Posts: 71
Threads: 6
Likes Received: 90 in 40 posts
Likes Given: 13
Joined: Oct 2020
Reputation:
0
பாவம் அண்ணி
இது நான் எழுதிய கதை அல்ல, எல்லா புகழும் நிஜ ஆசிரியருக்கே
இது கதை என்று மட்டும் நினைக்க வேண்டாம் கள்ளத் தொடர்ப்பில் எவ்வளவு சுகம் கிடைத்தாலும் ஒரு சில உறவுகள் எந்த அளவு ஆபத்தில் கொண்டு சென்றுவிடுகின்றது அதனால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றன என்பதற்கு இந்தக்கதை ஒரு சிறிய உதாரணம்
இன்று என்னிடம் தேவைக்கேற்ப நல்ல சம்பளம், தொந்திரவு இல்லாத அலுவலக வேலை, அலுவலகம் செல்ல கார் மற்றும் மனைவியுடன் தங்க நல்ல வீடு கம்பனி சார்பாக கிடைத்துள்ளது. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றது. ஒரு மாதம் மனைவியுடன் ஊரில் தங்கிவிட்டு உடன் மனைவியை அழைத்து வந்தேன். இப்போது ஆறு மாத ஆண்குழந்தை கையில் கொஞ்சுவதற்கு. அழகான மனைவி, வசதி உள்ள மாமனார் குடும்பம் எவ்வித குறையும் வைக்காமல் என் மனைவிக்கு கொடுத்திருந்தார்கள். எனக்கு வயது 28. என் மனைவிக்கு 22. இவ்வளவு வசதியுடன் சவூதி தலைநகரமான ரியாத் இல் இருக்கின்றேன். அனைத்து வசதிகள் என்னிடம் இருந்தும் நிம்மதி மட்டும் என்னிடம் இல்லை. எப்படி இருக்கும் நான் செய்த ஒரு தவறு என் குடும்பத்தை மிகவும் பாதித்து விட்டது. விஷயத்துக்கு வருவோம் என் பெயர் ராம் (பெயரை மாற்றியுள்ளேன்). விருத்தாசலத்தை அடுத்து ஒரு சிறிய ஊரில் இருந்த எங்கள் குடும்பம். அண்ணனுக்கு சரியான வயதில் திருமணம் செய்தார்கள் என் பெற்றோர்கள். அண்ணனுக்கு அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள். அண்ணன் U A E இல் இருக்கும் ராசல் கைமாவில் வேலை செய்து வந்தார். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து இரண்டு மாதம் தங்குவார். மறுபடியும் அண்ணன் திரும்ப அண்ணி சிறகு ஒடிந்த கிளி மாதிரி ஆகிவிடுவாள். நான் அவளுக்கு ஆறுதல் சொல்வேன். எனக்கும் சின்ன வயசு தான். என்ன செய்ய? அவங்களை பாத்தா கஷ்டமா இருக்கும்.
அண்ணன் பணம் சேர்த்து நிலம் வாங்கி விருதாச்சலத்திலேயே அழகான வீடு கட்டினார். அனைவரையும் அங்கு சென்று இருக்குமாறு சொன்னார். அப்பாவோ இந்த வீட்டைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் என அடம் பிடித்ததால் அம்மாவும் அங்கு செல்லவில்லை. அண்ணி தன குழந்தைகளுடன் புதிய வீட்டில் குடியேற என்னையும் துணைக்கு அங்கு தங்குமாறு அண்ணன் வற்புறுத்தினார். நானும் அப்போது மேல்நிலைபள்ளியில் படித்ததால் வசதி கருதி அம்மாவும் சம்மதம் தெரிவிக்க அண்ணியுடன் தங்கினேன். பெரியவன் ஐந்தாம் வகுப்பில் படிக்க சின்னவன் மூன்றில் இருந்தான். இரண்டு வருடங்களில் +2 முடித்து பெரம்பலூரில் ஒரு கல்லூரியில் சேர பசங்களும் முறையே ஐந்து மற்றும் ஏழாம் வகுப்புக்கு முன்னேற ஒரு வருடம் சந்தோஷமாகவே கழிந்தது. நானும் பதினெட்டு வயதை பூர்த்தி செய்தேன். கூடவே அந்த வயதுக்கு ஏற்ப வாலிப பசியும் தொற்றிக் கொண்டது. மற்றும் சக நண்பர்களின் தூண்டுதலான பேச்சுக்களும் எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே காமப்பசியை உண்டாக்கி இருந்தது. எந்த பெண்ணை பார்த்தாலும் அவளின் புண்டை எப்படி இருக்கும் முலை எப்படி இருக்கும் இவள ஒத்தால் என்ன என்று தோன்றும். அதனால் செக்ஸ் புத்தகங்கள் படிப்பது, முடிந்தால் நண்பர்களுடன் பலான படம் பார்ப்பது என்று மும்முரமாக இருந்தேன். ஒருமுறை என் அத்தை வீட்டில் இல்லாத நேரம் அத்தையின் வீட்டில் இரண்டு நண்பர்களுடன் செக்ஸ் படம் பார்க்க எதேச்சையாக வந்த அத்தையின் மருமகன் பார்த்துவிட்டார். வீட்டில் சொல்லிவிடுவார் என பயந்த என்னிடம்
“பயப்படாத. நான் வீட்டில் சொல்லமாட்டேன். நானும் இந்த வயதை தாண்டித்தான் வந்தேன். எனினும் இப்படி மனதை அலைய விடக்கூடாது. இனிமேல் இப்படி செய்யாதே” என்றதும் உயிர் வந்தது இவ்வளவு அன்பாக பேசிய அவரிடம் போய் சொல்ல விரும்பாமல் நான் ரொம்ப நாட்களாக இப்படி படங்கள் புக்குகள் பார்ப்பதும் படிப்பதும் சொன்னேன். அவர் என் வயதுக்கு ஏற்றபடி அறிவுரை கூறினார். அன்றிலிருந்து நான் அவரிடம் என் மனதில் பட்டதை சொல்வேன். அவர் அதற்கு புத்திமதி சொல்வார். இப்படி இருந்த தருணத்தில் நண்பர்கள் அனைவருக்கும் நான் அண்ணியுடன் தங்கி இருப்பது தெரியும். அவர்கள் என்னிடம் ஓரிருமுறை சொல்வார்கள்.
