Thread Rating:
  • 2 Vote(s) - 1.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இனிஷியல் இல்லாதவர்கள்
#1
மாலையிலிருந்தே வானம் லேசாக தூறிக்கொண்டிருந்தது. தூறிய மழை சற்று நின்றது. திரும்பவும் தூற ஆரம்பித்தது. தெரு நசநசத்துக்கொண்டிருந்தது. மழைக்காலம் ஆரம்பித்தாலே இந்தத் தொந்தரவுதான். தெருவில் சோடியம் விளக்குள் எரிய ஆரம்பித்து விட்டிருந்தபோதிலும் அறைக்குள் சன்னலின் வழியே இருள் வெளிச்சம் பாய்ந்துகொண்டிருந்தது.

மங்கலாக பெயருக்கென எரிந்து கொண்டிருந்த தெரு விளக்கைச் சுற்றி கருநிறத்தில், சென்னிறத்தில், வெளிர்ப் பச்சையில் என நூற்றுக்கணக்கில் சிறு சிறு பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. மழையின் காரணமாக வழக்கமாக வரும் பூச்சிகளுடன், இன்று ஈசல்களும் பறந்து கொண்டிருந்தன.

நேரம் மாலை ஆறைத் தொட்டுவிட்டு இருக்கலாம். கட்டிலை விட்டு எழுந்து மின் விளக்கை பொருத்துவதற்கு கூட மனமில்லாமல், சோம்பேறித்தனமாக விட்டத்தை வெறித்தபடி கட்டிலில் மல்லாந்து கிடந்தான் ரமணி.

பொழுது போகவில்லை. தூங்கவும் பிடிக்கவில்லை. பசியும் எடுக்கவில்லை. நன்றாகப் பசித்தாலவது ஒருவழியாக இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரலாம். ஆறு மணிக்கு சாப்பிட்டு படுத்தா, ராத்திரி பன்னண்டு மணிக்கு திரும்பவும் பசிக்கும்.

கட்டிலில் அம்மணமாக படுத்துக்கொண்டு, மேலே ஒரு மெல்லிய போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்தி செயற்கையாக ஒரு இருட்டை உண்டாகி, தன் சுண்ணியை லேசாக உருவிக்கொண்டே, மழைக்கால மாலை நேரத்தின் குளிர்ச்சியை, மனமார அனுபவித்துக் கொண்டிருந்தான் அவன். இருட்டில் தன்னைத் தடவிக்கொள்ளும் போது தான் வெகுஇயல்பாக இருப்பதைப்போல் அவன் உணர்ந்தான்.

பத்து மாசம் இருட்டுல, சூடா கருப்பைக்குள்ள கிடந்து அனுபவிச்ச சொகத்தை இன்னைக்கும் மனசும் உடம்பும் தேடியலையுது. மனம் தாயின் கருப்பை சூட்டுக்கு ஏங்கியது.

நாயர் கடைக்கு போய் சூடா ஒரு ப்ளேட் வாழக்காய் பஜ்ஜியைத் திண்ணுட்டு, கூடவே ஒரு சிங்கிள் 'டீ' யையும் குடிச்சா பேயற மழைக்கு சொகமா இருக்கும். எழுந்து பேண்டை மாட்டணும். சட்டையை மாட்டணும்.. கொடையைத் தேடி எடுக்கணும். சோம்பல் அவனை அழுத்தியது. மனம் அவனை கட்டிலில் இருந்து எழுவிடவில்லை.

சுவரோரம் இலேசாக சத்தம். திரும்பிப்பார்த்தான். குட்டி எலி ஒன்று மூலையில் இப்படி ஓடுவதா இல்லை அப்படி ஓடுவதா என் தன் பளபளக்கும் கண்களை காட்டிக்கொண்டு நின்றது. நிக்குதா? உக்காந்து இருக்கா? எல்லாத்துக்கும் ஒரு கேள்வி.. சை.. மனம் சலித்துக்கொண்டது.

