிப் போயின. உள்ளே மஞ்சள் விளக்கு வெளிச்சம் அப்படியே இருந்தது. குளிர் காற்று ஜன்னல் வழியே வந்து கொண்டிருந்தது. ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே அந்தக் குளிர் இப்போது அதிகம் தெரியவில்லை.
உஷா தலையை என் தோளில் சாய்த்துக் கொண்டு அப்படியே இருந்தாள். அவள் கை என் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்திருந்தது. நான் அவள் முடியை மெதுவாக வருடிக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தேன். கண்கள் சொக்கி கிறக்கமாக என்னைப் பார்த்தாள்.
சூர்யா: “உஷா…”ஏன் அமைதியாகிட்டிங்க
உஷா“ம்…?”
சூர்யா: “நீங்க சொன்னீங்களே… ரயில் கிளம்பட்டும் அப்புறம்னு...”
அவள் கொஞ்சம் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். முகத்தில் சிறிய புன்னகை தோன்றியது. தயக்கமும் இருந்தது.
உஷா: “சொன்னேன் தான். ஆனா… இப்படி சொல்லிட்டு எனக்கே பயமா இருக்கு.”
சூர்யா:“ஏன் பயம்?”
உஷா: “ஏன்னா… இது ரயில். எப்ப வேணாலும் யாராவது பார்த்துடலாம். அப்புறம்… நீங்க என்ன நினைப்பீங்கன்னும் தெரியல.”
நான் அவள் கன்னத்தை மெதுவாகத் தொட்டேன். அவள் கண்கள் மூடினாள்.
சூர்யா: “நான் எதுவும் தப்பா நினைக்கல. நீங்களே தான் என் பக்கத்துல வந்து உட்கார்ந்தீங்க. நீங்களே தான் பேச ஆரம்பிச்சீங்க. நீங்களே தான் முதல்ல தொட்டீங்க.”
உஷா: (மெதுவாக சிரித்து) “ஆமா… எல்லாத்தையும் நான் தான் ஆரம்பிச்சேன். ஆனா இப்ப… என்னால அதை நிறுத்த முடியல.”
அவள் சொல்லிக்கொண்டே தன் கையை என் மார்பில் வைத்தாள். விரல்கள் மெதுவாக நகர்ந்தன. நான் என் சட்டையின் மேல் பட்டனை மெதுவாகத் திறந்தேன். அவள் விரல் உள்ளே நுழைந்து என் மார்பில் பட்டது..
உஷா: “சூர்யா… உங்க இதயம் இப்பவும் வேகமா துடிக்குது.”
சூர்யா: “நீங்க தொட்டா அப்படி தான் ஆகும்.”
அவள் கொஞ்சம் நெருக்கமாக நகர்ந்தாள். தோள் என் மார்பில் ஒட்டிக்கொண்டது. அவள் முகம் என் முகத்துக்கு மிக அருகே வந்தது. அவள் சுவாசம் என் உதடுகளில் பட்டது.
உஷா:“இன்னும் கொஞ்சம் நேரம்… இப்படி இருக்கலாமா?”
சூர்யா: “ பயமா இருக்குனு சொன்னிங்க”
உஷா: இருக்கு தான்... ஆனா என்னவோ தெரில , உங்க மேல ரொம்ப ஆசையா இருக்கு ..எப்படி இவ்வளவு காதல் உங்க மேல வந்துச்சுனு தெரில...
அவள் பேச பேச எனக்கு அவளை படுக்கையில் ஒட்டு துணி இல்லாமல் அம்மனம்மாக படுக்க வைத்து அவள் தலையில் ஆரம்பித்து பாதம் வரை முத்தம் குடுத்து அவளை மொத்தமும் எடுத்து கொள்ள காவெறி ஆனது தான் மிச்சம்...அது என்னவோ அவள் மேல் காதல் வரவில்லை காமம் தான் அதிகம் வந்தது.. ஆனால் அவளோ காமம் விட காதலை தான் அதிகம் காட்டுகிறாள்..எனக்கோ அவள் புண்டையை காட்டுவாளா என்று மனம் ஏங்குகிறது....
அதனால் ரயில் என்றாலும் பரவாயில்லை என்று அவள் பேச பேச அதை கேட்காமல் இடுப்பில் கை வைத்து பிசைய ஆரம்பித்தேன்.....
**Train travel will Continued**