“ராமுக்கு என்னடா? மச்சம்தான். அண்ணியுடன் இருக்கின்றான். சும்மாவா இருப்பான்? அண்ணன் வேற துபாயில் உள்ளார். வீட்டில் யாருமில்ல. அண்ணியிடம் அருமையா பால் குடிக்கலாம்” என்று சொல்வார்கள். நான் இருந்த பருவத்தில் அது தவறாக தெரியாமல் அப்படி ஒரு ஆசை அண்ணி மீது வரும். ஆனால் பயமாக இருக்கும். அண்ணியும் என்னை மிக மிக அன்பாக நடந்து கொள்வார்கள். எனக்கு பிடித்ததை சமைத்துபோட்டு என்னை ஒரு குழந்தையாக பாவித்து வந்தார்கள். என் அண்ணி அவ்வளவு அழகு இல்லை. கலரும் கருப்பு. உயரமும் கம்மி. முலைகளும் 32 சைஸ்தான் இருக்கும். மிகவும் ஒல்லியாக இருப்பார்க்கள். பெயர் கவிதா. இவ்வளவு குறைகள் இருந்தும் ஏனோ அவர்களிடம் எனக்கு ஒரு கவர்ச்சி இருந்தது. அவர் அன்பாக பேசும்போதெல்லாம் என் சுன்னி புடைத்துக்கொள்ளும். கேட்டுவிடலாமா என தோன்றும். பயந்து இருந்து விடுவேன். அண்ணனும் குறைவில்லை. என்னை அவ்வளவு அன்பாக பார்ப்பார். நான் கேட்பதெல்லாம் அனுப்புவார். எனக்கு டூ வீலர் கூட நாற்பதாயிரத்தில் வாங்கி கொடுத்திருந்தார். ஒருநாள் நானும் என் நண்பர்களும் பலான படம் பார்க்க கூட்டமா நண்பர் வீட்டுக்கு சென்றோம். அங்கு சந்தர்ப்பம் அமையாதலால் ஏமாற்றமாக வீடு திரும்பினோம். அந்த கேசட்டை நான் வைத்திருந்தேன். அன்றிரவு அண்ணி படுத்த பிறகு தூங்கியதை உறுதிபடுத்திக் கொண்டு ஹாலில் உள்ள டீவியில் படத்தை ஓடவிட்டு பார்த்தேன். சிறிது நேரம் ஓடியதும் என் சுன்னி புடைத்துக் கொண்டது. கையால் சுன்னியை ஆட்டிக் கொண்டே அதில் ஓழ் வாங்கும் பெண்ணை என் அண்ணி போல நினைத்துக் கொண்டு அண்ணியை நான் ஒப்பது போலவும் கற்பனை செய்துகொண்டு வேகமா ஆட்ட ஆரம்பித்தேன். மேலும் அண்ணி முனகுவதை போல நானே முனகிக் கொண்டு
“ராமு அப்படி நல்லா வேகமா அடிடா ஒத்து அண்ணி புண்டையை கிழிடா” என்று பலவாறு முனகிக் கொண்டே வேலைய தொடர சிறிது நேரத்தில் என் சுன்னி தண்ணீரை பீச்சி அடிக்க நான் துணிகளை சரி செய்துகொண்டு மீதி படத்தையும் பார்க்க ஆரம்பித்தேன். நான் படம் பார்ப்பதிலேயே குறியாக இருந்ததால் அண்ணி எப்போது வெளியே வந்தார்கள் என்று தெரியல.
“ராமு என்னடா பண்றே” என்று அண்ணி குரல் கொடுத்துக் கொண்டே லைட்டை போட எனக்கு தூக்கி வாரிப்போட்டது. என் கை கால்களெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டன நான் படத்தை நிறுத்தினேன். அண்ணி என்மேல் கோபப்படாமல்
“இந்த மாதிரி படத்தை எல்லாம் பார்த்து கெட்டுவிடாதே” என அறிவுரை கூற
“இனிமேல் செய்ய மாட்டேன். அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள் அண்ணி” என்று சொல்லி மன்னிப்பு கேட்டேன். அண்ணி மறுபடியும் தனது அறைக்கு செல்ல நானும் படுத்து விட்டேன். மறுநாள் விடுமுறை என்பதால் காலை கொஞ்சம் லேட்டாக எழுந்து குளித்து சாப்பிட்டு மறுபடி டீவி முன்னால் உட்கார்ந்து பழைய பாடல்கள் பார்த்துகொண்டிருக்க பசங்க சாப்பிட்டு பக்கத்து தெருவில் கிரிக்கெட் விளையாட சென்றுவிட அண்ணி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்கள். நான் பயத்தில் அவர் முகம் பார்க்கவில்லை. அண்ணி மறுபடியும்
Posts: 1,684
Threads: 1
Likes Received: 756 in 644 posts
Likes Given: 2,515
Joined: Dec 2018
Reputation:
6
sexy story nanba
annia na always oru kick tha
plz continue nanba hot ah iruku unga story sema super nanba
Posts: 514
Threads: 1
Likes Received: 251 in 189 posts
Likes Given: 4
Joined: Dec 2018
Reputation:
2
ஆரம்பம் அருமை எப்படியும் அண்ணி கிடைப்பாங்க கவளை வேண்டாம்
Supererode at 1
Posts: 71
Threads: 6
Likes Received: 90 in 40 posts
Likes Given: 13
Joined: Oct 2020
Reputation:
0
“ராமு ராத்திரி நீ படம் பார்த்து கை அடித்ததை கண்டேன். அடிக்கடி கை அடித்தால் உடம்பு வீணாக போய் விடும்” என்றனர். நான் பதில் பேசவில்லை. மறுபடியும் அண்ணி
“இந்த பழக்கம் மட்டும்தானா? இல்ல பொண்ணுங்க சவகாசமும் உண்டா” என்று கேட்கவே நான்
“சத்தியமா இல்ல அண்ணி. இதுவரை நான் எந்த பொண்ணையும் பார்க்கல” என்றதும்
“பார்க்கலையா இல்ல போடலையா?” என்று பச்சையாகவே கேட்டார்கள். சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நான்