பக்கத்து கட்டில் காலியாகக்கிடந்தது. ரூம் மேட் கல்யாணசுந்தரம் பெண் பார்க்க அன்று காலையில்தான் ட்ரெய்ன் ஏறி கிராமத்துக்குப் போயிருந்தான். ஒரு வாரம் கழிச்சித்தான் வருவான். தொணத்தொணன்னு வாய் ஓயாது அவனுக்கு. ஒழிஞ்சான் கம்மினாட்டி மவன்... ஒரு நாலு நாள் நிம்மதியா இருக்கலாம்.

'ங்கோத்தா' இவனுக்கும் கடைசீல ஒரு பொண்ணு கிடைச்சிட்டாப் போல இருக்கு. 'கல்யாணம் குஷியா குதிச்சிக்கிட்டுப் போயிருக்கான்...' நாலு நாளா அந்தப் பொண்ணு போட்டோவை செல்லுக்குள்ள வெச்சிக்கினு, நிமிஷத்துக்கு நூறு தரம் பாத்துக்கிட்டு இருந்தான்... இருக்காதா பின்னே... அவனும் மனுஷந்தானே... இருவத்தெட்டு வயசாச்சே... நண்பனின் மேல் ஒரு இரக்கம் பிறந்தது அவனுக்கு.

"மச்சான்.. ஒரு தரம் பாத்து சொல்லுடா... எனக்கும் இவங்களுக்கும் ஜோடிப் பொருத்தம் ஓ.கே. தானே?"

"ஒருதரம் தான் பாக்கணுமா?"

"சும்மா சொன்னேன்டா.. சீரியஸா எடுத்துக்கறியே?"

நாயர் கடையில் காலை டிஃபன் சாப்பிடும் போது கல்யாணம் கண்களை அகல விரித்துக் கேட்டான். பேசும் போது அவன் மூக்குக்கண்ணாடிக்குள் அவன் கண்களை பார்க்க ரமணிக்கு எப்போதும் பயமாக இருந்தது. எவ்வளவு பெரிய முழிகள் இவனுக்கு. சட்டென தன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

"மாமூ... பிகர் கொஞ்சம் ஒல்லியா இருக்காடா. டேய் கல்யாணம்... உனக்கு இவளோட கல்யாணம் ஆனதும் 'கேப்' விடாம ஒரு பத்து நாளு கசக்கி கசக்கி எடுத்தீன்னா சுமாராயிடும்ன்னு தோணுது." ரமணி ஹோவென சிரித்தான்.

"டேய்... நான் ஓவர் ஆல் பர்சானாலிட்டியைப் பத்தி கேட்டண்டா" அவன் முகம் சுருங்கியது.

கலர் என்னமோ கருப்புதான்... ஆனா செல்லுல படமா இருந்த குட்டி, மைனாவுல நடிச்ச அமலாபால் ஜாடையில இருந்தது போலும், உடன் அவள் கண்களில் ஒரு மெல்லிய மின்சாரம் ஓடிக்கொண்டிருப்பதுபோலும் ரமணிக்குத் தோன்றியது.

ரமணி அந்த பெண்ணை இன்னொரு முறைப் பார்த்தான். கிராமத்துல, கார்த்திகை தீபத்தன்னைக்கு, அம்மா மண்ணும் புளியும் போட்டுத் தேச்சி கழுவி, சாயங்காலம் நடு கூடத்துல கோலத்துக்கு நடுவுல நிக்க வெச்சி ஏத்தற பித்தளை குத்துவிளக்கு மாதிரி பளிச்சுன்னு அந்தப் பெண் இருப்பது போலவும் தோன்றியது. மனதில் பட்டதை அவன் வெளியில் சொல்லவில்லை.

"நீ கேக்கவேதானடா சொன்னேன்.." ரமணி அசிங்கமாக இளித்தான்.

"மச்சான்... உன் அண்ணிடா... அவங்களைப் பாத்து அசிங்கமா கமென்ட் அடிக்கிறியேடா.." கல்யாணம் வெம்பினான்.

"மாமூ.. பாத்தியா பட்டுன்னு இந்த ரமணியை சந்தேகப்படறியே... உன் ஆளு மேல என் மனசுக்குள்ள எனக்கு மரியாதை நிறைய இருக்குடா.. கோச்சிக்காதேடா.." இவன் வழிந்தான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.




Users browsing this thread: 1 Guest(s)