“இல்ல அண்ணி. இதுவரை நான் படத்தில்தான் புண்டைய பார்த்துள்ளேன். ரியலாக நான் புண்டையை கூட பார்த்ததில்லை” என்று சொல்லவே அண்ணி களுக் என்று சிரித்துவிட்டார்கள். பிறகு
“உண்மையாவா சொல்றே, இந்த காலத்து பசங்க ரொம்ப கேட்டு போயிருக்காங்க. ஆனா என் தம்பி ரொம்ப நல்லவன் என்று உங்க அண்ணன் சொல்வார். அது உண்மை தான் போலும்” என்றனர். பிறகு அண்ணி இப்படி பேசவே என் சுன்னி மறுபடியும் லுங்கியில் கூடாரம் அடித்துக் கொண்டது. நான் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
“அண்ணி நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்கமாட்டீங்களே” என்றதும் “சொல்லுப்பா” என்றார்கள். நான்
“இதுவரை புண்டையை ரியல்ல பார்த்ததே இல்ல. ரொம்ப ஆசையா இருக்கு அண்ணி. எந்த பெண்ணிடமும் கேட்க எனக்கு தைரியமும் இல்ல” என்றேன். அதற்க்கு அண்ணி
“உன்னைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. நான் உனக்கு காட்டுவேன். ஆனா எனக்கு பயமா இருக்குடா. இது தப்பும் கூட. அதான் மனசு கேக்கல” என்றதும் எனக்கு ஒரு மாதிரியா ஆகி விட்டது. நான் உடனே
“அண்ணி நான் ஒருமுறை மட்டும் பார்த்துக் கொள்கின்றேன். அண்ணி நான் ஒன்னும் செய்யமாட்டேன். வெறும் கண்ணால் கண் குளிர ஒருமுறை புண்டை எப்படி இருக்கு என்று பார்த்துக் கொள்கின்றேன்” என்றதும் சிறிது தயக்கத்துடன்
“சரி” என்றார்கள்.
அண்ணி சம்மதித்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டது.
“நீ இன்றைக்கு நரி முகத்தில் முழித்திருக்கின்றாயடா. எவ்வளவு நாளா பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த அண்ணி புண்டைய காமிக்க போகிறாள்” என்றதும் என் தம்பி 180 டிகிரியில் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டான். கொஞ்சம் தயங்கியபடியே அண்ணி என்னை பெட்ரூமுக்கு அழைத்து சென்றாள். பிறகு தனது சேலையையும் பாவாடையும் ஒரு சேர மேலே எடுத்தாள்.
“இருட்டில் ஒன்றும் தெரில நான் லைட்டை போடட்டுமா?
“என்றேன் சிறிது தயக்கத்திற்கு பிறகு தலை அசைத்துவிட்டு மேலே தூக்கிய துணிகளுடன் தன் முகத்தையும் பொத்திக் கொண்டாள். லைட்டைப் போட்ட நான் ஆச்சர்யத்தில் உறைந்து விட்டேன். இதுவரை நான் பார்க்காத பொருள், அதுவும் ஆசைப்பட்ட என் அண்ணியின் அழகு புண்டை என் கண்களுக்கு விருந்தாக ஷேவ் செய்து ஒரு வாரம் இருக்கும் என நினைக்கின்றேன். சிறியதாக முடிகள் முலைத்திருந்தன. நான் பலான படங்களில் பார்த்த வெள்ளைக்காரிகளின் புண்டைக்கும் அண்ணியின் புண்டைக்கும் நிறைய மாற்றங்கள். வித்தியாசமாக மிக சின்னதாக புண்டை காட்சி அளித்தது. ஆனால் பார்த்த மட்டில் என் அண்ணியின் புண்டைக்கு நிகர் ஆயிரம் புண்டைகள் வந்தாலும் தகாது என நினைத்தேன். அவ்வளவு அழகு. கிட்டக்க சென்று உன்னிப்பா பார்த்தேன். பார்த்த மட்டில் என் நாக்கில் எச்சி ஊறியது.
செக்ஸ் படத்தில் நக்குவதைப் போல நக்கலாம் என்று எண்ணி கையால் அதை தொட்டேன். உடனே அண்ணி துணிகளை தொங்க போட்டார்கள். என் கண்ணிலிருந்து புண்டை மறைந்து விட்டது. உடனே நான்
“அண்ணி ப்ளீஸ் அண்ணி நான் சரியா பார்க்கல சத்த காமிங்க” என்றதற்கு
“முடியாது எனக்கு பயமா இருக்கு நீ வேற கையால தொடர யாராவது வந்து விட்டா வம்பு” என்றார்.
“நான் வேணுன்னா கதவ சாத்துறேன் “என்று கதவை சாத்தி வந்தேன். எனினும் அண்ணி
“ராமு நாம செய்றது சரி இல்லடா விடு” என்றனர். நான் மிக மிக கெஞ்சினேன்.
“அண்ணி நீங்க பெட்மேலே படுத்து ஒரே ஒருமுறை காமிங்க. நின்னு கிட்டு சரியா பார்க்க முடில” என்றேன். சரி என்று துணிகளை சுருட்டிக் கொண்டு படுக்க நான் அந்த அழகு புண்டைய கண் குளிர பார்த்தேன். அதன் அழகை வர்ணிக்க என்னால் முடியல. முதன் முறை பார்த்தது வேறு. அதனால உன்னிப்பா பார்த்துக் கொண்டு முகத்தை கிட்டக்க கொண்டு சென்றேன். ஆனால் என்னால் அதுக்கு மேல பொறுக்க முடியல. என் வாய் வைத்து முத்தம் கொடுத்தேன். அண்ணி தடுக்க கையால் என் தலை முடிகளை பிடித்து இழுக்க நான் சட்டை செய்யாமல் நாக்கை ஆழமாக விட்டு நக்கினேன். என்னதான் அண்ணி மறுத்தாலும் அண்ணியின் புண்டை நன்றாகவே ஊறி இருந்தது.
“டேய் வேணாண்டா ராமு விட்டுர்றா” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்து விட எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் என் சுன்னியோ ஆட்டம் போட ஆரம்பித்து விட்டது. நான் கொஞ்சம் நகர்ந்து அண்ணியிடம்
“அண்ணி என் சாமானை பாருங்களேன்” என்றேன். அதற்கு அவர்கள் மறுத்தார்கள். எனினும் நான் கேட்காமல் நிமிர்ந்து தாளம் போட்டுக் கொண்டிருந்த என் சிகப்பான சுன்னியை காண்பித்ததும் அண்ணி வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே கிட்டக்க வந்து படபடக்கும் கையால் லேசா பிடித்தார்கள். அது மிக சூடாக இருக்கவே அண்ணிக்கும் ஆசை வந்திருக்கவேண்டும். அதை அப்படியே குனிந்து முத்தம் கொடுத்தார்கள். பிறகு சிறிது நேரம் கையால் உருவிக் கொண்டே வாயில் வைத்து ஒரு நிமிடம் சப்பினார்கள். எனக்கு வானத்தில் பறப்பதுபோல இருக்கவே
“அண்ணி இன்னும் செய்யுங்க” என்றேன் சுன்னியிலிருந்து வாய் எடுத்த அண்ணி
“நான் பெட்டுல படுக்கின்றேன். என் புண்டையை கொஞ்ச நேரம் நக்கி விடு. ஆனா வேறேதும் செய்யக் கூடாது” என்றார். கரும்பு திங்க கூலியா? நான் உடனே தலை ஆட்டினேன். பெட்டில் படுத்த அண்ணி துணிகளை சுருட்டி தனது தேன்வடியும் அதிரச புண்டையை காண்பிக்க நான் என் நாக்கால் முடிந்த மட்டும் சுழற்றி சுழற்றி நக்கினேன். எனக்கும் அனுபவம் இல்லை என்றாலும் படத்தில் பார்த்தது செய்யலானேன். அண்ணி இப்போது முக்க ஆரம்பித்து விட்டார்கள். பெட்டில் இருக்கும் பெட்ஷீட்டை கசக்கிக் கொண்டே முக்க நான் இன்னும் ஆர்வமாக நக்க காலை நல்லா விரித்து இடுப்பை தூக்கி தூக்கி கொடுத்தார்கள்.
“ஸ்ஸ்ஸ்ஸ். ஆ. ஆ. அம்மாவ் ஆஆஹ் அப்படித்தான் நல்லா உள்ளே விடு இன்னும் உள்ளே விடு. ஊ. ஹத். ஆஹ ச்ஹ்க் ஆஅஹ்” என்று முனகிக் கொண்டு என் தலையை அழுத்திப் பிடிக்க சூடான ஒரு உப்பு கரிக்கும் திரவம் என் நாக்கில் பட்டது. நான் விடாமல் நக்கி பருகினேன். விறைத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் என் சுன்னியை வைத்துக் கொண்டு அதுக்கு மேல பொறுக்க முடியல. நான் லேசாக என் தலையை எடுத்து என் ஆறு அங்குல சுன்னியை அண்ணியின் தங்கப்புதையலில் வைத்து வேகமா நுழைக்க அண்ணி திடீரென்று என்னை பிடித்து தள்ளிவிட்டு
“ராமு நாங்க ரெண்டு பெரும் ரொம்பத்தான் தப்பு செய்ரோமடா வேண்டாம்டா” என்று சொல்லி எழுந்து கிச்சனுக்கு சென்றுவிட அதுக்கு மேல வற்புறுத்த முடியாமல் நான் பாத்ரூம் சென்று கை அடித்து கஞ்சியை பீச்சிவிட்டு ஓய்ந்தேன். அப்போதுதான் தான் செய்ய துணிந்தது எவ்வளவு பெரிய தப்பு என்று உணர்ந்தேன். மறுபடியும் அண்ணியிடம் சென்று
“சாரி அண்ணி நான் இனி இப்படி செய்யமாட்டேன்” என்றதும் அண்ணி
“உன்மேலேயும் தப்பு இல்ல. வயசு பையன் நீ. என்னாலேயே தாங்க முடியல. நீ என்ன செய்வாய்? சரி அத விடு” என்று சொல்லிவிட்டு மதியத்துக்கு சமைக்க ஆரம்பிக்க நானும் சிறிது ரெஸ்ட் எடுத்தேன். மதியம் குழந்தைகள் மற்றும் நான் அண்ணி சாப்பிட்ட பிறகு பிள்ளைகள் தங்களுக்கான அறையில் படுத்துக்கொள்ள நான் வெளியே சென்றுவிட்டேன். ஆனால் நான் நைட்டு போட்டு பார்த்த கேசட் வெளியே எடுக்க மறந்து விட்டேன். நண்பர்களிடம் சென்றேன். ஒருவன்
“டேய் அந்த கேசட் என்னிடமாவது குட்றா நான் அதை ராத்திரி போட்டு பார்க்கின்றேன்”“அதுக்கு சரிடா நான் வீட்டுக்கு போய் காபி குடித்துவிட்டு சாயந்தரம் எடுத்தாறேன்” என்று சொல்லி வீடு திரும்ப அண்ணியை பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். அண்ணி அந்த படத்தை பார்த்துக் கொண்டு தனது இரண்டு கால்களையும் விரித்து வைத்துக் கொண்டு விரல்கலை புண்டையில் விட்டுக் கொண்டு குடைந்துகொண்டு முனகிக் கொண்டிருந்தாள். நான் சென்று
“அண்ணி” என்றேன். என்னைப் பார்த்ததும் அண்ணி அழாத குறையா
“டேய் ராமு இனி என்னால இருக்க முடியலடா. உன் அண்ணன் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வர்றார். இப்போ ஒரு வருஷம்தான் ஆச்சு. இன்னும் ஒரு வருஷம் உன் சுன்னிய பார்த்த பிறகு என்னால் இருக்க முடிலடா. உன் அண்ணனுக்கு துரோகம் செய்ய மனசு வரலதான். ஆனா என்னால் தாங்க முடிலடா. வந்து என்னை ஒத்து விடுடா. உன் சுன்னிய குத்தி நல்லா ஓழுடா என் கண்ணு” என்று என் கையை பிடித்து கெஞ்ச ஆரம்பித்து விட்டாள். நானும் பயத்துடன் இருந்தாலும் புண்டையை காட்டி அண்ணி அழைக்க என்னால் மறுப்பு சொல்ல முடியல அண்ணியை அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்கு மறுபடியும் சென்று படுக்க வைத்துவிட்டு
Posts: 71
Threads: 6
Likes Received: 90 in 40 posts
Likes Given: 13
Joined: Oct 2020
Reputation:
0
“அண்ணி காண்டம் இல்லையே” என்றதும்
“பயப்படாதே. நான் லூப் வைத்துள்ளேன். உன் அண்ணன் குழந்தை இனி வேண்டாம் என்று சொல்லி போன முறை வந்த போது டாக்டரிடம் சென்று லூப் வைத்துகொண்டு வந்துவிட்டார். நீ பயம் இல்லாமல் செய்யலாம்” என்றதும் நான் அண்ணி மீது படர்ந்து முதலில் ஜாக்கட்டை அவிழ்த்தேன். பிறகு பிராவை தளர்த்தினேன். இப்போது அண்ணியின் கொய்யாப் பழம் போல சிறிய முலைகள் காம்புகள் சற்று சுருங்கி காணப்பட்டன. முதல் அனுபவம் என்பதால் அதுவும் எனக்கு மிக அழகாக தெரிய அதை வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தேன்.
பிறகு சேலை பாவாடை என்று ஒவ்வொன்றாக அவிழ்த்து முழு நிர்வாணம் ஆக்கினேன். நானும் எனது துனிகளை துறந்தேன் இருவரும் பிறந்த மேனி ஆனோம். அண்ணி காமத்தீயில் உருகிக் கொண்டிருந்தாள். நானும் அந்த தீயில் குதிக்க தயாரானேன். அந்த நேரம் என் மனம் கட்டுப்பாட்டில் இருக்க வில்லை. பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதையும் சிறிதும் மனதில் வரவில்லை. ஒரே ஒரு நோக்கம் சாத்தான் மனதில் மந்திரம் ஓதினான். அண்ணியை ஓக்கவேண்டும். ஓக்கவேண்டும். அவளது புண்டையை கடித்து தின்றுவிட வேண்டும், புண்டையை ஒத்து கிழிக்கவேண்டும் முலையில் பால் குடிக்கவேண்டும், அண்ணியின் உடலில் நான் சொர்கத்தை காண வேண்டும், சாதனை படைக்கும் புது ஓழுக்கு அடிக்கல் நாட்டவேண்டும் என்ற எண்ணங்கள் மட்டுமே இருந்தன. முதலில் அண்ணியின் அந்த சிறிய முலைகளை கவனித்தேன். அதில் நன்றாக சப்பி சப்பி பால் குடிக்கலானேன். (பால் வரவில்லை) இப்போதுதான் அண்ணி அனுமதி கொடுத்துவிட்டாள். இனி என்ன சிறிது சிறிதாக அனுபவிக்கலாம். அதுவும் ஒரே ஒருமுறைதான் என்று சொல்லிவி ட்டதால் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஒரு பெண் கிடைத்தால் என்னென்ன செய்வேன் என கற்பனை செய்தேனோ அதை எல்லாம் இந்த நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நிதானத்துடனே இருந்தேன். ஆனால் அண்ணியோ எனது சூடான இரும்பு ராடு சுன்னியை எப்படியாவது சீக்கிரம் தன புண்டைக்குள் சொருகிக் கொள்ள வேண்டும் என்று பரபரத்தாள். நான் முலைகளை சப்பிவிட்டு தொப்புள் பகுதியையும் நக்கினேன். அதில் வியர்வை வாசம் என்ன நல்லாவே மூடு ஏற்றியது.
தொப்புளை நக்கிக் கொண்டு கீழே அடிவயிறு தொடைகள் என்று ஒன்று விடாமல் பசுமாடு கன்றுக்குட்டியை நக்குவதுபோல நக்கினேன். பிறகு அண்ணியின் இன்பமான தேனடையில் நாக்கை செலுத்த அது தனது தேனை வடிக்கும் தனது பணியை மும்முரமாக செய்து கொண்டிருந்ததால் நெல் நடுவதற்கு உழும்போது எப்படி சவுண்டு வருமோ அதேபோல சளக் சளக் என்ற ஓசை நானும் எனது நாக்கை நன்றாக வேலை கொடுத்து இன்றுவிட்டால் என்றும் இல்லை என்கிற நோக்கில் ராக்கெட் வேகத்தில் செலுத்தி தேனை சிந்தாமல் சிதறாமல் பருகிக் கொண்டிருந்தேன். அண்ணியோ
“ஆஹா இன்னும் இன்னும் அப்படித்தான் நல்லா நக்குடா ஆஹா கொல்றியேடா என் கண்ணா அத கடிடா. ஸ்ஸ்ஸ். ஆ. அம்மம்ம்ம்மம்ம்ம்மா. ஊஹ். க்கும். ம்” என்று பலவாறு குரலெழுப்ப நான் இன்னும் வேகமாக நக்க நாக்கு வலிக்க ஆரம்பித்தது. பிறகு அண்ணி என் தலையை பிடித்து
“இனியும் தாங்க முடில உன் சுன்னியை குத்தி ஓழடா ராமு“ என்றதும் நான் எழுந்து எனது ஆயுதத்தை அண்ணியின் தேனடை போன்ற சிறிய ஆப்பத்தில் செலுத்தினேன்.
“அம்ம்மா. என் ஆண்டவா. ஆஹ். ஆஹ். நல்ல உள்ளே வெளியே என்று இழுத்து அடிடா என் கண்ணு” என்றதும் நான் வேகம் வந்தவனாய் (படம் பார்த்து கற்றுக் கொண்டதுதான்) இழுத்து இழுத்து அண்ணியின் புண்டையை அழகாக ஒக்கலானேன்.
“அடிக்கிறேன் பார். இப்படித்தான். இன்னும் வேணுமா? இன்னும் வேணுமா? நல்ல விரித்து கொடுடி உன் புண்டையை. இத்தனை நாளா மூடி மறைச்சியே. இப்ப என்ன ஆகச் பார்த்தியா. நான் உடுவேனா உன் புண்டையை அடிச்ச் கிழிக்கின்றேன் பாரு” என்று சொல்லி அசுர வேகத்தில் இயங்கினேன். அண்ணியின் அழகான பலாச்சுளை போன்ற புண்டை இதழ்கள் என் சுன்னியை கவ்விக் கொண்டு உள்ளே வெளியே வரும் அழகை பார்த்துக் கொண்டு ஓத்தேன். அண்ணியின் முதல் ராத்திரியில் அண்ணன் கூட இந்த அளவு முரட்டுத்தனமாக ஒக்கவில்லையாம். (அண்ணி பிறகு சொன்னார்கள்) அண்ணியின் எடை மிகவும் குறிவு என்பதால் அண்ணியை என் கைகளில் தாங்கிக் கொண்டே குத்தி குத்தி எடுத்தேன். அண்ணியின் புண்டை முன்பைவிட இன்னும் லேசாகி இப்போது சளக் சளக் சளக் என்று தங்கு தடையின்றி என் சுன்னி சென்று வந்தது. பிறகு அண்ணியை நன்றாக மல்லாத்தி நான் வேகமாக சுன்னிய அடிக்கொட்டைவரை தயவு இல்லாமல் இறக்க அண்ணியின் உதடுகளில் என் உதடு வைத்து நாக்கை உட்செலுத்தி அவளின் உமிழ்நீரையும் பருக அவள் காம சுகத்தில் என் இடுப்பில் கால்களால் பின்னிக் கொண்டாள். இதனால் என் சுன்னி அவளின் புண்டைக்குள் சிறிது மிச்சமில்லாமல் சென்றது. அவளோ பலவாறு கூப்பாடு போட்டுக் கொண்டே
“என் கன்னி சொர்க்கம் தெரியுதடா எனக்கு வருதுடா” என்று சொல்லிக் கொண்டே அவளின் இறுக்கம் தளர நான் மேலும் நான்கைந்து குத்துக்கள் குத்தி எனது விந்து நீரை வீன்செய்யாமல் அவளது புண்டையில் சர் சர்ரென்று பாய்ச்சி என் முதல் அனுபவத்தின் முதல் ஓழை வெற்றிகரமாக ஓத்து முடித்தேன். மனதிற்கு ஏதோ ஒரு கின்னஸ் சாதனை செய்த நினைப்பு. அண்ணியும் நானும் சிறிது நேரம் அப்படியே பின்னிக் கிடந்தோம். பிறகு அண்ணி எனக்கு ஒரு ஆழ்ந்த முத்தத்தை கொடுத்து
“முதன்முறை என சொல்கிறாய் ஆனா இவ்வளவு அழகா செய்தியடா” என்று பாராட்டினாள். அண்ணியிடம்
“அண்ணி இனி தினமும் நாம் இப்படி செய்யலாமா” என்றதற்கு
“ஏதோ ஒரு தடவ இப்படி நடந்திடுச்சு. இனிமேல் வேண்டாம்டா. சொன்னா கேளு” என்றார்கள். அதற்கு நான்
“அப்படியாயின் இன்னொருமுறை இப்பவே ஓக்க கொடுங்க. நாளை சொல்ல மாட்டேன்” என்றதும் ஒத்துக் கொண்டார்கள். பிறகு என் ஆசை போல அண்ணியை நாயைப்போல பெட்டில் குனிய வைத்து ஓத்து சுகம் கண்டேன். இரண்டு முறை ஒத்ததும் எனக்கும் போதும் என்றானது. நான் எழுந்து குளித்து மற்ற வேலைகள் பார்க்கலானேன். அண்ணி என்னிடம் நடந்ததை சக நண்பர்களிடம் கூட சொல்லக்கூடாது என்று வாக்கு வாங்கினாள். மறுநாள் கல்லூரியில் எனக்கு மனமே ஒட்டவில்லை அண்ணியின் புண்டையே கண்முன் வந்தது இரவு வீடு திரும்பியதும் என் அழகான அண்ணியை பார்த்துதான் மனதுக்கு நிம்மதியானது. பிள்ளைகள் சற்று ஒதுங்கியதும் திருமணமான புதிதில் தம்பதிகள் செய்வதுபோல அண்ணியை கட்டிப்பிடித்து முத்தம் தந்தேன். அதற்கு அண்ணி
“இப்படி எல்லாம் நீ செய்தால் உன்னை இங்கு தங்க அனுமதிக்க மாட்டேன். நடந்தது நடந்தது. அதை மறந்து விடு” என்று வாயால் சொன்னாளே தவிர மனது சொல்லவில்லை. இரவு தூங்கிய பிறகு தைரியமாக சென்று புண்டைய நக்க ஆரம்பித்தேன். தூக்கத்திலிரிந்து எழுந்த அண்ணி மறுபடி ஒக்க அனுமதித்தாள். இப்படியே நமது ஒருநாள் ஓழ் என்று ஆரம்பித்தது தொடர்கதையானது. திருமணமான புது மாப்பிள்ளை செய்வது போல நான் அண்ணியை சுற்றி சுற்றி வந்து துரத்தி துரத்தி ஓத்து வந்தேன். முதன் முறையை தவிர என் அண்ணி ஒருமுறைகூட தானாக கூப்பிடவில்லை. ஆனால் நான் ருசி கண்ட பூனையாக விடாமல் ஒத்து வந்தேன். முதலில் கூப்பிடுவேன். மறுத்தால் என் சுன்னியை எடுத்து காண்பித்து எச்சில் ஊற வைத்து பணிய வைப்பேன். இல்லையேல் சுன்னியை ஊம்பிவிடு என்று கெஞ்சுவேன். ஊம்பி அவளுக்கு மூடு வந்தால் அப்ப ஓத்து முடிப்பேன்.
படிப்பிலும் சரியா கவனம் செல்லவில்லை அண்ணி நல்ல சமையல்கள் செய்து போட அதை செரித்து அண்ணியை ஓத்து ஓத்து நன்றிக்கடன் அடைத்தேன். அண்ணியும் வேறு வழியின்றி ஒரு வருடத்தில் நன்றாகவே என் சுன்னிக்கு அடிமையாகிவிட்டாள்.
இப்படி எங்கள் கள்ளத்தொடர்ப்பு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கையில் ஒரு லீவு நாளில் பிள்ளைகள் விளையாட வெளியே சென்ற நேரம் (அறிவில்லாமல்) கதவை தாழ் போடாமல் மும்முரமாக ஓழ் போட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரம் சிலிண்டர்காரன் (அவனுக்கும் என் அண்ணனுக்கும் நல்ல பழக்கம்) குரல் கொடுத்துக் கொண்டே அங்கு வந்துவிட உடனே சமாளித்துக் கொண்டு எழுந்தாலும் நம் கோலத்தை அவன் நன்றாகவே பார்த்துவிட்டான். நான் பயந்துவிட்டேன் ஆனால் அவன் அதை காட்டிக்கொள்ளாமல் சிலிண்டர் வைத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டான். அவன் ஒன்றும் கேட்காதலால் சரி ஏதோ போகட்டும் என்று இருந்து விட்டான் போலும் என்று நினைத்து நானும் அண்ணியும் நிம்மதியானோம். அடுத்த இரண்டு மாதங்களில் அண்ணன் ஊருக்கு வர நான் இரண்டு நாட்களில் கிராமத்து வீட்டில் தங்கினேன் (அண்ணனுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்று) மூன்றாம் நாள் அண்ணன் கடைத்தெரு பக்கம் செல்ல சிலிண்டர்காரன் வத்தி வைக்க அண்ணன் வந்து அண்ணியிடம் (அதை நம்பாமல்) விசாரித்துள்ளார் அண்ணி போய் சொல்லி தப்பித்திருக்கலாம். ஆனால் அண்ணனோ
“உண்மையைச் சொன்னால் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் ஆனால் என்ன என் தம்பியை மட்டும் இங்கு இனி தங்க வைக்க மாட்டேன்” என்று உறுதியாக கூற அண்ணி அதை நம்பி தான் தவறு செய்து விட்டதாகவும் அதில் என் தப்பு இல்லை எனவும் இனி வாழ் நாள் முழுதும் தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்கின்றாள். இதைக் கேட்ட அண்ணனோ
“அடி சண்டாளி உன்னை நம்பி நான் இரண்டு வருடம் உனக்காக தப்பு செய்யாமல் இருக்க நீ கொழுத்து புண்டையில் கொழுப்பேறி என் தம்பியை வளைத்துப்போட்டுக் கொண்டாயே” என்று மிகவும் அடிக்க அவனுடன் தங்க நேரிட்டதால் தப்பு நடந்தது என வாதிட
“அப்போ உன் தம்பிகள் கூடத்தான் வீட்டில் இருந்தாய் அப்போ அவர்களிடமும் நீ ஓழ் வாங்கி இருப்பாய் என்று அடித்து இனி நீ இங்கு இருக்கவேண்டாம்” என்று சொல்லி குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அதற்கு என் அண்ணி
“நான் செய்த தப்புக்கு நீ வேண்டுமானால் வேறு திருமணம் செய்து கொள் நான் ஒரு வேலைக்காரியாக இருந்து விடுகின்றேன்” என்று சொல்லியும் பயன் இல்லை. நேராக வீட்டுக்கு வந்த நான் என்னையும் தூக்கி போட்டு அடித்தான். நான் மன்னிப்பு கேட்டேன். மேலும் நான் சொன்னேன்.
“அண்ணா என் மேல் தான் தப்பு. என்னை நீ என்ன வேண்டுமானாலும் செய். ஆனால் அண்ணியை மன்னித்து வீட்டில் வைத்துக்கொள்” என்றேன் அண்ணனோ
“நீ சின்னப்பையன். உன்னை நான் மன்னித்தாலும் மன்னிப்பேன். இரண்டு பிள்ளைகள் பெற்றும் கூதி அரிப்பெடுத்தவளை என்றும் நான் மன்னிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார். அண்ணி திருச்சியில் விவரம் அம்மா வீட்டில் சொல்ல அவர்கள் பத்து பேர் கூட்டமாக எங்கள் கிராமத்துக்கு வந்து (வீட்டில் நான் இருக்கவில்லை) சமாதானம் பேச அண்ணன் அவர்களையும் பேசியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அண்ணனையும் அப்பாவையும் அடித்து விட்டு சென்றுவிட்டனர் இதனால் ஊரே கூடி சிரித்துவிட்டது. நான் மிகவும் கூனி குறுகிப் போனேன். வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் அண்ணனோ தன் பிடிவாதத்திலிருந்து கொஞ்சமும் விட்டுக் கொடுக்கவில்லை. தானும் திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன் வாழ்க்கையும் அண்ணியின் வாழ்க்கையும் பாழாகிவிட்டது. அண்ணி படித்திருந்ததால் திருச்சியில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வருகின்றாள். பெரியவன் குபேர் பத்தாம் வகுப்பிலும், சின்னவன் ஒன்பதாம் வகுப்பிலும் படிப்பதாக செய்தி. அண்ணனோ ஆத்திரத்தில் பாஸ்போட்டையும் கிழித்து போட்டுவிட்டு வெளிநாடும் செல்லாமல் நடைபிணமாக வீட்டில் இருக்கின்றான்.
பிறகு சவூதி சென்று லீவில் வந்து எனக்கும் திருமணமானது. நான் அண்ணியின் மேல் பரிதாபப்பட்டு திருட்டுத்தனமாக தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு மன்னிப்பு கேட்டேன். அதற்கு அண்ணி நடந்ததை பேசி இனி பயன் இல்லை என்றார் நான் என்னால் முடிந்த அளவு பொருளுதவியும் மற்றபடி தாங்கள் விரும்பினால் முடிந்த அளவு உடல் சுகமும் தருவதாகவும் சொன்னேன் ஆனால் அண்ணியோ உன் மனைவிக்கு தெரிந்தால் உன் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்றும் தான் தற்சமயம் நிம்மதியாக இருப்பதாகவும் என்மீது இரக்கப்பட்டால் தொடர்ப்பு கொள்ளாமல் இருப்பதே எனக்கு சந்தோசம் என்று அழுது கொண்டே சொன்னது என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. சில நேரம் நினைப்பேன் தான் செய்த தவறை மனைவியிடம் எடுத்து சொல்லி மன்னிப்பு கேட்டு அண்ணியின் நியாயத்தையும் சொல்லி அவளை தன்னோடு தனது குடும்பத்தில் இணைத்து அண்ணிக்கும் அவருடைய பங்கு சந்தோசம் தர அனுமதி கேட்கலாமா? என தோன்றும் ஆனால் கிணறு வெட்டப்போய் எங்கு பூதம் கிளம்பி விடப் போகின்றதோ என்று பயந்து இருந்துவிடுகின்றேன். என் அண்ணி ரொம்ப ரொம்ப நல்லவங்க என் அண்ணி ரொம்ப பாவமுங்க ஒரு சிறிய சபலத்தால் என் அண்ணியின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விட்டதை என்னால் மறக்கவும் இயலாது நிம்மதியும் சாகும் வரை கிடைக்காது. இந்த மாதிரி விஷயத்தில் யாரும் இந்த அளவு பாதித்திருக்கமாட்டர்கள் என நினைக்கின்றேன் கதையை படிக்கும் நண்பர்கள் தனது கருத்துகளை தாரளமாக சொல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் மனைவியத்தவிர ஒரே ஒரு பெண்ணை தொடர்ப்பு கொண்டது என் வாழ்க்கையை இந்த அளவு பாதித்துவிட்டதே.
(முற்றும்)
Posts: 2,029
Threads: 18
Likes Received: 5,419 in 1,204 posts
Likes Given: 3,077
Joined: Jun 2025
Reputation:
39
லூப் மேட்டர் சூப்பர் ப்ரோ
அண்ணியின் கொங்கை பழம்
அண்ணியின் காமத்தீ
மனதில் மந்திரம்
வியர்வை வாசம்
பசுமாடு கன்றுக்குட்டி
அத கடிடா
நல்ல விரித்து கொடுடி
அசுர வேகம்
இடுப்பில் கால்களால் பின்னி
உமிழ்நீரை பருக
அண்ணி இனி தினமும்
அண்ணியை நாயைப்போல
திருமணமான தம்பதிகள் போல அண்ணியை
புது மாப்பிள்ளை
படிப்பிலும் கவனம்
நன்றிக்கடன்
கள்ளத்தொடர்ப்பு
சிலிண்டர்காரன்
நீ சின்னப்பையன்
இரண்டு பிள்ளைகள் பெற்றும் கூதி அரிப்பு
சூப்பர் முடிவு ப்ரோ
கதை ரொம்ப எதார்த்தமாக இருந்தது..
நன்றி
Posts: 2,314
Threads: 1
Likes Received: 1,334 in 899 posts
Likes Given: 1,401
Joined: Jun 2021
Reputation:
19
இப்படி ஒரு ரியலிஸ்டிக்கா ஒரு மேட்டர் கதை படிச்சி எவ்ளோ வருஸம் ஆச்சி? அண்ணி கொழுந்தன் மேலே ஆசை வர்றது ஆகட்டும், கொழுந்தன் மீண்டும் மீண்டும் அண்ணிய ஓக்க கூப்பிட்டது ஆகட்டும், அண்ணி கணவனிடம் குற்ற உணர்ச்சியோட ஒத்து கொண்டது ஆகட்டும், அதன் பின் அண்ணி வீட்டில் வந்து மன்னிப்பு கேட்டு - சரி வரவில்லை என்று சண்டை இட்டது ஆகட்டும், கடைசியில் கொழுந்தன் செட்டில் ஆன பின்னும் அண்ணிக்கு உதவினு சொல்லி காசோட ஓக்கவும் செய்றேனு சொன்னது என எல்லாமே ரியலிஸமா இருக்கு. அதுவும் கள்ள ஓலு போட்டு மாட்டினா குடும்பம் எவ்ளோ நாறிடும்னு சொன்னது 100 சதம் உண்மை. இங்க பொதுவா எல்லா கதையும் "நாங்க அதுல இருந்து நல்லா யாருக்கும் தெரியாம கள்ள ஓலு போட்டு சந்தோஸமா இருப்பதாக" சொல்லி முடியும். ஆனா இங்கே உண்மைய உரக்க சொல்லி கருத்தோட முடிச்சதுக்கு ரொம்ப நன்றி நண்பா
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய
என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில்
என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Posts: 1,112
Threads: 7
Likes Received: 1,264 in 512 posts
Likes Given: 1,666
Joined: Jul 2019
Reputation:
28
lovely writing bro.. enjoyed it